The Ambassador of the Russian Federation to Sri Lanka Yury Materiy called on the newly appointed Minister of Foreign Affairs Ali Sabry on Thursday 28 July, 2022 at the Foreign Ministry. Congratulating Minister Sabry on his appointment, Ambassador Materiy handed over a message of felicitation from the Russian Foreign Minister Sergey Lavrov addressed to the new Foreign Minister.
The Russian Ambassador apprised the Foreign Minister of significant aspects of the traditionally strong partnership between Sri Lanka and Russia. The Foreign Minister expressed his deep appreciation for Russia’s support towards Sri Lanka in bilateral and multilateral fora. He also expressed confidence in the further consolidation of cooperation, with particular attention to enhancing business ties, tourism and connectivity.
The Deputy Head of Mission of the Russian Embassy in Colombo and senior officials of the Foreign Ministry were present at the meeting.
Ministry of Foreign Affairs
Colombo
31 July, 2022
...........................................
මාධ්ය නිවේදනය
රුසියානු තානාපතිවරයා අභිනව විදේශ කටයුතු අමාත්යවරයා හමුවෙයි
ශ්රී ලංකාවේ රුසියානු සමූහාණ්ඩු තානාපති යූරි මැටේරි මැතිතුමා 2022 ජූලි 28 වැනි බ්රහස්පතින්දා දින විදේශ කටයුතු අමාත්යාංශයේ දී, අභිනව විදේශ කටයුතු අමාත්ය අලි සබ්රි මැතිතුමා හමුවිය. සබ්රි මැතිතුමාගේ නව පත්වීම පිළිබඳව සුබපැතුම් පළ කළ තානාපති මැටේරි මැතිතුමා, රුසියානු විදේශ කටයුතු අමාත්ය සෙර්ගේ ලැව්රොෆ් මැතිතුමා අභිනව විදේශ කටයුතු අමාත්යවරයා වෙත නිකුත් කරන ලද සුබපැතුම් පණිවිඩයක් භාර දුන්නේ ය.
සිය අදහස් පළ කළ රුසියානු තානාපතිවරයා, ශ්රී ලංකාව සහ රුසියාව අතර සම්ප්රදායික වශයෙන් පවත්නා ශක්තිමත් හවුල්කාරිත්වය හා සබැඳි වැදගත් කරුණු පිළිබඳව විදේශ කටයුතු අමාත්යවරයා දැනුම්වත් කළේ ය. ද්විපාර්ශ්වික සහ බහුපාර්ශ්වික සංසදවලදී රුසියාව ශ්රී ලංකාව වෙත දක්වන සහයෝගය පිළිබඳව විදේශ කටයුතු අමාත්යවරයා සිය ගැඹුරු කෘතඥතාව පළ කළේ ය. ව්යාපාරික සබඳතා, සංචාරක ව්යාපාරය සහ සම්බන්ධතාව වැඩි දියුණු කිරීම කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරන අතරතුර, සහයෝගීතාව තවදුරටත් තහවුරු කරගැනීම කෙරෙහි පවත්නා විශ්වාසය ද එතුමා මෙහිදී පළ කළේ ය.
කොළඹ පිහිටි රුසියානු තානාපති කාර්යාලයේ දූත මණ්ඩලයේ නියෝජ්ය ප්රධානියා සහ විදේශ කටයුතු අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් මෙම හමුවට සහභාගී වූහ.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2022 ජූලි 31 වැනි දින
...........................................
ஊடக வெளியீடு
புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ரஷ்யத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டரி புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சர் சப்ரியின் நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மேட்டரி, புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கான ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் வாழ்த்துச் செய்தியைக் கையளித்தார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாரம்பரியமான வலுவான பங்காளித்துவத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து ரஷ்யத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு மற்றும் பல்தரப்பு அரங்குகளில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ரஷ்யாவின் ஆதரவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார். வணிக உறவுகள், சுற்றுலா மற்றும் இணைப்புக்களை மேம்படுத்துவதில் குறிப்பாக கவனம் செலுத்தி, ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் பிரதித் தலைவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூலை 31