State Minister of Foreign Affairs Vasantha Senanayake Visits Ethiopia

State Minister of Foreign Affairs Vasantha Senanayake Visits Ethiopia

State Minister of Foreign Affairs Vasantha Senanayake undertook an official visit to Ethiopia from 13 to 17 September 2018.  Sri Lanka established formal diplomatic relations with Ethiopia in 1972, and the Sri Lankan resident Embassy in Addis Ababa was officially opened in February 2017, jointly by the Foreign Ministers of Sri Lanka and Ethiopia.

In honour of State Minister Senanayake, State Minister of Foreign Affairs of Ethiopia Hirut Zemene hosted a breakfast meeting attended by senior officials of the Ethiopian Ministry of Foreign Affairs.  The discussion centered on further consolidating bilateral relations between Sri Lanka and  Ethiopia and diversifying the areas of cooperation.  Exchange of business delegations between the two countries was also discussed and State Minister Senanayake extended an invitation to his Ethiopian counterpart  to lead a trade delegation to Sri Lanka.

State Minister Senanayake also  paid a courtesy call on Ethiopian President Mulatu Teshome.

 During the visit, State Minister Senanayake also visited the Headquarters of the African Union Commission and had a meeting with Dr. Smail Chergui, Commissioner for Peace and Security and the Acting Chairperson of the African Union Commission. The discussion focused on promoting  relations between the African and Asian continents.  Sri Lanka obtained accreditation status of the African Union in April 2014 as a Non-African State and Sri Lanka’s first resident Ambassador in Addis Ababa presented his credentials to the African Union Commission in December 2016 as Permanent Representative of Sri Lanka.

 Further, the State Minister had meetings with senior officials of the Ethiopian Investment Commission and the Ethiopian Chamber of Commerce, and exchanged information on trade and investment opportunities available in Sri Lanka and Ethiopia for promoting bilateral economic relations. State Minister Senanayake also visited the UNESCO Office in Addis Ababa.

Ambassador of Sri Lanka to Ethiopia and Permanent Representative to the African Union Commission Sumith Dassanayake accompanied the State Minister to the meetings.

 

Embassy of Sri Lanka
Addis Ababa

 

18 September 2018

Image 1-Meeting with Hirut Zemene State Minister of Foreign Affairs of Ethiopia

????????????????????????????????????

---------------------------

විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතා ඉතියෝපියාවේ සංචාරයක

විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතා 2018 සැප්තැම්බර් 13-17 යන දිනවල ඉතියෝපියාවේ නිල සංචාරයක නිරත විය. 1972 දී ශ්‍රී ලංකාව සහ ඉතියෝපියාව අතර රාජ්‍ය තාන්ත්‍රික සබඳතා ආරම්භ කෙරුණු අතර, අඩිස් අබාබා නුවර ශ්‍රී ලංකා නේවාසික තානාපති කාර්යාලය ශ්‍රී ලංකාවේ සහ ඉතියෝපියාවේ විදේශ අමාත්‍යවරුන්ගේ ප්‍රධානත්වයෙන් 2017 වසරේ පෙබරවාරි මාසයේදී නිල වශයෙන් විවෘත කරන ලදී.

රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා වෙනුවෙන් ඉතියෝපියානු විදේශ කටයුතු රාජ්‍ය ඇමැතිනි හිරුත් සෙමෙනේ මහත්මිය උදෑසන භෝජන සංග්‍රහයක් පැවැත්වූවාය. එම හමුවට ඉතියෝපියානු විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහූ සහභාගී වූහ. ශ්‍රී ලංකාව සහ ඉතියෝපියාව අතර ද්විපාර්ශ්වික සබඳතා තව දුරටත් ශක්තිමත් කිරීමද , සහයෝගීතා ක්ෂේත්‍ර විවිධාංගීකරණය කිරීමද මෙහිදී සාකච්ඡාවට බඳුන් විය. ව්‍යාපාරික නියෝජිත පිරිස් හුවමාරු කරගැනීම පිළිබඳවද සාකච්ඡා කෙරුණු අතර,වෙළෙඳ නියෝජිත පිරිසක නායකත්වය දරමින් ශ්‍රී ලංකාවේ සංචාරයක නිරත වන  ලෙසට ඉතියෝපියානු විදේශ කටයුතු රාජ්‍ය ඇමැතිනියට රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා ඇරයුම් කළේය.

රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා ඉතියෝපියානු ජනාධිපති මුලාතු තෙෂෝමේ මහතාද බැහැ දුටුවේය.

