Pakistan Prime Minister Imran Khan to visit Sri Lanka next week

Pakistan Prime Minister Imran Khan to visit Sri Lanka next week

Prime Minister of Pakistan, Imran Khan is scheduled to undertake an official visit to Sri Lanka on 23-24 February 2021 on the invitation of Prime Minister Mahinda Rajapaksa.

During his visit, Prime Minister Imran Khan will attend bilateral meetings with President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa, while several other high-level engagements are planned, including a Business and Investment Forum, as well as a sports diplomacy initiative. Both Sri Lanka and Pakistan Prime Ministers will together preside over an event to sign several mutually beneficial bilateral Memoranda of Understanding (MoUs) on 23 February following their official talks at the Temple Trees.

Prime Minister Imran Khan in his maiden official visit this year outside the country will be accompanied by a high-powered business and investment delegation that will consist of business leaders in Pakistan, mainly from the sectors of textile and apparel, pharmaceuticals, agro-food commodities, sports goods, gems and jewellery, auto parts, ICT, construction material and surgical equipment.

Prime Minister Imran Khan will be accompanied by Minister of Foreign Affairs Makhdoom Shah Mehmood Qureshi, Adviser to the Prime Minister on Commerce Abdul Razak Dawood, Secretary Foreign Affairs Sohail Mehmood and senior officials of the Pakistan Government.

Foreign Ministry
Colombo

19 February 2021

.................................

මාධ්‍ය නිවේදනය

 පාකිස්තාන අගමැති ඉම්රාන් ඛාන් ලබන සතියේ ශ්‍රී ලංකාවට පැමිණෙයි

අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමාගේ ආරාධනයෙන් පාකිස්තාන අග්‍රාමාත්‍ය ඉම්රාන් ඛාන් මැතිතුමා 2021 පෙබරවාරි 23-24 දිනවල දී ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වීමට නියමිතය.

අග්‍රාමාත්‍ය ඉම්රාන් ඛාන් මැතිතුමා සිය සංචාරයේ දී ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා සහ අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මැතිතුමා සමඟ ද්විපාර්ශ්වික රැස්වීම්වලට සහභාගී වන අතර, ව්‍යාපාර හා ආයෝජන සංසදයක් මෙන්ම ක්‍රීඩා රාජ්‍යතාන්ත්‍රික කටයුත්තක් ඇතුළු තවත් ඉහළ මට්ටමේ කටයුතු ද සැලසුම් කොට ඇත. අරලියගහ මන්දිරයේ දී පැවැත්වෙන නිල සාකච්ඡාවලින් අනතුරුව පෙබරවාරි 23 වැනි දින ශ්‍රී ලංකා සහ පාකිස්තාන අග්‍රාමාත්‍යවරු එක්ව අන්‍යෝන්‍ය වශයෙන් ප්‍රතිලාභ ගෙන එන ද්විපාර්ශ්වික අවබෝධතා ගිවිසුම්වලට අත්සන් තැබීමේ උත්සවයක මුලසුන හොබවනු ඇත.

අග්‍රාමාත්‍ය ඉම්රාන් ඛාන් මැතිතුමා මේ වසරේ සිය රටෙන් බැහැර නිරත වන මංගල නිල සංචාරයේ දී පාකිස්තානයේ ප්‍රධාන වශයෙන් රෙදිපිළි හා ඇඟලුම්, ඖෂධ, කෘෂි ආහාර වෙළඳ භාණ්ඩ, ක්‍රීඩා භාණ්ඩ, මැණික් හා ස්වර්ණාභරණ, වාහන අමතර කොටස්, තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණය, ඉදිකිරීම් ද්‍රව්‍ය හා ශල්‍ය උපකරණ යන අංශවල ව්‍යාපාරික නායකයින්ගෙන් සමන්විත ඉහළ පෙළේ ව්‍යාපාරික හා ආයෝජන නියෝජිත කණ්ඩායමක් ද ඒ සමඟ එක්වෙයි.

අග්‍රාමාත්‍ය ඉම්රාන් ඛාන් මැතිතුමා සමඟ විදේශ කටයුතු අමාත්‍ය මක්දූම් ෂා මෙහමූඩ් කුරේෂි මැතිතුමා, වාණිජ කටයුතු පිළිබඳ අග්‍රාමාත්‍ය උපදේශක අබ්දුල් රසාක් ඩාවූඩ් මහතා, විදේශ කටයුතු ලේකම් සොහෙයිල් මෙහමූඩ් මහතා සහ පාකිස්තාන රජයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ද සහභාගී වනු ඇත.

විදේශ අමාත්‍යාංශය
කොළඹ

2021 පෙබරවාරි 19 වැනි දින

 .................................

ஊடக வெளியீடு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2021 பெப்ரவரி 23 - 24 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் அதே நேரத்தில், வரத்தக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர்மட்ட ஈடுபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பெப்ரவரி 23 ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள்.

இந்த ஆண்டிற்கான தனது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், முக்கியமாக ஆடை மற்றும் அணிகலன், மருந்துப் பொருட்கள், விவசாய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனப் பாகங்கள், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், நிர்மானப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றிலான பாகிஸ்தானின் வர்த்தகத் தலைவர்களைக் கொண்ட ஒரு உயர் அதிகாரமுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவுடன் பிரதமர் இம்ரான் கான் வருகை தரவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் இந்த விஜயத்தின் போது இணைந்திருப்பர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

19 பெப்ரவரி 2021

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close