South African High Commissioner to Sri Lanka calls on Minister of Foreign Affairs

South African High Commissioner to Sri Lanka calls on Minister of Foreign Affairs

The South African High Commissioner to Sri Lanka Sandile Schalk called on Minister of Foreign Affairs Ali Sabry on 29 September, 2022 at the Ministry of Foreign Affairs.

Minister Sabry and High Commissioner Schalk held wide-ranging discussions related to the multi-faceted bilateral cooperation and exchanged views on important issues ranging from economic crisis to human rights and reconciliation. Minister Sabry specially briefed the South African High Commissioner on the progress being made by the Government of Sri Lanka with regard to national efforts on reconciliation and promotion and protection of human rights.

The High Commissioner extended congratulation to Minister on his appointment as the Minister of Foreign Affairs of Sri Lanka and assured South Africa’s firm support for Sri Lanka at multilateral fora.

Ministry of Foreign Affairs

Colombo

29 September, 2022

................................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාවේ දකුණු අප්‍රිකානු මහ කොමසාරිස්වරයා විදේශ කටයුතු අමාත්‍යවරයා හමුවෙයි

ශ්‍රී ලංකාවේ දකුණු අප්‍රිකානු මහ කොමසාරිස් සැන්ඩිල් ෂැල්ක් මැතිතුමා 2022 සැප්තැම්බර් 29 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යංශයේ දී විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මැතිතුමා හමුවිය.

බහුවිධ ද්විපාර්ශ්වික සහයෝගීතාව සම්බන්ධයෙන් පුළුල් සාකච්ඡා පැවැත්වූ අමාත්‍ය සබ්රි මැතිතුමා සහ මහ කොමසාරිස් ෂැල්ක් මැතිතුමා, මෙරට ආර්ථික අර්බුදයේ පටන් මානව හිමිකම් සහ ප්‍රතිසන්ධානය දක්වා වැදගත් වන කරුණු පිළිබඳව ද සිය අදහස් හුවමාරු කර ගත්හ. අමාත්‍ය සබ්රි මැතිතුමා මෙහිදී සංහිඳියාව, මානව හිමිකම් ප්‍රවර්ධනය සහ ආරක්‍ෂා කිරීම පිළිබඳ ජාතික ප්‍රයත්න සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකා රජය ලද ප්‍රගතිය පිළිබඳව දකුණු අප්‍රිකානු මහ කොමසාරිස්වරයා විශේෂාකාරයෙන් දැනුම්වත් කළේ ය.

ශ්‍රී ලංකාවේ විදේශ කටයුතු අමාත්‍යවරයා ලෙස පත්වීම සම්බන්ධයෙන් අමාත්‍ය සබ්රි මැතිතුමාට සුබ පැතූ මහ කොමසාරිස්වරයා, බහුපාර්ශ්වික සංසද හමුවේ දකුණු අප්‍රිකාවේ ස්ථිර සහයෝගය ශ්‍රී ලංකාව වෙත ලබා දෙන බවට සහතික විය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2022 සැප්තැම්බර් 29 වැනි දින

 .....................................

ஊடக வெளியீடு

 இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க், வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் அலி சப்ரியை 2022 செப்டம்பர் 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் ஷால்க் ஆகியோர் பல்வேறுபட்ட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்தளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், பொருளாதார நெருக்கடி  முதல் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் வரையிலான முக்கியமான விடயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். நல்லிணக்கம், ஊக்குவித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான தேசிய முயற்சிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னேற்றம் குறித்து அமைச்சர் சப்ரி தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விஷேடமாக விளக்கினார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக  அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், பல்தரப்பு அரங்குகளில் இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உறுதியான ஆதரவை உறுதிப்படுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 செப்டம்பர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close