On 30 May 2023, Sri Lanka and China successfully concluded the 12th round of Diplomatic Consultations between the two countries.
The consultations were co-chaired by Secretary Ministry of Foreign Affairs of Sri Lanka Aruni Wijewardane and the Vice Minister of Foreign Affairs of the People’s Republic of China Sun Weidong, at the Ministry of Foreign Affairs in Colombo.
The discussions focused on bilateral cooperation, economic and trade cooperation, current economy recovery process, livelihood assistance and financial support, people-to-people exchanges and multilateral cooperation between the two countries.
Elaborating on the high levels of development in China leading to a new development paradigm, China’s path to modernization and successfully elevating millions of Chinese citizens out of poverty in the past four decades, the visiting Vice Minister of China, Sun Weidong stated that there is opportunity for result oriented cooperation with Sri Lanka.
Foreign Secretary Aruni Wijewardane appreciated China’s assistance to Sri Lanka during the challenging period and sought China’s support in expanding Sri Lanka’s exports to China, particularly the export of Ceylon cinnamon, seafood, fruits & vegetables and gemstones. Further she explained Sri Lanka’s economic recovery and welcomed the increasing trend of Chinese tourist arrivals. During the consultations Sri Lanka and China pledged to further consolidate bilateral ties for the mutual benefit of the peoples of the two countries.
During the visit, the Vice Minister of Foreign Affairs called on President Ranil Wickremesinghe and Prime Minister Dinesh Gunawardena.
The visiting Chinese delegation also held constructive engagement with the members of the Sri Lanka – China Parliamentary Friendship Association and is expected to visit the Sri Lanka – China Friendship Village in Dewanagala. The Vice Minister will also pay homage to the temple of the Tooth Relic in Kandy and call on the Mahanayake thero of the Malwatte Chapter.
Senior officials of the Foreign Ministry were present during the discussion.
Ministry of Foreign Affairs
Colombo
31 May 2023
........................
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සහ චීනය දෙරටේ රාජ්යතාන්ත්රික උපදේශනවල 12 වැනි වටය සාර්ථකව අවසන් කරයි
2023 මැයි 30 වැනි දින ශ්රී ලංකාව සහ චීනය දෙරටේ රාජ්යතාන්ත්රික උපදේශනවල 12 වැනි වටය සාර්ථකව අවසන් කළ හ.
ශ්රී ලංකා විදේශ කටයුතු අමාත්යංශයේ ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය සහ චීන මහජන සමූහාණ්ඩුවේ විදේශ කටයුතු උපඅමාත්ය සන් වෙයිඩොන්ග් මැතිතුමා, කොළඹ විදේශ කටයුතු අමාත්යංශයේ පැවති මෙම උපදේශනවල සමසභාපතිත්වය දැරූ හ.
ද්විපාර්ශ්වික සහයෝගීතාව, ආර්ථික සහ වෙළඳ සහයෝගීතාව, ආර්ථිකය යථා තත්ත්වයට ගෙන ඒමේ ක්රියාවලිය, ජීවනෝපාය සඳහා සහය ලබා දීම සහ මූල්ය සහය ලබා දීම, පුද්ගලාන්තර සබඳතා සහ දෙරටේ බහුපාර්ශ්වික සහයෝගීතාව යන කරුණු කෙරෙහි මෙම සාකච්ඡාවලදී අවධානය යොමු කෙරිණි.
නව සංවර්ධන සුසමාදර්ශ කරා ගෙන යන චීනයේ ඉහළ මට්ටමේ සංවර්ධනය, නවීකරණය කරා ගමන් කරන චීනය සහ පසුගිය දශක හතර තුළ මිලියන සංඛ්යාත චීන පුරවැසියන් දරිද්රතාවයෙන් මුදවා ගැනීම යනාදිය පිළිබඳව විස්තර කළ චීන උපඅමාත්ය සන් වෙයිඩොන්ග් මැතිතුමා, ශ්රී ලංකාව සමඟ පැවැත්විය හැකි ප්රතිඵල ඉලක්ක කරගත් සහයෝගීතාව සඳහා අවස්ථා පවතින බව සඳහන් කළේ ය.
