Ceremony to Hand over the Sacred Relics from Sri Lanka to Laos Temple in France

Ceremony to Hand over the Sacred Relics from Sri Lanka to Laos Temple in France

Scared Buddhist relics from Chief Incumbent of Mihinthale Rajamaha Viharaya, Sri Lanka, Ven. Dhammarathana Nayaka Thero were handed over to the Veluvanarama Buddhist temple of Laos at Boussy Saint Georges in France under the auspices of Chief Incumbent of International Buddhist Centre in Le Bourget France Ven. Paravahera Chandrarathana Thero at a special ceremony held on 30 July 2022.

Speaking at the ceremony, Ambassador of Sri Lanka to the French Republic and Permanent Delegate to UNESCO Professor Kshanika Hirimburegama stated that the handing over of the most sacred relics from Sri Lanka to France will further strengthen the existing Buddhist and cultural relations between the two countries. Further the Ambassador stated that Sri Lanka will give every possible assistance to propagate the teachings of Gauthama Buddha, bringing peace and serenity to humanity. Ven. Paravahera Chandrarathana Thero observed that this was a historic event that will enhance Buddhist cooperation among the communities.

Chief Incumbent of the Veluvanarama Buddhist temple of Laos thanked the Government of Sri Lanka for providing the most sacred relics and assured that Laos devotees are eagerly waiting to worship the Sacred relics.

Buddhist monks from the International Buddhist Centre of Sri Lanka and Veluvanarama Buddhist temple of Laos as well as Lao and Sri Lankan Buddhist devotees attended the event.

Embassy of Sri Lanka

Paris

08 August, 2022

...............................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව විසින් ප්‍රංශයේ ලාඕස් විහාරය වෙත සර්වඥ ධාතූන් වහන්සේ භාර දෙනු ලබයි

ශ්‍රී ලංකාවේ මිහින්තලේ රජමහා විහාරයේ විහාරාධිපති පූජ්‍ය ධම්මරතන නායක ස්වාමීන්ද්‍රයන් ප්‍රංශය වෙත පූජා කළ සර්වඥ ධාතූන් වහන්සේ 2022 ජුලි 30 වැනි දින පැවති විශේෂ උත්සවයක් අතරතුර ල බුජේ හි පිහිටි ජාත්‍යන්තර බෞද්ධ මධ්‍යස්ථානයේ විහාරාධිපති පරවාහැර චන්ද්‍රරතන ස්වාමීන්ද්‍රයන්ගේ අනුශාසනා පරිදි ප්‍රංශයේ බුසී සොන් ජෝර්ජ් හි පිහිටි ලාඕස් වේළුවනාරාම බෞද්ධ විහාරස්ථානය වෙත භාර දෙන ලදි.

මෙම උත්සවය අතරතුර සිය අදහස් පළ කළ ප්‍රංශ ජනරජයේ ශ්‍රී ලංකා තානාපති සහ යුනෙස්කෝවේ නිත්‍ය නියෝජිත මහාචාර්ය ක්ෂණිකා හිරිඹුරේගම මැතිනිය, ශ්‍රී ලංකාවෙන් ප්‍රංශය වෙත සර්වඥ ධාතූන් වහන්සේ පිළිගැන්වීම මගින් දෙරට අතර පවතින බෞද්ධ හා සංස්කෘතික සබඳතා තවදුරටත් ශක්තිමත් වන බව සඳහන් කළා ය. මනුෂ්‍යත්වය වෙනුවෙන් සාමය සහ ශාන්තිය උදාකර දෙමින් ගෞතම බුදුන් වහන්සේ වදාළ ධර්මය පතළ කිරීමට ශ්‍රී ලංකාව හැකි සෑම සහයෝගයක්ම ප්‍රංශය වෙත ලබාදෙන බවද තානාපතිනිය ප්‍රකාශ කළා ය. මෙය ජාතීන් අතර බෞද්ධාගමික සහයෝගීතාව වර්ධනය කරන ඓතිහාසික සිදුවීමක් බව පරවාහැර චන්ද්‍රරතන ස්වාමීන්ද්‍රයන් සඳහන් කළහ.

