A Joint Press Release by the Embassy of Sri Lanka Washington, D.C., and HOPE worldwide
Consequent to the request made by the Embassy of Sri Lanka in Washington, D.C., and under the purview of His Excellency Ambassador Mahinda Samarasinghe, HOPE worldwide, a leading international humanitarian organization in the United States, has facilitated a generous in-kind donation of urgent medicinal supplies worth $2,740,498.32 USD, an estimate of 1,017,958,100.964 LKR to the people of Sri Lanka.
In response to serving the materially poor, sick and suffering throughout the world, HOPE worldwide was established in 1991. HOPEww partners with countries in need, equips volunteers, responds to disasters and strengthens communities to inspire greater hope in our world. With a global network of volunteers, churches and corporate partners, HOPEww mobilizes and delivers much-needed relief when disaster strikes.
This will be the first consignment from HOPE worldwide to the people of Sri Lanka containing essential medicines like that of serotonin reuptake inhibitors (SSRIs) such as fluoxetine and Desvenlafaxine Succinate ER, antimalarials such as hydroxychloroquine sulfate and high blood pressure medicines such as Cartia XT and timolol maleate.
“It is only through strong partnerships and the generosity of our donors that we can respond during these critical times and help to support communities affected by tragedy,” said Dave Malutinok, president and CEO of HOPE worldwide.
This venture is in cooperation with the Ministry of Health Sri Lanka at a time when international aid and medicinal supplies are of vital importance to the island nation. The people of Sri Lanka together with the Embassy of Sri Lanka convey their heartfelt appreciation and gratitude to HOPE worldwide in their generous efforts and commitment to assist the nation.
Embassy of Sri Lanka HOPE worldwide
Washington, D.C. Atlanta, GA
27 September 2022
.....................................
HOPE worldwide ශ්රී ලංකාවට ද්රව්යමය වශයෙන් පරිත්යාගයක් සිදුකරයි
ශ්රී ලංකා වොෂින්ටන් තානාපති කාර්යාලය සහ HOPE Worldwide ඒකාබද්ධ මාධ්ය නිවේදනය
තානාපති මහින්ද සමරසිංහ මහතාගේ මගපෙන්වීම යටතේ, වොෂින්ටන් ඩීසී හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් කරන ලද ඉල්ලීමකට අනුව, එක්සත් ජනපදයේ ප්රමුඛ පෙළේ ජාත්යන්තර මානුෂීය සංවිධානයක් වන HOPE Worldwide විසින් ඇ. ඩොලර් 2,740,498.32 (රුපියල් 1,017,958,100.964) ක් වටිනා හදිසි ඖෂධ ද්රව්ය, ශ්රී ලංකාවේ ජනතාවට වෙත පරිත්යාග කිරීමට පහසුකම් සලසා ඇත.
ලොව පුරා සිටින දුප්පතුන්, රෝගීන් සහ දුක්විඳින අය වෙනුවෙන් සේවය කිරීමේ අරමුණින්, HOPE Worldwide 1991 දී පිහිටුවන ලදී. HOPE Worldwide, අවශ්යතා ඇති රටවල් සමඟ එකතුවී, ස්වේච්ඡා සේවකයන් සන්නද්ධ කිරීම, ආපදාවලට ප්රතිචාර දැක්වීම ආදිය සිදුකරන අතර ප්රජාවන් කෙරෙහි බලාපොරොත්තු ඇතිකර ඔවුන් ශක්තිමත් කරනු ලබයි. විපත් ඇති වූ කල්හි HOPE Worldwide ගෝලීය ස්වේච්ඡා සේවකයන්, පල්ලි සහ ආයතන හවුල්කරගනිමින් අවශ්ය සහන ලබා දෙයි.
HOPE Worldwide වෙතින් ශ්රී ලංකාවේ ජනතාව වෙත ලබාදෙන පළමු ආධාර තොගය මෙය වන අතර එහි Fluoxetine, Devenlafaxine Succinate ER, serotonin reuptake inhibitors (SSRIs) වැනි අත්යාවශ්ය ඖෂධ, hydroxychloroquine sulfate වැනි මැලේරියා නාශක සහ අධි රුධිර පීඩන ඖෂධ සහ Cartia XT සහ timolol maleate වැනි අත්යවශ්ය ඖෂධ අඩංගුවේ.
