The attention of the Ministry is drawn to a quiz titled “Travel quiz: do you know your islands, Man Friday?” published on the web edition of The Guardian newspaper in the United Kingdom on Friday, 15 May 2020. The second question reads -‘Eelam is an indigenous name for which popular holiday island?’
Among the answers to this question, Sri Lanka has been listed as one of the choices and when one selects Sri Lanka as the answer, whilst indicating it as the correct answer, a further description ‘the full name of the island’s recent military insurgency was LTTE – Liberation Tigers for Tamil Eelam’ appears.
The High Commissioner of Sri Lanka in the United Kingdom wrote to the Editor of the Guardian newspaper on the inaccuracy of this information requesting that the content be removed.
මාධ්ය නිවේදනය
මෙම ප්රශ්නය සඳහා තෝරාගත හැකි පිළිතුරු වලින් එකක් ලෙස ‘ශ්රී ලංකාව’ ලැයිස්තුගත කර ඇති අතර, යමෙකු පිළිතුර ලෙස ශ්රී ලංකාව තෝරා ගන්නා විට, එය නිවැරදි පිළිතුර ලෙස දැක්වෙන අතර, තවදුරටත් විස්තරයක් ලෙස, ‘දිවයිනේ මෑත කාලීන හමුදා කැරැල්ලේ සම්පූර්ණ නාමය එල්.ටී.ටී.ඊ. - දෙමළ ඊලාම් විමුක්ති කොටි සංවිධානය’ යන්න එහි දිස්වෙයි.
එක්සත් රාජධානියේ ශ්රී ලංකා මහ කොමසාරිස්වරිය මෙම තොරතුරුවල සාවද්යතාවය පිළිබඳව ගාඩියන් පුවත්පතේ කර්තෘ වෙත ලිපියක් යවමින්, මෙම අන්තර්ගතය ඉවත් කරන ලෙස ඉල්ලා සිටියාය.
ஐக்கிய இராச்சியத்தில் 2020 மே 15 ஆந் திகதி த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா விடைப் போட்டி தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்துகின்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது வினா, 'ஈழம் என்பது எந்தப் பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீகப் பெயர்?' எனும் வகையில் வினவுவதாக அமைந்துள்ளது.
இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கம் தோன்றுகின்றது.
இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
16 மே 2020