මෙහිදී අදහස් දැක්වූ ලාඕසයේ වේළුවනාරාම බෞද්ධ විහාරයේ විහාරාධිපති ස්වාමීන්ද්‍රයන්, සර්වඥ ධාතූන් වහන්සේ ලබා දීම පිළිබඳව ශ්‍රී ලංකා රජය වෙත සිය ස්තුතිය පළ කළ අතර, සර්වඥ ධාතූන් වහන්සේ වැඳපුදා ගැනීමට ලාඕසයේ බැතිමතුන් නොඉවසිල්ලෙන් සිටින බවද ප්‍රකාශ කළහ. ශ්‍රී ලංකාවේ ජාත්‍යන්තර බෞද්ධ මධ්‍යස්ථානයේ සහ ලාඕසයේ වේළුවනාරාම බෞද්ධ විහාරස්ථානයේ බෞද්ධ භික්ෂූන් වහන්සේලා මෙන්ම ලාඕසයේ බැතිමතුන් සහ ශ්‍රී ලාංකික බෞද්ධ බැතිමතුන් ද මෙම අවස්ථාව සඳහා සහභාගී වූහ.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

පැරීසිය

2022 අගෝස්තු 08 වැනි දින

..................................

ஊடக வெளியீடு

 பிரான்சில் உள்ள லாவோஸ் விகாரைக்கு இலங்கையிலிருந்து புனித நினைவுச்சின்னங்களை ஒப்படைப்பதற்கான விழா

லு போர்கெட் பிரான்ஸில் உள்ள சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதம மதகுருவான வணக்கத்திற்குரிய பரவஹேர சந்திரரதன தேரரின் அனுசரணையில் 2022 ஜூலை 30ஆந் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வில், இலங்கையின் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய தம்மரதன நாயக்க தேரரிடம் இருந்து கையளிக்கப்பட்ட பௌத்த நினைவுச்சின்னங்கள்  பிரான்சின் பௌசி செயின்ட் ஜோர்ஜஸில் உள்ள லாவோஸ் நாட்டின் வேலுவனாராம பௌத்த விகாரையில் கையளிக்கப்பட்டன.

பிரான்ஸ் குடியரசின் இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான  பேராசிரியை ஷானிகா ஹிரிம்புரேகம இந்த விழாவில் உரையாற்றுகையில், இலங்கையில் இருந்து பிரான்ஸிடம் உள்ள புனித நினைவுச்சின்னங்கள் கையளிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பௌத்த மற்றும் கலாசார உறவுகள் மேலும் வலுவடையும் எனக் குறிப்பிட்டார். மேலும், கௌதம புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்கும், மனித குலத்திற்கு சாநதி மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் தூதுவர் தெரிவித்தார். இது சமூகங்களுக்கிடையில் பௌத்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வு என வணக்கத்திற்குரிய பரவஹேர சந்திரரதன தேரர் குறிப்பிட்டார்.

லாவோஸ் நாட்டின் வேலுவனாராம பௌத்த விகாரையின் பிரதமகுரு, இலங்கை அரசாங்கத்திற்கு மிகவும் புனிதமான நினைவுச்சின்னங்களை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்ததோடு,  லாவோஸ் பக்தர்கள் புனித நினைவுச்சின்னங்களை வழிபட ஆவலுடன் காத்திருப்பதாக உறுதியளித்தார்.

இலங்கையின் சர்வதேச பௌத்த நிலையம் மற்றும் லாவோஸின் வேலுவனாராம பௌத்த  விகாரையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் லாவோ மற்றும் இலங்கை பௌத்த பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை தூதரகம்,

பாரிஸ்

2022 ஆகஸ்ட் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close