Notice on Revision of Procedure for Inbound Travellers to Sri Lanka

Notice on Revision of Procedure for Inbound Travellers to Sri Lanka

The procedure for inbound travellers to Sri Lanka, introduced since March 2020 is hereby revised as follows, based on the joint decision made by the Foreign Ministry, the Department of Immigration and the Civil Aviation Authority and as agreed by the Presidential Task Force for Economic Revival and Poverty Alleviation.

The following procedure will take effect from 26 December 2020.

  1. The Government of Sri Lanka (Foreign Ministry and National Operation Center for Prevention of COVID-19 Outbreak (NOCPCO) will arrange special repatriation flights for the Government quarantine facilities in coordination with Sri Lanka Missions abroad for migrant workers, students, patients, short term visa holders, government and military officials,
  2. i. However, Sri Lankans or Foreigners of Sri Lankan origin (Holders of Dual Citizenship) will be allowed to travel on any commercial/non-repatriation flights to Sri Lanka without the approval of the Foreign Secretary (or) Civil Aviation Authority subject to the limit of passengers per flight determined by the Civil Aviation Authority, based on concurrence/consultation of NOCPCO subject to compliance with paid quarantining at a designated hotel.

ii.  It is the sole responsibility of the Airline concerned to ensure that the passengers allowed on board under the above arrangement will strictly adhere to the paid quarantine.

The revision of procedure for inbound travellers will be subject to review based on further assessments made on new guidelines.

 

Foreign Ministry
Colombo

21 December 2020

------------------------------------------

 

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාවට විදේශයන්හි සිට පැමිණෙන මගීන් සඳහා වන ක්‍රියා පිළිවෙත සංශෝධනය කිරීම පිළිබඳ දැන්වීම

ආර්ථික පුනර්ජීවනය හා දිළිඳුකම පිටුදැකීම සඳහා වන ජනාධිපති කාර්යය සාධක බලකාය එකඟ වූ පරිදි, විදේශ අමාත්‍යාංශය, ආගමන හා විගමන දෙපාර්තමේන්තුව සහ සිවිල් ගුවන් සේවා අධිකාරිය විසින් එළැඹුණු ඒකාබද්ධ තීරණය මත පදනම්ව, 2020 මාර්තු මාසයේ සිට හඳුන්වා දුන් ශ්‍රී ලංකාවට විදේශයන්හි සිට පැමිණෙන මගීන් සඳහා වන ක්‍රියා පටිපාටිය පහත පරිදි සංශෝධනය කෙරේ.

පහත ක්‍රියා පටිපාටිය 2020 දෙසැම්බර් 26 වැනි දින සිට ක්‍රියාත්මක වේ.

  1. ශ්‍රී ලංකා රජය (විදේශ අමාත්‍යාංශය සහකොවිඩ්-19 ව්‍යාප්තිය වැළැක්වීමේ ජාතික මෙහෙයුම් මධ්‍යස්ථානය (NOCPCO)) විසින් විදේශවල ශ්‍රී ලංකා දූත මණ්ඩල සමඟ සම්බන්ධීකරණයෙන්  යුතුව සංක්‍රමණික ශ්‍රමිකයන්, සිසුන්, රෝගීන්, කෙටිකාලීන වීසා බලපත්‍ර ලාභීන්, රජයේ සහ හමුදා නිලධාරීන්ට රජයේ නිරෝධායන පහසුකම් සඳහා විශේෂ සියරට පැමිණවීමේ ගුවන් ගමන් සංවිධානය කරනු ඇත.
  2. i. කෙසේ වෙතත්, ශ්‍රී ලාංකිකයන් හෝ ශ්‍රී ලාංකික සම්භවයක් ඇති විදේශිකයන් (ද්විත්ව පුරවැසිභාවය දරන්නන්)හට නම් කරන ලද හෝටලයක දී මුදල් ගෙවා නිරෝධායනය වීමට අනුකූලව, කොවිඩ්-19 ව්‍යාප්තිය වැළැක්වීමේ ජාතික මෙහෙයුම් මධ්‍යස්ථානයේ  එකඟතාවය/උපදේශනය මත පදනම්ව, සිවිල් ගුවන් සේවා අධිකාරිය විසින් තීරණය කරනු  ලබන එක් ගුවන් ගමනක් සඳහා වන මගීන්ගේ සීමාවට යටත්ව, විදේශ ලේකම් (හෝ) සිවිල් ගුවන් සේවා අධිකාරියේ අනුමැතියකින් තොරව ඕනෑම වාණිජ/සියරට පැමිණවීම සඳහා වෙන් නොවූ ගුවන්ගමනකින් ශ්‍රී ලංකාවට පැමිණීම සඳහා  අවසර දෙනු ලැබේ.

ii. ඉහත විධිවිධානය යටතේ ගුවන් යානයට නැඟීමට අවසර දෙනු ලබන මගීන් මුදල් ගෙවා නිරෝධායනය වීම දැඩි ලෙස පිළිපදින බවට සහතික කිරීම අදාළ ගුවන් සමාගමේ සම්පූර්ණ වගකීම වේ.

නව මාර්ගෝපදේශ පිළිබඳව සිදු කෙරෙන වැඩිදුර ඇගයීම් මත පදනම්ව, ශ්‍රී ලංකාවට පැමිණෙන මඟීන් සඳහා වන ක්‍රියා පිළිවෙත සංශෝධනය කිරීම සමාලෝචනයට භාජනය වනු ඇත.

 

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2020 දෙසැම්බර් 21 වැනි දින

-------------------------------------------------

 

ஊடக வெளியீடு 

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் குறித்த அறிவிப்பு

2020 மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகள், வெளிநாட்டு அமைச்சு, குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த தீர்மானத்தின் அடிப்படையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் உடன்பாட்டின் கீழ் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது.

பின்வரும் நடைமுறைகள் 2020 டிசம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும்:

  1. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், குறுகிய கால வீசாக்களையுடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனிமைப்படுத்தல் வசதிகளுக்கான விஷேடமான மீளழைத்துவரும் விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம் (வெளிநாட்டு அமைச்சு மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்) ஏற்பாடு செய்யும்.
  1.  i. எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரம் / ஆலோசனையின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விமானமொன்றில் பயணிகள் நியமிக்கப்பட்ட ஹோட்டலொன்றில் கட்டணம் செலுத்திய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் (இரட்டைக் குடியுரிமையுடையவர்கள்) இலங்கைக்கு எந்தவொரு வணிக / மீளழைத்து வராத விமானங்களிலும் வெளியுறவுச் செயலாளர் (அல்லது) சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ii. மேற்கண்ட ஏற்பாட்டின் கீழ் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தலை கட்டாயமகாக் கடைபிடிப்பதனை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட விமானத்தின் முழுமையான பொறுப்பாகும்.

புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைவான மேலதிக மதிப்பீடுகளின் அடிப்படையில், விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close