The Government of the State of Qatar with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Jassimbin Jaber J.B. Al- Sorouras the Ambassador Extraordinary and Plenipotentiary of the State of Qatar to Sri Lanka in Succession of H.E. (Mr.) Rashid Bin ShafeaAl-Marri. He has presented credentials to H.E. Gotabaya Rajapaksa, President of Sri Lanka on 20 January 2020 at 10.30 a.m. at President’s House, Colombo 01.
20 January 2020
ஊடக வெளியீடு
இலங்கைக்கான கட்டாரின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
மேன்மைதங்கிய (திரு.) ரஷிட் பின் ஷபியா அல்-மர்ரி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கட்டாரின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஜஸ்ஸிம் பின் ஜாபெர் ஜே.பி. அல்-சொரோர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கட்டார் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 ஜனவரி 20ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.