Statement by the Minister of Finance and Media, Hon. Mangala Samaraweera, MP., on the Rohingya Refugees in Sri Lanka

Statement by the Minister of Finance and Media, Hon. Mangala Samaraweera, MP., on the Rohingya Refugees in Sri Lanka

Mangala_Samaraweera

Mangala_Samaraweera

Mangala_Samaraweera

English Statement (PDF)
Sinhala Statement (PDF)
Tamil Statement  (PDF)

YouTube Video (English) ~ (Sinhala)
sunclouds  Audio (English) ~ (Sinhala)

 

Statement by

the Minister of Finance and Media, Hon. Mangala Samaraweera, MP., on the Rohingya Refugees in Sri Lanka

 27 September 2017

 

I would like to condemn in the strongest possible terms, the attack against Rohingya refugees - refugees who were under the care of UNHCR, yesterday in Mount Lavinia, by a group of thugs in robes. In fact I condemn these actions not only as the Minister in charge of Media. I am also condemning it as a Buddhist, a Buddhist who is very proud of the fact that Buddhism is a religion of non-violence and compassion. 

In fact these refugees, 30 of them from Myanmar, were rescued at sea by the Sri Lanka Navy in April this year, and they were under the care of the UNHCR, waiting to be resettled elsewhere in a third country, the United States or Canada. 

In fact this is not the first time Sri Lanka has given temporary shelter to such refugees. In fact, way back in 2008, in March 2008, again the Sri Lanka Navy rescued survivors off a boat after they were found adrift in the high seas, and they were kept here until 2012, when these people were resettled in the United States of America. 

Again in 2013, the Sri Lanka Navy rescued two boat loads of Rohingya survivors from a shipwreck in the eastern coast of Sri Lanka; 138 and 32 of them. They too were kept under the care of the UNHCR, until they were settled in Canada and the United States of America in 2014 and in 2015. 

It is a shameful act and every right-minded citizen of this country especially Buddhists must condemn this action by this so called priests and I also urge the police to take the strongest possible action against the perpetrators of these crimes against these innocent refugees. 

---------------------------

Statement in Sinhala

මුදල් හා ජනමාධ්‍ය අමාත්‍ය පා.ම. ගරු මංගල සමරවීර මහතා විසින් ශ්‍රී ලංකාවේ සිටින රොහින්ග්‍යා සරණාගතයින් පිළිබඳව කරන ලද ප්‍රකාශය

2017 සැප්තැම්බර් 27

 

ඊයේ ගල්කිස්සේදී එක්සත් ජාතීන්ගේ රැකවරණය යටතේ හිටපු රොහින්ග්‍යා මියන්මාර් සරණාගතයින් පිරිසකට චීවරධාරීන් පිරිසක් විසින් පහරදීම, මාධ්‍ය ඇමතිවරයා වශයෙන් පමණක් නොව, ශ්‍රී ලාංකීය බෞද්ධයෙක් හැටියටත්, මම තරයේ හෙළා දකිනවා. අපි කුඩා කාලේ ඉඳලම බෞද්ධයන් හැටියට අපිට උගන්වන්නේ සියලු සත්වයෝ නිදුක් වෙත්වා, නිරෝගී වෙත්වා, සුවපත් වෙත්වා කියලා කියන්න. කවදාවත් අපිට උගන්වලා නෑ සිංහල සත්වයන්ට නීරෝගී වෙත්වා කියන්නවත් බෞද්ධ සත්වයන්ට නීරෝගී වෙන්න කියන්නවත් නෙවෙයි. සියලු සත්සත්වයන් වෙනුවෙන් අනුකම්පාව තියන ආගමක් තමයි බෞද්ධාගම; ධර්මයක් තමයි බෞද්ධ ධර්මය. නමුත්, මේ සියල්ල කෙළෙසමින් විශේෂයෙන්ම එක්සත් ජාතීන්ගේ රැකවරණය යටතේ පසුගිය මාස කිහිපය තුළ තාවකාලිකව ලංකාව තුළ රැඳී සිටින මේ අහිංසක සරණාගතයන්ට පහරදීම ඉතාමත්ම පහත් ක්‍රියාවක් හැටියට අපි හැමෝම දකින්න ඕනේ. විශේෂයෙන්ම ජාත්‍යන්තර නීතිවලට අනුකුලව යම් කෙනෙක් සරණාගතයෙක් හෝ සරණාගතයන් හැටියට රටට ඇතුළුවෙනවා නම් ඒ අය තාවකාලිකව රැකබලාගෙන ඒ  අයට සුදුසු තැනක් ලැබුණාම එහි පදිංචි කිරීම සාමාන්‍ය සිරිතයි.