මෙහිදී අදහස් දැක්වූ විදේශ කටයුතු ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය, මෙම අභියෝගාත්මක කාල පරිච්ඡේදය හමුවේ චීනය ශ්රී ලංකාවට ලබා දුන් සහය අගය කළ අතර, විශේෂයෙන්ම ලංකා කුරුඳු, මුහුදු ආහාර, පලතුරු, එළවළු සහ මැණික් අපනයනය කිරීමට චීනය තුළ ශ්රී ලංකාවේ අපනයන ව්යාප්ත කිරීම සඳහා සහය ඉල්ලා සිටියා ය. තවද, ශ්රී ලංකාවේ ආර්ථිකය යථා තත්ත්වයට පත් කිරීමට අදාළ ප්රගතිය පිළිබඳව පැහැදිලි කළ එතුමිය, චීන සංචාරකයින්ගේ මෙරට සංචාර ඉහළ යාමේ ප්රවණතාව අගය කළා ය. දෙරටේ ජනතාවගේ අන්යෝන්ය ප්රතිලාභ අරමුණු කරගනිමින් ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් තහවුරු කිරීමට ශ්රී ලංකාව සහ චීනය මෙම උපදේශනවලදී ප්රතිඥා දුන් හ.
චීනයේ විදේශ කටයුතු උපඅමාත්යවරයා මෙම සංචාරය අතරතුර ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමා සහ අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා හමුවිය.
චීන දූත පිරිස ශ්රී ලංකා - චීන පාර්ලිමේන්තු මිත්රත්ව සංගමයේ සාමාජිකයින් හමුවී ඵලදායි සාකච්ඡාවල නිරත විය. තවද ඔවුන් දෙවනගල පිහිටි ශ්රී ලංකා - චීන මිත්රත්ව ගම්මානයේ සංචාරයක නිරත වීමට ද නියමිත ය.
උපඅමාත්යවරයා මහනුවර ශ්රී දළදා මාලිගාව වැඳ පුදාගැනීමෙන් අනතුරුව මල්වතු පාර්ශ්වයේ මහානායක ස්වාමීද්රයන් බැහැදැකීමට ද නියමිත ය.
විදේශ කටයුතු අමාත්යංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් මෙම සාකච්ඡාවට සහභාගී වූහ.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2023 මැයි 31 වැනි දින
............................
ஊடக வெளியீடு
இலங்கை மற்றும் சீனாவின் 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள்
வெற்றிகரமாக நிறைவு
2023 மே 30ஆந் திகதி, இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவுற்றன.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றன.
இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, தற்போதைய பொருளாதார மீட்பு செயன்முறை, வாழ்வாதார உதவி மற்றும் நிதியுதவி, மக்கள் பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்குமிடையேயான பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் கலந்துரையாடப்பட்டது.
ஒரு புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்திற்கு இட்டுச் செல்லும் சீனாவின் உயர் மட்ட அபிவிருத்தியை விளக்குகையில், கடந்த நான்கு தசாப்தங்களில் நவீனமயமாக்கலுக்கான சீனாவின் பாதை மற்றும் மில்லியன் கணக்கான சீன குடிமக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியது ஆதலால், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் பிரதி அமைச்சர் சன் வெய்டாங், இலங்கையுடன் முடிவுகளை நோக்கிய ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு சீனா அளித்த உதவியைப் பாராட்டிய வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கையின் ஏற்றுமதியை சீனாவுக்கு, குறிப்பாக இலங்கை கறுவா, கடல் உணவு, பழங்கள் மற்றும் மரக்கறிகள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதில் சீனாவின் ஆதரவைக் கோரினார். மேலும் அவர் இலங்கையின் பொருளாதார மீட்சியை விளக்கியதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை வரவேற்றார். இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கையும் சீனாவும் இந்த ஆலோசனைகளின் போது உறுதியளித்தன.
இந்த விஜயத்தின் போது பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
வருகை தந்த சீனப் பிரதிநிதிகள் இலங்கை - சீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலையும் மேற்கொண்டதுடன், தெவனகலவில் உள்ள இலங்கை - சீன நட்புறவுக் கிராமத்திற்கும் விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதியமைச்சர் கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதுடன், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரையும் சந்திக்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2023 மே 31