Joint Press Release by the Embassy of Sri Lanka Washington D.C. and Heart to Heart International United States
Heart to Heart International, a renowned global humanitarian organization in the United States, donated their first consignment of medical supplies worth $908,547 USD last month. This was safely collected by officials from the Ministry of Health in Colombo on 13 July 2022 for further distribution. Progressing from this, under the guidance of His Excellency Ambassador Mahinda Samarasinghe, Heart to Heart International has now obtained all necessary government approvals for the second in-kind donation of urgent medical aid, worth an approximate of $8,222,898.78 USD (i.e., LKR 3,042,061,403.66) to the people of Sri Lanka. This donation includes an extensive amount of crucial pain medication and antibiotics such as amoxicillin, potassium chloride, penicillin, and venlafaxine, which are in short supply and urgently required in Sri Lanka. Thus far, Heart to Heart International has made a total contribution of $9,131,445.78 USD (i.e., LKR 3,378,178,366.311) worth of urgent medical aid to Sri Lanka.
His Excellency the Ambassador, during his meeting on 20 July 2022 with the CEO of Heart to Heart International, Kim Carroll, thanked and expressed his sincere gratitude to Heart to Heart International for the generous donations to be extended to the people of Sri Lanka at this critical juncture. In coordination with the Sri Lankan Ministry of Health and the Embassy of Sri Lanka in Washington D.C., the second donation is due to be sent via air in five separate air shipments to Colombo, Sri Lanka. Similar to the first donation, all expenses will be borne by Heart to Heart International, and the Ministry of Health will receive the donation for immediate distribution at no cost to the people of Sri Lanka in due course.
Headquartered in Lenexa, Kansas, Heart to Heart International (HHI) is a global humanitarian organization focused on improving access to health. Since its inception in 1992, HHI has delivered medical aid and supplies worth $2.5 billion to more than 130 countries, including within the United States.HHI responds to natural disasters both domestically and internationally by supplying medical relief and mobilizing volunteers. The organization is a 4-star Charity Navigator charity, a BBB Accredited charity and is on the "Philanthropy 400."
Embassy of Sri Lanka, Heart to Heart International,
Washington, D.C. Kansas
25 August, 2022
.............................................
වොෂින්ටන් ඩී.සී. පිහිටි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සහ එක්සත් ජනපදයේ හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය
නිකුත් කළ ඒකාබද්ධ මාධ්ය නිවේදනය
එක්සත් ජනපදයේ හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය ඇමරිකානු ඩොලර් මිලියන 8ක වටිනාකමින් යුත්
අත්යවශ්ය ඖෂධ තොගයක් ශ්රී ලංකාවේ ජනතාවට පරිත්යාග කරයි
එක්සත් ජනපදයේ ප්රකට ගෝලීය මානුෂීය සංවිධානයක් වන හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය, පසුගිය මස ඩොලර් 908,547 ක වටිනාකමකින් යුත් පළමු වෛද්ය සැපයුම් තොගය මෙරටට පරිත්යාග කළේය. සෞඛ්ය අමාත්යාංශයේ නිලධාරීන් මෙම ඖෂධ තොගය බෙදාහැරීමේ අරමුණින් 2022 ජූලි 13 වැනි දින එය සුරක්ෂිතව භාරගත්හ.මින් ඉදිරියට දක්රියාත්මක වූ හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය, තානාපති මහින්ද සමරසිංහ මැතිතුමාගේ සහය ඇතිව, ඇමරිකානු ඩොලර් 8,222,898.78 ක (රු. 3,042,061,403.66) වටිනාකමින් යුත්, අත්යවශ්ය වෛද්ය ආධාර රැගත් දෙවැනි තොගය ශ්රී ලංකාවේ ජනතාව වෙත පිරිනැමීම සඳහා අවශ්ය සියලුම රාජ්ය අනුමැතියන් ලබාගෙන ඇත. ශ්රී ලංකාව තුළ හිඟව ඇති සහ කඩිනමින් අවශ්ය කෙරෙන ඇමොක්සිලින්, පොටෑසියම් ක්ලෝරයිඩ්, පෙනිසිලින් සහ වෙන්ලෆැක්සීන් වැනි අත්යවශ්ය වේදනා නාශක සහ ප්රතිජීවක විශාල ප්රමාණයක් ඇතුළත් ඖෂධ මෙම පරිත්යාගයට ඇතුළත් වේ.හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය මේ වන විට ඇමරිකානු ඩොලර් 9,131,445.78 ක (රු. 3,378,178,366.311) වටිනාකමින් යුත් අත්යවශ්ය වෛද්ය ආධාර මෙරටට පිරිනැමීම සඳහා පූර්ණ දායකත්වය ලබා දී ඇත.
2022 ජූලි 20 වැනි දින හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් හි ප්රධාන විධායක නිලධාරී කිම් කැරොල් මහතා හමුවූ තානාපතිවරයා,මෙම තීරණාත්මක මොහොතේ දී ශ්රී ලංකාවේ ජනතාවට අවශ්ය ඖෂධ නොමසුරුව පරිත්යාග කිරීම සඳහා කටයුතු කළ හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය වෙත සිය අවංක කෘතඥතාව පළ කළේය. දෙවැනි ඖෂධ පරිත්යාගය ශ්රී ලංකාවේ සෞඛ්ය අමාත්යාංශයේ සහ වොෂින්ටන් ඩී.සී. හි පිහිටි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ සම්බන්ධීකරණයෙන් ගුවන් ගමන් පහක් ඔස්සේ කොළඹට එවීමට නියමිතය.පළමු පරිත්යාගය මෙන්ම, මෙම පරිත්යාගයට අදාළ සියලුම වියදම් හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් සංවිධානය විසින් දරනු ලැබේ.මෙම ඖෂධ තොගය නියමිත කාලයේ දී ශ්රී ලංකාවේ ජනතාව අතරනොමිලේ සහ කඩිනමින් බෙදාහැරීම සඳහා සෞඛ්ය අමාත්යාංශය විසින් කටයුතු කරනු ලැබේ.