ඇත්ත වශයෙන්ම මෙය රොහින්ග්‍යා සරණාගතයින් ලංකාවට ආපු පළමු වතාව නෙමෙයි. 2008 මාර්තු මාසේ ශ්‍රී ලංකාවේ නාවික හමුදාව විසින් මේ වගේම සරණාගතයින් පිරිසක් මුහුද මැද අසරණ වූ වෙලාවේ ඒ අයගේ ජිවිත බේරාගෙන, කාලයක් එක්සත් ජාතීන්ගේ රැකවරණය යටතේ ලංකාවේ මේ ආකාරයටම තියාගෙන, පසුව, 2012 වෙන කොට ඒ අය ඇමරිකා එක්සත් ජනපදයේ සරණාගතයින් හැටියට පිළිගත්තයින් පස්සේ ඒ රටවල්වල පදිංචියට ගියා. ඒවගේම 2013 පෙබරවාරි මාසෙත් මේ ආකාරයටම මියන්මාරයේ සිට පැමිණි සරණාගතයින් 32 ක් සහ 138 කට ශ්‍රී ලංකාව තුළ රැකවරණය දුන්නා. ඒ අයටත් 2014 හා 2015 වර්ෂ තුළ ඇමරිකාව හා කැනඩාව යන රටවලට යන්න හැකියාවක් ලැබුණා. මෙන්න මේ විදිහට තමයි මේ සරණාගතයිනුත්  පසුගිය අප්‍රේල් මාසේ 30 වෙනිදා මිරිහාන මධ්‍යස්ථානයට ගෙනල්ලා ඒ අයවත් වෙනත් රටවල්වලට යැවීම සඳහා කටයුතු කරගෙන යන මොහොතක තමයි මේ චීවරධාරී  රස්තියාදුකාරයන් ඇවිල්ලා මුළු බෞද්ධාගමටම ජාත්‍යන්තරව කරන්න පුළුවන් විශාලතම පහරදීම ඇති කරේ. ලෝකයේ තිබෙන  ඉතාමත්ම නිහතමානී අහිංසක ආගමක් ධර්මයක් හැටියට සලකන බෞද්ධයින් ම්ලේච්ඡ මිනීමරුවන්, ම්ලේච්ඡ රස්තියාදුකාරයන් හැටියට, අද රුපවහිනිවල වෙබ්සයිට්වල දැකගන්න පුළුවන් වීම මුළු බෞද්ධාගමටම නිග්‍රහයක්.

අපි හැමදෙනාම මේකට විරුද්ධ වෙන්න ඕන. විරුද්ධ වෙනවා විතරක් නෙමෙයි මේ එක්සත් ජාතීන්ගේ රැකවරණය යටතේ සිටින මේ සරණාගතයින්ට පහරදීපු අයට නීතියත් වහාම ක්‍රියාත්මක කරන්න කියල මම ඉල්ලා සිටිනවා.

 

Statement in Tamil

 

இலங்கையிலுள்ள ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மாண்புமிகு.மங்கள சமரவீர பா. அளித்த கூற்று

2017 செப்தெம்பர் 27ஆந் திகதி

ஐக்கிய நாடுகளின் அரவணைப்பின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா மியன்மார் அகதிகளுக்கு எதிராக நேற்று கல்கிசை பிரதேசத்தில் காடையர்களினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சராக மட்டுமன்றி, ஒரு பௌத்தனாகவிருந்து எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயது முதலே அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என்பதே எமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. பௌத்த உயிர்கள் மட்டும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் வாழ  வேண்டும் என எமக்கு எப்போதும் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதே பௌத்த சமயமாகும். ஆனாலும் இவற்றையெல்லாம் தகர்க்கும் வகையில், விசேடமாக ஐக்கிய நாடுகளின் அரவணைப்பின் கீழ் இலங்கையில் கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த அப்பாவி அகதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த செயலை மிகவும் அருவருக்கத்தக்கதாகும். குறிப்பாக சர்வதேச சட்டத்திற்கமைய, எவரேனும் ஒருவர் நாட்டினுள் அகதியாகப் பிரவேசிக்கும் பட்சத்தில், அவரை அரவணைத்து உகந்த வேறொரு நாட்டில் குடியமர்த்துவதே சாதாரண வழக்கமாகவுள்ளது.

ரோஹிங்யா அகதிகள் இலங்கைக்குள் வருவது இது முதற்தடவையல்ல. 2008 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் அத்தகைய அகதிகளின் கப்பல் ஆழ்கடலில் அலைக்கழிக்கப்பட்ட போது அது இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், அம்மக்கள் ஐக்கிய அமெரிக்காவில் குடியமர்த்தப்படும் வரை, 2012 ஆம் ஆண்டு வரை இலங்கையி;லேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். 2013 ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் 138 மற்றும் 32 ரோஹிங்யா அகதிகளைக் கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தது. அவர்கள் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்படும் வரை அவர்கள் ஐக்கிய நாடுகளின் அரவணைப்பின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவ்விதமாக மீரிஹான மையத்திற்கு இந்த அகதிகள் ஏப்ரல் 30ஆம் திகதி கொண்டு வரப்பட்டதுடன், அவர்களை வேறொரு நாட்டிற்கு அனுப்ப முற்படுகையிலேயே இந்த காடையர்களினால் சர்வதேச அளவில் பௌத்த சமயத்திற்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடிய இச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள மிகவும் இரக்கமான சமயமாகவும், தர்மமாகவும் கருதப்படும் சமயத்தைச் சேர்ந்த பௌத்தர்கள் கொலைகாரர்களாகவும், காடையர்களாகவும் நடந்து கொள்வதை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைப்பது ஒட்டுமொத்த பௌத்த சமயத்திற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்தக்கூடியதாகவுள்ளது.

இந்த செயலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஐக்கிய நாடுகளின் அரவணைப்பின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.

 

*****

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close