The Ministry of Foreign Affairs unreservedly rejects the reference to a Tamil Genocide Remembrance Day in the statement issued on 23 July 2023 by the Canadian Prime Minister Justin Trudeau.
Canada's continued reference to a false, distorted narrative of the past conflict in Sri Lanka is aimed solely at achieving local vote-bank electoral gains, and is not conducive to broader goals of communal harmony.
Sri Lanka urges Canada and its leaders to support Sri Lanka in its efforts to ensure stability, progress, peace and reconciliation among all communities in all parts of Sri Lanka, as well as among communities of Sri Lankan heritage overseas.
Ministry of Foreign Affairs
Colombo
25 July 2023
..................................
මාධ්ය නිවේදනය
කැනේඩියානු අග්රාමාත්යවරයා දමිළ ජන සංහාර අනුස්මරණ දිනය පිළිබඳව සිදු කළ ප්රකාශය ශ්රී ලංකාව තරයේ ප්රතික්ෂේප කරයි
කැනේඩියානු අග්රාමාත්ය ජස්ටින් ටෘඩෝ මැතිතුමා 2023 ජූලි 23 වැනි දින නිකුත් කරන ලද ප්රකාශය තුළ දමිළ ජන සංහාර අනුස්මරණ දිනයක් පිළිබඳව සඳහන් කිරීම විදේශ කටයුතු අමාත්යංශය තරයේ ප්රතික්ෂේප කර සිටියි.
ශ්රී ලංකාවේ සිදු වූ යුද ගැටුම පිළිබඳ ව්යාජ, විකෘති තොරතුරු කැනඩාව අඛණ්ඩව සඳහන් කරනුයේ හුදෙක් සිය දේශීය මැතිවරණ ජයග්රහණ සාක්ෂාත් කරගැනීම සඳහා අවැසි ඡන්දායකයන් රැස් කරගැනීමේ අරමුණ සහිතව ය. එබැවින්, එය වාර්ගික සංහිඳියාව පිළිබඳ පුළුල් අරමුණුවලට හිතකර නොවේ.
ශ්රී ලංකාවේ සෑම ප්රදේශයකම මෙන්ම විදේශ රටවල සිටින ශ්රී ලාංකික උරුමයක් සහිත ප්රජාවන් අතර ස්ථාවරත්වය, ප්රගතිය, සාමය සහ සංහිඳියාව තහවුරු කිරීම සඳහා ශ්රී ලංකාවට සහය පළ කරන ලෙස ශ්රී ලංකාව කැනඩාව සහ එහි නායකයන්ගෙන් ඉල්ලා සිටියි.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2023 ජූලි 25 වැනි දින
.....................................
ஊடக வெளியீடு
கனேடியப் பிரதமரின் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் தொடர்பான குறிப்பை இலங்கை நிராகரிப்பு
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2023 ஜூலை 23ஆந் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் தொடர்பாக மேற்கொண்ட குறிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முற்றாக நிராகரிக்கின்றது.
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்தும் குறிப்பிடுவதானது, உள்நாட்டு வாக்கு வங்கித் தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டதாக அமைவதுடன், இது பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்ததாக மாட்டாது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடா மற்றும் அதன் தலைவர்களை இலங்கை கேட்டுக்கொள்கின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூலை 25