Sri Lanka Ambassador to the Philippines, Shobini Gunasekera, paid a courtesy call on Secretary (Minister) of the Department of Migrant Workers of the Philippines Susan V. Ople.
Discussions were focused on exploring possible avenues for cooperation including the sharing of experiences and best practices between the two countries, and upskilling and reskilling of the workforce.
Also present at the meeting were incoming Undersecretary for Policy and International Cooperation of the Department of Migrant Worker Affairs Atty. Patricia Yvonne Caunan, Administrator of the Philippine Overseas Employment Agency Bernard P. Olalia and Second Secretary/Head of Chancery of the Embassy PG.P. Kaushalya,.
Embassy of Sri Lanka
Manila
25 October, 2022
.........................
මාධ්ය නිවේදනය
පිලිපීනයේ ශ්රී ලංකා තානාපතිනිය පිලිපීනයේ සංක්රමණික කම්කරු දෙපාර්තමේන්තුවේ ලේකම්වරිය (අමාත්ය) හමුවෙයි
පිලිපීනයේ ශ්රී ලංකා තානාපති ශෝබිනී ගුණසේකර මැතිනිය, පිලිපීනයේ සංක්රමණික කම්කරු දෙපාර්තමේන්තුවේ ලේකම් (අමාත්ය) සූසන් වී. ඕප්ල් මැතිනිය හමුවූවා ය.
දෙරටෙහි අත්දැකීම් සහ හොඳම භාවිතයන් හුවමාරු කරගැනීම සහ ශ්රම බලකායේ නිපුණතා ඉහළ නැංවීම සහ ප්රතිනිර්මාණය කිරීම ඇතුළුව සහයෝගීතාව සඳහා අනුගමනය කළ හැකි මාර්ග ගවේෂණය කිරීම අරමුණු කරගනිමින් ඔවුහු දෙපළ මෙහිදී සාකච්ඡා පැවැත්වූ හ.
සංක්රමණික සේවක කටයුතු දෙපාර්තමේන්තුවේ ප්රතිපත්ති සහ ජාත්යන්තර සහයෝගීතාව පිළිබඳ අනුප්රාප්තික උප ලේකම් නීතිඥ පැට්රීෂියා ඉවෝන් කෞනාන් මහත්මිය, පිලිපීන විදේශ රැකියා නියෝජිතායතනයේ පරිපාලක බර්නාඩ් පී. ඔලාලියා මහතා සහ තානාපති කාර්යාලයේ දෙවැනි ලේකම්/ චාන්සරි ප්රධානී පී.ජී. පී. කෞෂල්යා මහත්මිය යනාදීහු මෙම හමුව සඳහා සහභාගී වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
මැනිලා
2022 ඔක්තෝබර් 25 වැනි දින
....................................
ஊடக வெளியீடு
பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் புலம்பெயர் தொழிலாளர்கள் திணைக்களத்தின் செயலாளரை (அமைச்சர்) மரியாதை நிமித்தம் சந்திப்பு
பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பிலிப்பைன்ஸின் புலம்பெயர் தொழிலாளர்கள் திணைக்களத்தின் செயலாளர் (அமைச்சர்) சூசன் வி. ஓப்லேவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல், பணியாளர்களை மேம்படுத்துதல் மற்றும் மீள்திறன் செய்தல் உள்ளிட்ட ஒத்துழைப்பிற்கான சாத்தியமான வழிகளை ஆராய்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்கள் திணைக்களத்தின் கொள்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான உள்ளகச் செயலாளர் பாட்ரிசியா இவோன் கௌனன், பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்பின் நிர்வாகி பெர்னார்ட் பி. ஒலாலியா மற்றும் இரண்டாவது செயலாளர் / சான்சரியின் தலைவர் பி.ஜி.பி. கௌசல்ய ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
மணிலா
2022 அக்டோபர் 25