Sri Lanka and Japan conclude the 2nd Policy Dialogue virtually

Sri Lanka and Japan conclude the 2nd Policy Dialogue virtually

The second round of Sri Lanka - Japan Policy Dialogue at the Senior Official Level of the two Foreign Ministries was held virtually today, 10 February 2021.

Reminiscing the solid foundation of recorded political and cultural interactions between Sri Lanka and Japan, the two sides discussed an array of policy priorities in the national, regional and international levels, and resolved to work together in pursuing the common goals of interest.

Both sides reviewed and noted key areas for expanding economic cooperation with a special focus on strengthening trade, investment and the development partnership and agreed to further consolidate cooperation in the areas of contemporary relevance. While recognizing the importance of rules based maritime order in the Indian Ocean, the two sides decided to continue joint endeavours in enhancing maritime cooperation and mutual support at multilateral fora.

The Sri Lanka delegation was led by Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage while the Japanese side was headed by Senior Deputy Minister for Foreign Affairs of Japan Mori Takeo.

Ambassador of Sri Lanka in Tokyo Sanjeev Gunasekara, senior officials from the two Foreign Ministries, the Embassy of Japan in Colombo and the Department of Commerce of Sri Lanka joined the deliberations.

Foreign Ministry
Colombo

10 February 2021

 

..............................

මාධ්‍ය නිවේදනය

ජපානය හා ශ්‍රී ලංකාව ආර්ථික සහයෝගිතාව දියුණු කිරිමට එකඟ වේ

ආර්ථික සහයෝගිතාවය පුළුල් කිරීම සඳහා ජපානය හා ශ්‍රී ලංකාව කරුණු සමාලෝචනය කොට  සමකාලීන වශයෙන් අදාළ වන ක්ෂේත්‍රයන්හි සහයෝගීතාව තවදුරටත් තහවුරු කිරීම සඳහා එකඟ වූහ.ශ්‍රී ලංකා - ජපාන ප්‍රතිපත්ති සංවාදයේ දෙවැනි වටය විදේශ අමාත්‍යාංශ දෙකේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ මට්ටමින් 2021 පෙබරවාරි 10 වැනි දින අතථ්‍ය ලෙස පැවැතිිඅවස්ථාවේ මෙම එකඟතාවට පැමිණියහ.ශ්‍රී ලංකාව සහ ජපානය අතර වාර්තාගත දේශපාලන හා සංස්කෘතික අන්තර්ක්‍රියාකාරිත්වයේ ශක්තිමත් පදනම පිළිබඳව සිහිපත් කරමින්, දෙපාර්ශ්වයම ජාතික, කලාපීය හා ජාත්‍යන්තර මට්ටම්වල ප්‍රතිපත්තිමය ප්‍රමුඛතා රාශියක් පිළිබඳව සාකච්ඡා කළ අතර, දෙරටේ පොදු අභිලාෂයන් ඉටු කර ගැනීම සඳහා එක්ව කටයුතු කිරීමට තීරණය කළහ.

  ඉන්දියන් සාගරය තුළ, නීති රීති පදනම් කරගත් සමුද්‍රීය පිළිවෙලක වැදගත්කම හඳුනාගන්නා ලද අතර, බහුපාර්ශ්වීය වේදිකාවල සමුද්‍රීය සහයෝගීතාව සහ අන්‍යෝන්‍ය සහයෝගය වැඩි දියුණු කිරීම සඳහා වන ඒකාබද්ධ ප්‍රයත්නයන් අඛණ්ඩව සිදු කිරීමට දෙපාර්ශ්වයම තීරණය කළහ.

විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා ශ්‍රී ලාංකික දූත පිරිසට නායකත්වය ලබා දුන් අතර, ජපානයේ විදේශ කටයුතු පිළිබඳ ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය අමාත්‍ය මොරි ටකෙයෝ මැතිතුමා ජපාන පාර්ශ්වය මෙහෙයවීය.

ටෝකියෝ හි ශ්‍රී ලංකා තානාපති සංජීව් ගුණසේකර මැතිතුමා, විදේශ අමාත්‍යාංශ දෙකේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්, කොළඹ ජපාන තානාපති කාර්යාලය සහ ශ්‍රී ලංකාවේ වාණිජ දෙපාර්තමේන්තුව ද මෙම සාකච්ඡා සඳහා එක්විය.

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2021.02.10 වැනි දින

.................................

ஊடக வெளியீடு

 2வது கொள்கை உரையாடலை மெய்நிகர் ரீதியாக இலங்கை மற்றும் ஜப்பான் நிறைவு செய்தன

 இலங்கை - ஜப்பான் கொள்கை உரையாடலின் இரண்டாவது சுற்று 2021 பெப்ரவரி 10ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இரண்டு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பதிவுசெய்யப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் உறுதியான அடித்தளத்தை நினைவூட்டி, இரு தரப்பினரும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களிலான கொள்கை முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடியதுடன், பரஸ்பர ஆர்வத்தின் பொதுவான குறிக்கோள்களைப் பின்பற்றுவதில் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்தனர்.

வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்திக் கூட்டாண்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய பகுதிகளை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்து குறிப்பிட்டதுடன், பொருத்தமான சமகாலத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இந்து சமுத்திரத்தில் விதிகளின் அடிப்படையிலான கடல் ஒழுங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், இரு தரப்பினரும் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவை மேம்படுத்துவதிலான கூட்டு முயற்சிகளைத் தொடருவதற்குத் தீர்மானித்தனர்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கியதுடன், ஜப்பானியத் தரப்பானது ஜப்பான் வெளிவிவகார சிரேஷ்ட பிரதி அமைச்சர் மொரி டேகோ அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.

டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர, இரு வெளிநாட்டு அமைச்சுக்கள், கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் மற்றும் இலங்கை வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலின் போது இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 பெப்ரவரி 10

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close