The Government of the Slovak Republic with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Ivan Lančarič as the Ambassador of the Slovak Republic to Sri Lanka in succession of H.E. Žigmund Bertók. He presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 01 February 2019 at the President’s House, Colombo.
Ministry of Foreign Affairs
Colombo
01 February 2019
-----------------------------------------------
සිග්මන්ඩ් බර්ටෝර්ක් උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ස්ලොවැක් ජනරජය විසින් ශ්රී ලංකාවේ නව ස්ලොවැක් තානාපතිවරයා ලෙස ඉවාන් ලැන්කාරික් මහතා පත් කර ඇත. 2019 පෙබරවාරි 01 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඔහු සිය අක්ත පත්ර අතිගරු ජනාධිපති මෛත්රිපාල සිරිසේන මහතා වෙත ප්රදානය කළේය.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2019 පෙබරවාරි 01 වැනිදා
----------------------------------------------
மேன்மைதங்கிய ஸிக்முன்ட் பேர்டொக் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஸ்லோவாக் குடியரசின் தூதுவராக திரு. இவான் லன்காரிக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஸ்லோவாக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 பெப்ரவரி 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
01 பெப்ரவரி 2019