Nine Sri Lankan apparel exporting companies participated at an apparel sourcing trade fair; 'Magic Las Vegas' which was held at the Convention Center of Las Vegas, USA, from 7 - 10 August 2022. The companies successfully capitalized the numerous business opportunities created at the event accessing the United States and North and South American markets. This allowed them to secure direct orders worth of over several million US dollars at the site itself, whilst establishing and consolidating a large number of business contacts with U.S. based companies as well as those based outside of the USA making an aggressive push to promote Sri Lanka as key apparel export destination.
The Sri Lankan apparel exporting companies that participated were Lucky Industries, JK Garments, Screenline, Kash Garments, Colmans Garments Industries, Sarasavi Exports, Queens Work Wear, Jia Moda and Haward Fashion. The Sri Lanka pavilion occupied a space of 90 Square meters with ten individual exhibitor booths promoting ladies wear, mene wear, babies and work wear as well as socks, label printing etc.
Magic Las Vegas is considered the world’s largest and most comprehensive fashion marketplace in the U.S. that takes place twice annually in Las Vegas, Nevada (February and August) showcasing women’s and men’s apparel, footwear, accessories, and sourcing resources from around the world. It fuels the business of fashion by facilitating connections between buyers and brands with outstanding services like retail concierge, match making programs and bridging relationships. Additionally, retailers and buyers have the opportunity to learn, network, and conduct business with new and returning exhibiting brands. This event successfully concluded after recovering from the Covid19 outbreak and was represented by buyers and exhibitors of over 65 counties across the globe with the participation of over 13,500 buyers based inside and outside the USA.
The Embassy of Sri Lanka in Washington D.C has been working closely on a project funded by the U.S Department of Commerce under the Commercial Law Development Programme (CLDP). This project offers assistance to the Government of Sri Lanka in uplifting the country’s trade related legal infrastructure, enhance country’s trade, investment and tourism prospects in the US market, which is Sri Lanka's number one export destination that absorbs over 25% of Sri Lanka's global exports, and also in the other key export destinations of Sri Lanka.
Minister (Commercial) of the Embassy of Sri Lanka to the USA in Washington D.C Charitha Yattogoda assisted by Minister Counsellor (Commercial) of the Consulate General of Sri Lanka to Los Angeles Anil Sirimanna, took initiative in organizing Sri Lanka’s participation at "Sourcing at Magic Las Vegas" through this project promoting Sri Lanka’s commercial interests in the U.S market in collaboration with Sri Lanka Export Development Board (EDB), Department of Commerce of Sri Lanka (DoC) and Joint Apparel Association Forum (JAAF).
Sri Lanka was able to take part in this important trade fair after a period of nine years with the assistance of the U.S Department of Commerce extended through the CLDP that sponsored the overall expenses related to the exhibitor’s space, constructions of booths as well as individual exhibitor’s other requirements such as furniture, display racks etc.
Embassy of Sri Lanka
Washington D.C
24 August, 2022
...........................................
මාධ්ය නිවේදනය
ශ්රී ලාංකික ඇඟලුම් අපනයනකරුවන් ලොව විශාලතම විලාසිතා වෙළඳ සල්පිල වන ‘මැජික් ලාස් වේගාස්’ (Magic Las Vegas, USA) වැඩසටහන සඳහා සාර්ථකව සහභාගී වේ
ශ්රී ලංකාවේ අපනයන සමාගම් නවයක් 2022 අගෝස්තු 7 සිට 10 යන දිනවල ඇමරිකා එක්සත් ජනපදයේ ලාස් වේගාස් සම්මේලන මධ්යස්ථානයේ පැවති 'මැජික් ලාස් වේගාස්' නමැති ඇඟලුම් මූලාශ්රකරණ වෙළඳ සල්පිල සඳහා සහභාගී විය. එක්සත් ජනපදයට සහ උතුරු සහ දකුණු ඇමරිකානු වෙළඳපොළවෙත ප්රවේශ වීම සඳහා මෙම අවස්ථාව මඟින් නිර්මාණය වූ බොහෝ ව්යාපාරික අවස්ථා, මෙම සමාගම් විසින් සාර්ථක ලෙස ප්රයෝජනයට ගන්නා ලදි. එක්සත් ජනපදයේ පිහිටි සමාගම් මෙන්ම එක්සත් ජනපදයෙන් පිටත පිහිටි සමාගම් සමඟ ව්යාපාරික සම්බන්ධතා විශාල සංඛ්යාවක් ස්ථාපිත කොට තහවුරු කරන අතරතුර, මෙම පරිශ්රය තුළ සිටම ඩොලර් මිලියන ගණනාවක වටිනාකමින් යුත් සෘජු ඇණවුම් ලබා ගැනීමට මෙමඟින් ඔවුන්ට අවස්ථාව සැලසිණි. ශ්රී ලංකාව ප්රධාන ඇඟලුම් අපනයන ගමනාන්තයක් ලෙස ප්රවර්ධනය කිරීම සඳහා ද මෙමඟින් පුළුල් අවස්ථාවක් සැලසිණි.
