The US Ambassador to Sri Lanka Alaina Teplitz called on the Foreign Minister Dinesh Gunawardena 13 July. The Foreign Minister Gunawardena thanked the government and people of the United States for the assistance extended to combat COVID-19 pandemic and to mitigate the environmental and socio-economic impact of the MV X-Press Pearl disaster. He particularly appreciated U.S. government for sending emergency medical supplies such as PPEs and oximeters through the USAID as well as vaccines through the COVAX programme.
The Foreign Minister Gunawardena also welcomed private sector investments from the United States, utilizing the strong political and economic bilateral cooperation enjoyed by the two countries.
Other bilateral matters, including convening of Partnership Dialogue and Joint Commission of Trade & Investment Framework Agreement, were also discussed in detail.
Foreign Ministry
Colombo
15 July 2021
.............................
මාධ්ය නිවේදනය
එක්සත් ජනපද සහය විදෙස් ඇමති අගයයි
ශ්රී ලංකාවේ එක්සත් ජනපද තානාපති ඇලයිනා ටෙප්ලිට්ස් මැතිණිය ජූලී 13 දින විදේශ අමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මහතා හමු වූ අවස්ථාවේ, කොවිඩ්-19 වසංගතයට එරෙහිව සටන් කිරීමට සහ එම්වී එක්ස්ප්රස් පර්ල් නෞකා ව්යසනයේ පාරිසරික හා සමාජ-ආර්ථික බලපෑම අවම කිරීම සඳහා ලබා දුන් සහයෝගය පිළිබඳව විදේශ අමාත්යවරයා එක්සත් ජනපද රජයට සහ එහි ජනතාවට ස්තූතිය පුද කළේය. යූඑස්ඒඩ් ඇමරිකන් ආධාර යටතේ පෞද්ගලික ආරක්ෂක උපකරණ සහ ඔක්සිමීටර් වැනි හදිසි වෛද්ය සැපයුම් ලබාදීම සහ කෝවැක්ස් වැඩසටහන හරහා එන්නත් ලබා දීම පිළිබඳව එතුමා එක්සත් ජනපද රජයට මෙහිදීත් විශේෂයෙන් කෘතඥතාව පල කළේය.
දෙරට භුක්ති විඳින ශක්තිමත් දේශපාලන හා ආර්ථික ද්විපාර්ශ්වික සහයෝගීතාව උපයෝගී කරගනිමින් සිදුකරන එක්සත් ජනපදයේ පෞද්ගලික අංශයේ ආයෝජන ද විදේශ අමාත්යවරයා ගේ ඇගැයිමට ලක්විය.
දෙරටේ රාජ්යතාන්ත්රික සහයෝගිතාව සහ වෙළඳ හා ආයෝජන රාමු ගිවිසුම්, ඒකාබද්ධ කොමිසම, ඇතුළු අනෙකුත් ද්විපාර්ශ්වික කරුණු පිළිබඳව ද මෙහි දී දෙපාර්ශවය අතර දිර්ඝව සාකච්ඡා කෙරිණි.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2021 ජූලි 15 වැනි දින
..............................................
ஊடக வெளியீடு
அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை ஜூலை 15 சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தைத் தணிப்பதற்கும் வழங்கப்பட்ட தவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். யு.எஸ். எயிட் ஊடாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒக்சிமீட்டர்கள் போன்ற அவசர மருத்துவப் பொருட்களையும், கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளையும் அனுப்பியமைக்காக அவர் குறிப்பாக அமெரிக்க சாங்கத்தைப் பாராட்டினார்.
இரு நாடுகளும் அனுபவித்து வரும் வலுவான அரசியல் மற்றும் பொருளாதார இருதரப்பு ஒத்துழைப்பைப் பயன்படுத்தி, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளையும் வெளிநாட்டு அமைச்சர் வரவேற்றார்.
பங்காண்மை உரையாடல் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 15