The Minister of External Affairs of India, Dr. Subrahmanyam Jaishankar will be undertaking an official visit to Sri Lanka on 04 October 2024.
During this visit, the External Affairs Minister of India is scheduled to pay courtesy calls on President Anura Kumara Dissanayake and Prime Minister Dr. Harini Amarasuriya. The visiting Indian External Affairs Minister and his delegation will also have a meeting with Foreign Minister Vijitha Herath at the Ministry of Foreign Affairs.
Minister Jaishankar will be accompanied by senior officials of the Ministry of External Affairs of India.
Ministry of Foreign Affairs
Colombo
03 October 2024
.........................................
මාධ්ය නිවේදනය
ඉන්දීය විදේශ කටයුතු අමාත්ය ආචාර්ය එස්. ජයශංකර් මහතා ශ්රී ලංකාවේ සංචාරයක
ඉන්දීය විදේශ කටයුතු අමාත්ය ආචාර්ය සුබ්රමනියම් ජයශංකර් මහතා 2024 ඔක්තෝබර් 04 වැනි දින ශ්රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වේ.
මෙම සංචාරයේදී ඉන්දීය විදේශ කටයුතු අමාත්යවරයා ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහ අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය යන මහත්ම මහත්මීන් බැහැ දැකීමට නියමිතව ඇත. ශ්රී ලංකාවට පැමිණෙන ඉන්දීය විදේශ කටයුතු අමාත්යවරයා ප්රමුඛ දූත පිරිස විදේශ කටයුතු අමාත්යාංශයේදී විදේශ අමාත්ය විජිත හේරත් මහතා හමුවී සාකච්ඡා පැවැත්වීමටද නියමිතය.
ජයශංකර් අමාත්යවරයා සමඟ ඉන්දීය විදේශ කටයුතු අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක්ද මෙම සංචාරයට එක් වෙති.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
03 ඔක්තෝබර් 2024
.........................................
ஊடக வெளியீடு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், 2024 அக்டோபர் 4 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 அக்டோபர் 03