The Minister of Foreign Affairs of Maldives, Moosa Zameer will be undertaking an official visit to Sri Lanka from 03 - 06 June 2024.
During this visit, the Maldivian Foreign Minister is scheduled to pay courtesy calls on President Ranil Wickremesinghe and Prime Minister Dinesh Gunawardena. The Foreign Minister of Maldives and his delegation will also have official bilateral discussions with Foreign Minister Ali Sabry during the visit at the Ministry of Foreign Affairs.
Foreign Minister Zameer will be accompanied by senior officials of the Ministry of Foreign Affairs of Maldives.
Ministry of Foreign Affairs
Colombo
31 May 2024
..........................................
මාධ්ය නිවේදනය
මාලදිවයින් විදේශ කටයුතු අමාත්ය මූසා සමීර් මහතා ශ්රී ලංකාවේ සංචාරයක
මාලදිවයින් විදේශ කටයුතු අමාත්ය මූසා සමීර් මහතා 2024 ජූනි 03 සිට 06 වැනි දින දක්වා ශ්රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වේ.
මෙම සංචාරයේදී මාලදිවයින් විදේශ අමාත්යවරයා ජනාධිපති රනිල් වික්රමසිංහ සහ අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන යන මහත්වරුන් බැහැදැකීමට නියමිතය. මාලදිවයින් විදේශ අමාත්යවරයා සහ ඔහුගේ දූත පිරිස විදේශ කටයුතු අමාත්යාංශයේදී විදේශ අමාත්ය අලි සබ්රි මහතා සමඟ නිල ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීමටද නියමිතව තිබේ.
විදේශ අමාත්ය සමීර් මහතා සමඟ මාලදිවයින් විදේශ කටයුතු අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක්ද මෙම සංචාරයට එක් වෙති.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2024 මැයි 31 වැනි දින
..........................................
ஊடக வெளியீடு
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர், இலங்கைக்கு, 2024 ஜூன் 03 முதல் 06 வரையிலான காலப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கான விஜயத்தின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார்கள்.
வெளிவிவகார அமைச்சர் ஜமீரின், இவ்விஜயத்தின்போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
31 மே 2024