තීරණාත්මක කාලවලදී ඛේදවාචකයන්ගෙන් පීඩාවට පත් ප්රජාවන්ට උපකාර කිරීමට හැකි වන්නේ ශක්තිමත් හවුල්කාරිත්වයන් සහ පරිත්යාගශීලීන්ගේ නොමසුරු ආධාර තුළින් පමණක් බව HOPE Worldwide හි සභාපති සහ ප්රධාන විධායක නිලධාරී Dave Malutinok මහතා පැවසීය.
ජාත්යන්තර ආධාර සහ ඖෂධ සැපයුම් දිවයිනට ඉතා වැදගත් වන මොහොතක මෙම කටයුත්ත ශ්රී ලංකාවේ සෞඛ්ය අමාත්යාංශය සමඟ සහයෝගයෙන් ක්රියාත්මක වේ. ශ්රී ලාංකීය මහජනතාව ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සමඟ එක්ව, දෙනු ලබන ආධාර සහ කැපවීම පිළිබඳව HOPE Worldwide වෙත සිය හෘදයාංගම ස්තුතිය සහ කෘතඥතාව පළ කරනු ලබයි.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය HOPE Worldwide
වොෂින්ටන් ඩීසී Atlanta, GA
2022 සැප්තැම්බර් 27
........................................
ஹோப் வேர்ல்ட்வைட் இலங்கைக்கு தாராளமான நன்கொடை வழங்குகின்றது
வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஹோப் வேர்ல்ட்வைட் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, அமெரிக்காவில் உள்ள முன்னணி சர்வதேச மனிதாபிமான அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் 2,740,498.32 அமெரிக்க டொலர் பெறுமதியிலான (இலங்கை ரூபா 1,017,958,100.964) அவசர மருத்துவப் பொருட்களை தாராளமான நன்கொடையாக இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஏழைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் துன்பப்படுபவர்களுக்கு சேவை செய்வதற்கு பிரதிபலிக்கும் வகையில், ஹோப் வேர்ல்ட்வைட் 1991 இல் நிறுவப்பட்டது. தேவைகளையுடைய நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தி, தன்னார்வலர்களை வழங்குவதுடன், பேரழிவுகளின் போது பிரதிபலித்து, சமூகங்களை பலப்படுத்துகிறது. தன்னார்வலர்கள், தேவாலயங்கள் மற்றும் நிறுவனப் பங்குதாரர்களுடன் கூடிய உலகளாவிய வலையமைப்புடன், ஹோப் வேர்ல்ட்வைட் பேரிடர் ஏற்படும் போது தேவையான நிவாரணங்களைத் திரட்டி, அதனை தேவையுடையோருக்கு வழங்குகின்றது.
ஃப்ளூக்ஸெடின் மற்றும் டெஸ்வென்லாஃபொக்சின் சக்சினேட் ஈஆர் போன்ற செரோடோனின் ரீஅப்டேக் இன்ஹிபிட்டர்கள், ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் சல்பேட் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கார்டியோ எக்ஸ்டி மற்றும் டைமோலோல் போன்ற உயர் இரத்த அழுத்த மருந்துகளை உள்ளடக்கிய மருந்துப் பொருட்களுடன் இலங்கை மக்களுக்கு ஹோப் வேர்ல்ட்வைட் வழங்கும் முதலாவது பொதி இதுவாகும்.
'வலுவான கூட்டாண்மை மற்றும் எமது நன்கொடையாளர்களின் தாராள மனப்பான்மையின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியான காலங்களில் நாங்கள் பிரதிபலித்து, சோகத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரித்து உதவ முடியும்' என ஹோப் வேர்ல்ட்வைட்டின் தலைவரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான டேவ் மாலுடினோக் குறிப்பிட்டார்.
சர்வதேச உதவி மற்றும் மருந்து பொருட்கள் இலங்கைக்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றதொரு நேரத்தில், இலங்கை சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசத்திற்கு உதவுவதற்கான தாராள முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்களுக்காக ஹோப் வேர்ல்ட்வைட்டிற்கு இலங்கை மக்கள் இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர்.
இலங்கைத் தூதரகம், ஹோப் வேர்ல்ட்வைட்
வொஷிங்டன் டிசி. அட்லாண்டா, ஜிஏ
2022 செப்டம்பர் 27