Sri Lanka rejects references made by the Canadian Prime Minister in his statement of 23 July 2024

Sri Lanka rejects references made by the Canadian Prime Minister in his statement of 23 July 2024

Sri Lanka vehemently reiterates its rejection of the allegation of genocide in Sri Lanka in the statement issued on 23 July 2024 by the Canadian Prime Minister.  Sri Lanka’s position on this matter has been previously reiterated to Prime Minister Justin Trudeau.

This allegation arising from local domestic vote bank politics in Canada is not conducive to unity and communal harmony in both Sri Lanka and Canada.

Ministry of Foreign Affairs

Colombo

 25 July 2024

..........................

මාධ්‍ය නිවේදනය

 2024 ජූලි 23 වැනි දින කැනේඩියානු අග්‍රාමාත්‍යවරයා විසින් කරන ලද ප්‍රකාශයේ ඇතුළත් චෝදනා ශ්‍රී ලංකාව ප්‍රතික්ෂේප කරයි

කැනේඩියානු අග්‍රාමාත්‍යවරයා විසින් 2024 ජූලි 23 දින නිකුත් කරන ලද ප්‍රකාශයේ ඇතුළත්, ශ්‍රී ලංකාව තුළ ජන සංහාරයක් සිදු වූ බවට වන චෝදනාව ප්‍රතික්ෂේප කරන බව ශ්‍රී ලංකාව දැඩි ලෙස නැවත අවධාරණය කරයි. මේ සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ ස්ථාවරය අග්‍රාමාත්‍ය ජස්ටින් ටෲඩෝ මහතා වෙත මීට පෙරද අවධාරණය කර ඇත.

කැනඩාවේ දේශීය ඡන්ද බැංකු දේශපාලනයෙන් නැඟෙන මෙම චෝදනාව ශ්‍රී ලංකාව සහ කැනඩාව යන දෙරටේම සමගියට සහ වාර්ගික සහජීවනයට හිතකර නොවේ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 2024 ජූලි 25 වැනි දින 

.................................

ஊடக வெளியீடு

 

2024 ஜூலை 23 அன்று கனேடிய பிரதமரின் அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை நிராகரிக்கிறது

 

கனேடியப் பிரதமரால் 2024 ஜூலை 23 அன்று, வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.  இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது.

கனடாவின் உள்ளூர் வாக்கு வங்கி அரசியல் பின்னணியிலிருந்து எழும் இந்த குற்றச்சாட்டு இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூலை 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close