The Government of Romania with the concurrence of the Government of Sri Lanka has appointed H.E. (Ms.) Steluţa Arhire as Ambassador Extraordinary and Plenipotentiary of Romania to Sri Lanka based in Colombo. She presented credentials to H.E. Ranil Wickremesinghe, President of Sri Lanka on 01 February 2024 at 1500 hrs at the Presidential Secretariat, Colombo.
Ministry of Foreign Affairs
Colombo
1 February 2024
.......................................................
මාධ්ය නිවේදනය
රුමේනියාවේ තානාපතිවරිය අක්තපත්ර ප්රදානය කරයි
රුමේනියා රජය ශ්රී ලංකා රජයේ එකඟතාව ඇතිව, ශ්රී ලංකාව සඳහා කොළඹ සිටින රුමේනියාවේ අතිවිශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරිය වශයෙන් අතිගරු ස්ටෙලූතා අර්හිරේ මහත්මිය පත් කර තිබේ. ඒ මහත්මිය 2024 පෙබරවාරි 01 වැනි දින 1500 පැයට කොළඹ පිහිටි ජනාධිපති ලේකම් කාර්යාලයේ දී ශ්රී ලංකාවේ අතිගරු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමා වෙත සිය අක්තපත්ර පිළිගැන්වුවාය.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2024 පෙබරවාරි 1 වන දින
.......................................................
ஊடக வெளியீடு
இலங்கைக்கான ருமேனியா தூதுவரின் நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ருமேனியாவின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திருமதி. ஸ்டெலுடா அர்ஹிரே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ருமேனியா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
2024 பிப்ரவரி 01