Minister of Foreign Affairs and Minister of Labour & Foreign Employment co-host a meeting on Promotion of Foreign Employment 

Minister of Foreign Affairs and Minister of Labour & Foreign Employment co-host a meeting on Promotion of Foreign Employment 

Minister of Foreign Affairs Prof. G.L. Peiris and Minister of Labour & Foreign Employment Manusha Nanayakkara, in a meeting held at the Ministry of Foreign Affairs on 4 July, 2022 discussed possible avenues for promotion of foreign employment which is vital in the current context of the country, and mechanisms that could be introduced to address the bottlenecks in promoting foreign employment.

The meeting was followed by a virtual meeting hosted by the two Ministers, with the participation of the Heads of Sri Lanka Missions of the labour receiving countries and the officials of the Ministry of Labour and Foreign Employment and Sri Lanka Bureau of Foreign Employment.

Delivering the opening remarks, Foreign Minister Peiris emphasized that the Sri Lanka Missions abroad have a prominent role to play in securing job opportunities for Sri Lankan workers and encouraged all the Missions to proactively explore the potential within the framework of Economic Diplomacy which is a key priority of the Missions.

Minister of Labour and Foreign Employment Manusha Nanayakkara, while highlighting the importance of expediting the inter-agency coordination of the stakeholders in matters relating to employment, requested the support of the Heads of Mission/Post to encourage Sri Lankan workers to remit their money to the country through official channels. Further, Minister Nanayakkara highlighted that a special incentive scheme will be introduced shortly in recognition of the contribution of the migrant workers for the economy of the country.

During the extensive and productive exchange of ideas, Heads of Mission elaborated the action already taken by the Missions in foreign employment promotion.

Ministry of Foreign Affairs

Colombo

5 July, 2022

...........................................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ කටයුතු  අමාත්‍යවරයා සහ කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍යවරයා විදේශ රැකියා ප්‍රවර්ධනය පිළිබඳ රැස්වීමක් පවත්වයි

විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා සහ කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍ය මනූෂ නානායක්කාර මැතිතුමා 2022 ජූලි 4 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ පැවැත්වූ රැස්වීමක් අතරතුර, රටේ වත්මන් වාතාවරණය හමුවේ ඉතා වැදගත් වන විදේශ රැකියා ප්‍රවර්ධනය සඳහා ගත හැකි ක්‍රියාමාර්ග මෙන්ම,විදේශ රැකියා ප්‍රවර්ධනය සම්බන්ධයෙන් පවතින  බාධකවලට විසඳුම් සෙවීම සඳහා හඳුන්වා දිය හැකි යාන්ත්‍රණ පිළිබඳව සාකච්ඡා පැවැත්වූහ.

ශ්‍රමිකයන් ගෙන්වන රටවල ශ්‍රී ලංකා දූත මණ්ඩල ප්‍රධානීන් සහ කම්කරු හා විදේශ සේවා නියුක්ති අමාත්‍යාංශයේ සහ ශ්‍රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශයේ නිලධාරීන්ගේ සහභාගීත්වයෙන් අමාත්‍යවරුන් දෙදෙනා විසින් පවත්වන ලද අතථ්‍ය හමුවකින් අනතුරුව මෙම රැස්වීම පවත්වන ලදි.

ආරම්භක දේශනය පැවැත්වූ විදේශ අමාත්‍ය පීරිස් මැතිතුමා, ශ්‍රී ලාංකික ශ්‍රමිකයන් සඳහා රැකියා අවස්ථා සුරක්ෂිත කිරීම සම්බන්ධයෙන් ප්‍රමුඛ කාර්යභාරයක්  විදේශයන් හි  ශ්‍රී ලංකා දූත මණ්ඩලවලට පැවරී ඇති බව සඳහන් කළ අතර, ප්‍රධාන ප්‍රමුඛතාවක් වන ආර්ථික රාජ්‍යතාන්ත්‍රික රාමුව තුළ ඇති ශක්‍යතා කල්තියා ගවේෂණය කිරීම සඳහා සියලු දූත මණ්ඩල දිරිමත් කළේය.

රැකියා සම්බන්ධ කටයුතුවලදී පාර්ශ්වකරුවන්ගේ අන්තර් නියෝජිතායතන සම්බන්ධීකරණය කඩිනම් කිරීමේ වැදගත්කම අවධාරණය කළ කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍ය මනූෂ නානායක්කාර මැතිතුමා, නිල මාර්ග හරහා තම මුදල් මෙරටට එවීම සඳහා ශ්‍රී ලාංකික ශ්‍රමිකයන් දිරිගැන්වීම සම්බන්ධයෙන්  දූත මණ්ඩල/දූත කාර්යාල ප්‍රධානීන්ගේ සහය ඉල්ලා සිටියේය. තවද, රටේ ආර්ථිකය සඳහාවිදෙස්ගත ශ්‍රමිකයන් සපයන දායකත්වය අගයමින් විශේෂ දිරිගැන්වීමේ ක්‍රමයක් නුදුරේ දී හඳුන්වා දෙන බවද අමාත්‍ය නානායක්කාර මැතිතුමා අවධාරණය කළේය.

මෙහිදී සිදු කළ පුළුල් හා ඵලදායී අදහස් හුවමාරුව අතරතුර, දූත මණ්ඩල විදේශ රැකියා ප්‍රවර්ධනය සඳහා මේ වන විට ගෙන ඇති ක්‍රියාමාර්ග පිළිබඳව දූත මණ්ඩල ප්‍රධානීන් විසින් විස්තර කරන ලදි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූලි 05 වැනි දින

..........................................................

ஊடக வெளியீடு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது தொடர்பான சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து 2022 ஜூலை 04ஆந் திகதி நடைபெற்ற சந்திப்பில், நாட்டின் தற்போதைய சூழலில் இன்றியமையாத வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதில்  உள்ள இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்படக்கூடிய வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் பங்கேற்புடன், இரு அமைச்சர்களும் நடாத்திய மெய்நிகர்  சந்திப்பு நடைபெற்றது.

ஆரம்ப உரையை ஆற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கைத் தொழிலாளர்களுக்கு  வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் முக்கிய பங்காற்றுவதாக  வலியுறுத்தியதுடன், பொருளாதார இராஜதந்திரக் கட்டமைப்பிற்குள் தூதரகங்களின் முக்கிய முன்னுரிமையாக உள்ள சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே ஆராயுமாறு அனைத்து தூதரகங்களையும் ஊக்குவித்தார்.

வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களில் பங்குதாரர்களின் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கைத் தொழிலாளர்கள் தமது பணத்தை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்குமாறு தூதரகங்கள் / பணிமனைகளின் தலைவர்களின் ஆதரவைக் கோரினார். மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விசேட ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பில்  தூதரகங்கள் ஏற்கனவே முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை தூதரகத் தலைவர்கள் விவரித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூலை 05

Please follow and like us:

Close