ලකී ඉන්ඩස්ට්රීස්, ජේ.කේ. ගාමන්ට්ස්, ස්ක්රීන්ලයින්, කෑෂ් ගාමන්ට්ස්, කෝල්මන්ස් ගාමන්ට්ස් ඉන්ඩස්ට්රීස්, සරසවි එක්ස්පෝර්ට්ස්, ක්වීන්ස් වර්ක් වෙයාර්, ජියා මෝඩා සහ හාවර්ඩ් ෆැෂන් යන ශ්රී ලාංකික ඇඟලුම් අපනයන සමාගම් මෙම සල්පිල සඳහා සහභාගී විය. ශ්රී ලංකාවේ වෙළඳ කුටිය වර්ග මීටර් 90 ක ඉඩ ප්රමාණයකින් සමන්විත වූ අතර එය කාන්තා ඇඳුම්, පිරිමි ඇඳුම්, ළදරු ඇඳුම්, වැඩ ඇඳුම් මෙන්ම මේස්, ලේබල් මුද්රණය ආදිය ප්රවර්ධනය කෙරෙන එක් එක් ප්රදර්ශන කුටි දහයකින් සමන්විත විය.
‘මැජික් ලාස් වේගාස්’ සල්පිල එක්සත් ජනපදයේ විශාලතම හා වඩාත් පුළුල් විලාසිතා වෙළඳපොළ ලෙස සැලකේ. එමඟින් වාර්ෂිකව (පෙබරවාරි සහ අගෝස්තු) ලාස් වේගාස්, නෙවාඩා හිදී කාන්තා සහ පිරිමි ඇඳුම්, පාවහන්, උපාංග සහ ලොව පුරා ඇති මූලාශ්රකරණ සම්පත් විදහා දැක්වේ. සිල්ලර වෙළඳ කටයුතු පිළිබඳ සහය, ගැළපුම් වැඩසටහන් සහ සබඳතා ගොඩනඟාගැනීම වැනි කැපී පෙනෙන සේවාවන් සමඟ ගැනුම්කරුවන් සහ වෙළඳ සන්නාම අතර සම්බන්ධතා පැවැත්වීම සඳහා පහසුකම් සැලසීම හරහා මෙතුළින් විලාසිතා ව්යාපාර ක්ෂේත්රයට පිටුවහලක් සැපයේ. මීට අමතරව, සිල්ලර වෙළෙන්දන්ට සහ ගැනුම්කරුවන්ට නව ප්රදර්ශන සන්නාම සහ ප්රතිලාභ සහිත සන්නාම සමඟ ඉගෙනීමට, ජාලගත වීමට සහ ව්යාපාර කිරීමට අවස්ථාව සැලසේ. කොවිඩ්- 19 වසංගතයෙන් ප්රකෘති තත්ත්වයට එළඹීමෙන් අනතුරුව මෙම උත්සවය සාර්ථකව පැවති අතර, ඊට ලොව පුරා රටවල් 65 කට වැඩි ප්රමාණයක ගැනුම්කරුවන්ගේසහ ප්රදර්ශකයන්ගේ නියෝජනය මෙන්ම, ඇමරිකා එක්සත් ජනපදය තුළ සහ ඉන් පිටත සිටින ගැනුම්කරුවන් 13,500 කට වැඩි පිරිසකගේ සහභාගීත්වය ලැබිණි.
