Sri Lanka Embassy in Israel opens Kids Corner

Sri Lanka Embassy in Israel opens Kids Corner

The Embassy of Sri Lanka in the State of Israel opened a kids corner for those children accompanying their parents to the Embassy to avail of consular services.

Children living in Tel Aviv and the suburbs participated in the opening ceremony of the kids corner. The project was supported by a resident of Jerusalam Sanjeewani Lalith Pathiraja.

The kids corner is intended to keep children productively and creatively engaged through art, clay and building blocks, and reading. In an effort to promote awareness and knowledge of Sri Lanka among children, the reading material, which includes publications by the Sri Lanka Tourism Promotion Bureau and other government institutions, is available in several languages.

Embassy of Sri Lanka

Tel Aviv

31 August 2023

.........................

මාධ්‍ය නිවේදනය

ඊශ්‍රායලයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් Kids Corner විවෘත කෙරේ

ඊශ්‍රායල් රාජ්‍යයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් තානාපති කාර්යාලය වෙත කොන්සියුලර් සේවාවන් ලබා ගැනීම සඳහා දෙමාපියන් සමඟ පැමිණෙන දරුවන්ට Kids Corner - දරුවන් සඳහා ම වූ විශේෂ ස්ථානයක් විවෘත කරන ලදී.

ටෙල් අවිව් සහ තදාසන්න ප්‍රදේශවල වෙසෙන කුඩා දරුවෝ මෙම විවෘත කිරීමේ උත්සවයට සහභාගී වූහ. මෙම ව්‍යාපෘතිය සඳහා ජෙරුසලමේ පදිංචි සංජීවනී ලලිත් පතිරාජ මහත්මියගේ සහයෝගය ලැබිණි.

Kids Corner හි අරමුණ වන්නේ දරුවන් ඵලදායීව හා නිර්මාණශීලීව චිත්‍ර, මැටි සහ ගොඩනැගීම් ‍ සහ කියවීම ආශ්‍රිත ක්‍රියාකාරකම්හි නිරත කරවීමයි. දරුවන් අතර ශ්‍රී ලංකාව පිළිබඳ දැනුවත්භාවය සහ දැනුම ප්‍රවර්ධනය කිරීමේ උත්සාහයක් ලෙස, ශ්‍රී ලංකා සංචාරක ප්‍රවර්ධන කාර්යාංශයේ සහ අනෙකුත් රාජ්‍ය ආයතනවල ප්‍රකාශන ඇතුළත් භාෂා කිහිපයකින් සම්පාදිත කියවීම් මූලාශ්‍ර එහිදී ලබා ගැනීමට සලස්වා  ඇත.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

ටෙල් අවිව්,

2023 අගෝස්තු 31

..........................

ஊடக வெளியீடு

 இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அமைத்த சிறுவர் தொகுதி (Kids Corner)

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம், தூதரக பணியக (கொன்ஸ்யூலர்) சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் பெற்றோருடன் சமூகமளிக்கும், சிறுவர்களுக்கான சிறுவர் தொகுதியொன்றை  தொடங்கி வைத்தது.

இச்சிறுவர் தொகுதி தொடக்க விழாவில், டெல் அவிவ் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், பங்கு கொண்டனர். இச்செயற்றிட்டத்திற்கு சஞ்சீவனி லலித் பதிராஜா எனும் ஜெருசலேம் வாழ் நபரின் ஒத்துழைப்பு கிடைத்தது.

இச்சிறுவர் தொகுதியின் நோக்கமானது, சிறுவர்களை சித்திரம் வரைதல், களிமண் சிலை வடித்தல், விளையாட்டு கட்டுமாணக் கட்டிகளில் விளையாடுதல் மற்றும் புத்தகம் வாசித்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் வினைத்திறனானதும், ஆக்கபூர்வமானதுமான தொடர்ச்சியான ஈடுபாட்டில் வைத்திருப்பதாகும். இலங்கை தொடர்பான புத்தகம் சார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் ஏனைய அரச நிறுவன பிரசுரங்களின் பல்வேறு மொழியாக்கத்திலான வாசிப்பு மூலங்கள் சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வண்ணம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை தூதரகம்

டெல் அவிவ்

2023 ஆகஸ்ட் 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close