The new UN Resident Coordinator in Sri Lanka presents credentials

The new UN Resident Coordinator in Sri Lanka presents credentials

Image UNDP

Ms. Hanaa Singer, the new UN Resident Coordinator and the UNDP Resident Representative in Sri Lanka presented her credentials to President Maithripala Sirisena on 5 September 2018.

Ms. Singer has worked for UNICEF for 27 years and has over 15 years of senior management experience in the humanitarian assistance field in different regions including South Asia. She has served as the UNICEF Country Representative in Syria, Nepal, Kazakhstan, and Azerbaijan.

07 September 2018

 ----------------------------------

ශ්‍රී ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ නව නේවාසික සම්බන්ධීකාරිකා හා එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහනේ ශ්‍රී ලංකා නේවාසික නියෝජිත හනා සිංගර් මහත්මිය, 2018 සැප්තැම්බර් 05 වැනි දින ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා වෙත සිය අක්ත පත්‍ර ප්‍රදානය කළාය.

සිංගර් මහත්මිය එක්සත් ජාතීන්ගේ ළමා අරමුදලේ වසර 27 ක් සේවය කර ඇති අතර දකුණු ආසියාව ඇතුළු විවිධ කලාපවල මානුෂීය ආධාර ක්ෂේත්‍රයට අදාළව වසර 15 කට වැඩි ජ්‍යෙෂ්ඨ කළමනාකරණ අත්දැකීම් ලබා ඇත . ඇය සිරියාව, නේපාලය, කසක්ස්ථානය සහ අසර්බයිජානය යන රටවල එක්සත් ජාතීන්ගේ ළමා අරමුදලේ නියෝජිතවරිය ලෙස ද සේවය කර තිබේ.

2018 සැප්තැම්බර් 07 වැනිදා

-------------------------------------

புதிய ஐக்கிய நாடுகள் வதிவிட ஓருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துக்கான வதிவிட பிரதிநிதியுமான செல்வி. ஹெனா சின்கர் தனது நற்சான்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 2018 செப்டெம்பர் 5ஆம் திகதி சமர்ப்பித்தார்.

செல்வி. ஹெனா சின்கர் அவர்கள் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியத்திற்காக 27 வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்பதுடன் தெற்காசியா உட்பட பல்வேறு பிராந்தியங்களில் மனிதாபிமான உதவிகள் பற்றிய சிரேஸ்ட முகாமைத்துவத்தில் 15 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளார். அவர் சிரியா, நேபாளம், கசகஸ்தான், மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நிதியத்திற்கான நாட்டின்  பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

2018 செப்டெம்பர் 07

 

Please follow and like us:

Close