සිය සංචාරය අතරතුරදී, අප්‍රිකානු සංගම් කොමිසමේ මූලස්ථානයටද ගිය රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා අප්‍රිකානු සංගම් කොමිසමේ වැඩ බලන සභාපති සහ සාමය හා ආරක්ෂාව පිළිබඳ කොමසාරිස් ස්මායිල් චෙර්ගුයි මහතාද හමුවිය. අප්‍රිකානු සහ ආසියානු මහාද්වීප අතර සබඳතා ප්‍රවර්ධනය කිරීම මෙහිදී සාකච්ඡාවට බඳුන් විය. අප්‍රිකානු නොවන රාජ්‍යයක් වශයෙන් 2014 අප්‍රේල් මාසයේදී ශ්‍රී ලංකාව අප්‍රිකානු සංගමයේ අක්ත ගැන්වූ තත්ත්වය ලබා ගත් අතර අඩිස් අබාබා නුවර ප්‍රථම නේවාසික ශ්‍රී ලංකා තානාපතිවරයා අප්‍රිකානු සංගම් කොමිසමේ ශ්‍රී ලංකා නිත්‍ය නියෝජිතවරයා වශයෙන් 2016 දෙසැම්බර් මාසයේදී සිය අක්ත පත්‍ර භාර දුන්නේය.

තවද, ඉතියෝපියානු ආයෝජන කොමිසමේ සහ ඉතියෝපියානු වාණිජ මණ්ඩලයේ ‍ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් හමු වූ රාජ්‍ය අමාත්‍යවරයා, ද්විපාර්ශ්වික ආර්ථික සබඳතා  ප්‍රවර්ධනය කිරීමට ශ්‍රී ලංකාවේ සහ ඉතියෝපියාවේ පවතින වෙළෙඳ හා ආයෝජන අවස්ථා පිළිබඳව තොරතුරු හුවමාරු කර ගත්තේය. රාජ්‍ය අමාත්‍ය සේනානායක මහතා අඩිස්  අබාබා නුවර පිහිටි යුනෙස්කෝ කාර්යාලයටද ගියේය.

ඉතියෝපියාවේ ශ්‍රී ලංකා තානාපති සහ අප්‍රිකානු සංගම් කොමිසමේ නිත්‍ය නියෝජිත සුමිත් දසනායක මහතාද රාජ්‍ය අමාත්‍යවරයා සමඟ මෙම රැස්වීම්වලට සහභාගී විය.

 

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය
අඩිස්  අබාබා

2018 සැප්තැම්බර් 18 වැනිදා

---------------------------------

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவின் எத்தியோப்பிய பயணம்

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்கள்  எத்தியோப்பிய பயணமொன்றை 2018 செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17 வரை மேற்கொண்டார். இலங்கையானது எத்தியோப்பாவுடன் இராஜதந்திர உறவுகளை 1972 ஆம் ஆண்டு தாபித்ததுடன் இலங்கையின் நிரந்தர தூதரகமானது இலங்கை மற்றும் எத்தியோப்பியா வெளிநாட்டு அமைச்சர்களின் இணை ஒத்துமைப்புடன் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) 2017 பெப்ரவரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்களை கௌரவிக்கும் முகமாக எத்தியோப்பிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் காலையுணவு விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன்  அதில் எத்தியோப்பிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலானது இலங்கை மற்றும் எத்தியோப்பியாவுக்கு இடையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விடயங்களை பல்வகைப்படுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது. இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தக தூதுக்குழுக்களை பரிமாற்றம் செய்தல் பற்றிய விடயமும் கலந்துரையாடப்பட்டதுடன் இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க இலங்கைக்கான வர்த்தக தூதுக்குழுவொன்றை வழிநடத்தும்படி அவரது எத்தியோப்பிய சகாவுக்கு அழைப்பொன்றையும்  விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க அவர்கள் மரியாதை நிமித்தம் எத்தியோப்பிய சனாதிபதி Mulatu Teshome வையும் பார்வையிட்டார்

விஜயத்தின் போது, ஆபிரிக்கயூனியன் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான ஆணையாளரும், ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழுவின்    பதில் தலைவருமான கலாநிதி Smail Chergui அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலானது ஆபிரிக்கா மற்றும் ஆசிய கண்டம் ஆகியவற்றுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தியது. இலங்கையானது ஆபிரிக்க-சாரா நாடென்ற அடிப்படையில் ஆபிரிக்க யூனியனின்  அங்கீகார அந்தஸ்தை 2014 ஏப்பிரல் மாதத்தில் பெற்றதுடன் இலங்கையின்  Addis Ababa விற்கான முதல் நிரந்தர தூதுவர்  ஆபிரிக்க யூனியன் ஆணையாளருக்கு அவரது தகைமை சான்றிதழ்களை 2016 டிசம்பர் மாதம்  இலங்கையின் நிரந்தர பிரதிநிதி என்ற வகையில் சமர்ப்பித்தார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் எத்தியோப்பிய முதலீட்டு ஆணைக்குழு மற்றும் எத்தியோப்பிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுடன் கூட்டங்களை மேற்கொண்டதுடன் இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் காணப்படும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பறிமாற்றிக்கொண்டார். இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க Addis Ababa அமைந்துள்ள யுனஸ்கோ அலுவலகத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டார்.

எத்தியோப்பியாவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழுவின் நிரந்தர பிரதிநிதியுமான சுமித் தசநாயக்க அவர்களும் இராஜாங்க அமைச்சருடன் கூட்டங்களில் பங்கேற்றார்.

 

இலங்கை தூதரகம்

அடிஸ் அபாபா

 

2018 செப்டெம்பர் 18

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close