වොෂින්ටන් ඩි. සී. හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය, වාණිජ නීති සංවර්ධන වැඩසටහන (CLDP) යටතේ එක්සත් ජනපද වාණිජ දෙපාර්තමේන්තුව විසින් අරමුදල් සපයන ව්යාපෘතියක් සමඟ සමීපව කටයුතු කරයි. මෙම ව්යාපෘතිය ශ්රී ලංකා රජයට සිය වෙළඳාම හා සබැඳි නෛතික යටිතල පහසුකම් නංවාලීමට, එක්සත් ජනපද වෙළෙඳපොළ තුළ ශ්රී ලංකාවේ වෙළෙඳ, ආයෝජන සහ සංචාරක අපේක්ෂාවන් වැඩිදියුණු කිරීමට සහය ලබා දෙයි. ශ්රී ලංකාවේ ගෝලීය අපනයනවලින් 25% කට වඩා අවශෝෂණය කරන අංක එකේ අපනයන ගමනාන්තය එක්සත් ජනපදය වන අතර, ශ්රී ලංකාවේ අනෙකුත් ප්රධාන අපනයන ගමනාන්ත ද ඊට ඇතුළත් වේ.
ඇමරිකා එක්සත් ජනපදයේ වොෂින්ටනයේ ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ අමාත්ය (වාණිජ්ය) ඩී.සී චරිත යට්ටෝගොඩ මහතාගේ සහය ලබා ගත් ලොස් ඇන්ජලීස් හි ශ්රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලයේ අමාත්ය (වාණිජ) උපදේශක අනිල් සිරිමාන්න මහතා, ශ්රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලය (EDB), ශ්රී ලංකා වාණිජ දෙපාර්තමේන්තුව (DoC) සහ ඒකාබද්ධ ඇඟලුම් සංගමයේ සංසදය (JAAF) යන ආයතනවල සහයෝගීතාවයෙන් එක්සත් ජනපද වෙළඳපොළ තුළ ශ්රී ලංකාවේ වාණිජ අවශ්යතා ප්රවර්ධනය කරමින් මෙම ව්යාපෘතිය හරහා 'මැජික් ලාස් වේගාස් තුළ මූලාශ්රකරණය' සඳහා ශ්රී ලංකාවේ සහභාගීත්වය සංවිධානය කිරීමට මූලිකත්වය ගෙන කටයුතු කළේ ය.
වාණිජ නීති සංවර්ධන වැඩසටහන (CLDP) හරහා ලබා දෙන එක්සත් ජනපද වාණිජ දෙපාර්තමේන්තුවේ සහය සහිතව වසර නවයකට පසුව පවත්වන ලද මෙම සුවිශේෂී වෙළඳ ප්රදර්ශනයට සහභාගී වීමට ශ්රී ලංකාවට හැකි විය. ප්රදර්ශක කුටි, කුටි ඉදිකිරීම මෙන්ම තනි ප්රදර්කයන්ගේ භාණ්ඩ, ප්රදර්ශන රාක්ක යනාදී අනෙකුත් අවශ්යතා සඳහා වාණිජ නීති සංවර්ධන වැඩසටහන (CLDP) සිය අනුග්රහය දැක්වී ය.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
වොෂින්ටන් ඩී. සී.
2022 අගෝස්තු 24 වැනි දින
..............................................
ஊடக வெளியீடு
உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு
2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'மெஜிக் லொஸ் வேகாஸ்' ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. அமெரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்க சந்தைகளை அணுகும் நிகழ்வில் உருவாக்கப்பட்ட ஏராளமான வணிக வாய்ப்புகளை நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தின. இது பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடியான சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு வழிவகுத்ததுடன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள நிறுவனங்களுடன் பெருமளவிலான வர்த்தகத் தொடர்புகளை நிறுவி ஒருங்கிணைத்து, இலங்கையை முக்கிய ஆடை ஏற்றுமதி இடமாக மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டது.