කැන්සාස් හි ලෙනෙක්සා හි පිහිටි හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල් ආයතනය (HHI) සෞඛ්ය ක්ෂේත්රය සඳහා වූ ප්රවේශය වැඩිදියුණු කිරීම කෙරෙහි අවධානය යොමු කරනගෝලීය මානුෂීය සංවිධානයකි. 1992 වර්ෂයේ ආරම්භ කරන ලද මෙම සංවිධානය, එක්සත් ජනපදය ඇතුළු රටවල් 130කට වඩා අධික සංඛ්යාවකට ඇමරිකානු ඩොලර්බිලියන 2.4ක වටිනාකමින් යුත් වෛද්ය ආධාර සහ සැපයුම් ලබා දී ඇත. මෙමසංවිධානය වෛද්ය සහන සැපයීමෙන් සහ ස්වේච්ඡා සේවකයන් බලමුලු ගැන්වීම මගින්දේශීය හා ජාත්යන්තර වශයෙන් ස්වභාවික විපත් හමුවේ සිය සහය ලබා දෙයි. මෙමසංවිධානය තරු 4 Charity Navigator පුණ්යායතනයක් සහ BBB සහතිකය ලත්පුණ්යායතනයක් වන"Philanthropy 400" ට ද ඇතුළත් වේ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය හාර්ට් ටු හාර්ට් ඉන්ටර්නැෂනල්
වොෂින්ටන් ඩී. සී. කැන්සාස්
2022 අගෝස්තු 25 වැනි දින
.....................................................................
8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர மருந்துப்பொருட்களை ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இலங்கை மக்களுக்கு நன்கொடை
வொஷிங்டன் டி.சி. யிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட்டு ஹார்ட் இன்டர்நெஷனல், கடந்த மாதம் 908,547 அமெரிக்க டொலர் பெறுமதியிலான மருத்துவப் பொருட்களை வழங்கியது. இது 2022 ஜூலை 13ஆந் திகதி கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் மேலதிக விநியோகத்திற்காக பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளப்பட்டது. இதிலிருந்து முன்னேறி, மாண்புமிகு தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் இப்போது இலங்கை மக்களுக்கு அண்ணளவாக 8,222,898.78 அமெரிக்க டொலர் (அதாவது, ரூபா. 3,042,061,403.66) பெறுமதியிலான அவசர மருத்துவ உதவிக்கான இரண்டாவது வகையான நன்கொடைக்குத் தேவையான அனைத்து அரசாங்க அனுமதிகளையும் பெற்றுள்ளது. இந்த நன்கொடையில் இலங்கையில் பற்றாக்குறையாகவுள்ள மற்றும் அவசரமாகத் தேவைப்படும் அமொக்ஸிசிலின், பொட்டாசியம் குளோரைட்டு, பென்சிலின் மற்றும் வென்லாஃபாக்சின் போன்ற முக்கியமான வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விரிவான அளவு உள்ளடங்கும். இதுவரை, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், இலங்கைக்கு அவசர மருத்துவ உதவியாக 9,131,445.78 அமெரிக்க டொலர் (அதாவது, ரூபா. 3,378,178,366.311) மொத்த பங்களிப்பைச் செய்துள்ளது.
ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனலின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிம் கரோல் உடன் 2022 ஜூலை 20ஆந் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த நெருக்கடியான நிலையில் இலங்கை மக்களுக்கு தாராளமாக வழங்கிய நன்கொடைகளுக்காக ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனலுக்கு மாண்புமிகு தூதுவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், இரண்டாவது நன்கொடையானது கொழும்புக்கு ஐந்து தனித்தனி விமானங்களின் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது. முதல் நன்கொடையைப் போலவே, அனைத்து செலவுகளும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்தால் ஏற்கப்படவுள்ள அதே வேளை, சுகாதார அமைச்சு நன்கொடையை இலங்கை மக்களுக்கு எந்தக் கட்டணமும் இன்றி உடனடியாக விநியோகிக்கும்.
கன்சாஸ், லெனெக்சாவை தலைமையிடமாகக் கொண்ட ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், ஆரோக்கியத்திற்கான அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உலகளாவிய மனிதாபிமான அமைப்பாகும். 1992 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் மருத்துவ உதவி மற்றும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான பொருட்களை அமெரிக்காவிற்குள் உட்பட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கியுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இயற்கை அனர்த்தங்களுக்கு மருத்துவ நிவாரணம் வழங்குவதன் மூலமும் தன்னார்வலர்களை அணிதிரட்டுவதன் மூலமும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் பிரதிபலிக்கின்றது. இந்த அமைப்பு, 4 நட்சத்திர வழிசெலுத்துனர் தொண்டு நிறுவனம், பி.பி.பி. அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் போன்ற அந்தஸ்த்துக்களையுடைய 'பரோபகாரம் 400' இல் உள்ள அமைப்பாகும்.
இலங்கைத் தூதரகம், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்,
வொஷிங்டன், டி.சி. கன்சாஸ்
2022 ஆகஸ்ட் 25