லக்கி இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே. கார்மென்ட்ஸ், ஸ்க்ரீன்லைன், காஷ் கார்மென்ட்ஸ், கோல்மன்ஸ் கார்மென்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சரசவி எக்ஸ்போர்ட்ஸ், குயின்ஸ் வேர்க் வெயார், ஜியா மொடா மற்றும் ஹவார்ட் ஃபெஷன் ஆகிய இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இலங்கைக் கூடம் 90 சதுர மீட்டர் இடத்தை ஆக்கிரமித்திருந்ததுடன், பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் உடைகள் மற்றும் காலுறைகள், லேபிள் அச்சிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் பத்து தனிப்பட்ட கண்காட்சி அரங்குகளைக் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நெவாடாவில் (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) ஆண்டுக்கு இரண்டு முறை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடைகள், பாதணிகள், அணிகலன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆதார வளங்களைக் காண்பிக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஃபெஷன் சந்தையாக மெஜிக் லாஸ் வேகாஸ் கருதப்படுகிறது. சில்லறை வரவேற்பு, பொருத்தமான தெரிவுத் திட்டங்கள் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல் போன்ற சிறந்த சேவைகளுடன் வாங்குபவர்களுக்கும் தரநாமங்களுக்கும் இடையே இணைப்புக்களை எளிதாக்குவதன் மூலம் இது ஃபெஷன் வணிகத்தை எரிபொருளாக்குகின்றது. மேலும், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் புதிய மற்றும் திரும்பும் கண்காட்சி தரநாமங்களுடன் கற்றுக் கொள்ளவும், வலையமைப்பு செய்யவும், வணிகத்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு கோவிட்-19 பரவலில் இருந்து மீண்ட பிறகு வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள 13,500 க்கும் மேற்பட்ட வாங்குபவர்களின் பங்கேற்புடன் உலகெங்கிலும் உள்ள 65 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வாங்குபவர்கள் மற்றும் கண்காட்சியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், வணிகச் சட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தில் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் உலகளாவிய ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமான ஏற்றுமதியை உள்வாங்கும் இலங்கையின் முதன்மையான ஏற்றுமதி இலக்கான மற்றும் இலங்கையின் ஏனைய முக்கிய ஏற்றுமதி இடங்களிலும் உள்ள இந்தத் திட்டம், நாட்டின் வர்த்தகம் தொடர்பான சட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அமெரிக்க சந்தையில் நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குகிறது.
இலங்கை துணைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) லாஸ் ஏஞ்சல்ஸ் அனில் சிறிமான்னவின் உதவியால், வொஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் (வணிகம்) சரித யத்தோகொட, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை வர்த்தகத் திணைக்களம் மற்றும் கூட்டு ஆடைகள் சங்க மன்றத்துடன் இணைந்து அமெரிக்க சந்தையில் இலங்கையின் வர்த்தக நலன்களை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 'மெஜிக் லாஸ் வேகாஸில் இணைதல்' இல் இலங்கையின் பங்கேற்பை ஒழுங்கமைக்க முன்முயற்சிகளை மேற்கொண்டனர்.
கண்காட்சியாளர் இடம், அரங்குகளின் கட்டுமானங்கள் மற்றும் தளபாடங்கள், காட்சி அடுக்குகள் போன்ற ஏனைய தனிப்பட்ட கண்காட்சியாளர்கள் தொடர்பான ஒட்டுமொத்த செலவுகளுக்கு அனுசரணை வழங்கிய சி.எல்.டி.பி. மூலம் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் உதவியுடன் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முக்கியமான வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க இலங்கையால் முடிந்தது.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம்,
வொஷிங்டன் டி.சி
2022 ஆகஸ்ட் 24