The Ministry of Foreign Affairs has been closely working with the relevant parties for the early release of 8 Sri Lankan nationals who are crew members of the oil tanker MT Heroic Idun. The tanker was detained by the authorities of Equatorial Guinea on 10 August 2022. The Sri Lankan High Commission in Nairobi is in contact with the Sri Lankan nationals.
Ministry of Foreign Affairs
Colombo
11 November, 2022
.....................................................
ඉක්වටෝරියල් ගිනියා රාජ්යය විසින් අත්අඩංගුවට ගනු ලැබූ එම්.ටී. හෙරොයික්, ඉදුන් (MT Heroic, Idun) තෙල් නෞකාවේ ශ්රී ලාංකික කාර්ය මණ්ඩලය පිළිබඳ මාධ්ය ප්රකාශය
එම්.ටී. හෙරොයික් ඉදුන් (MT Heroic Idun) නමැති තෙල් නෞකාවේ කාර්ය මණ්ඩල සාමාජිකයන් වන ශ්රී ලාංකිකයින් 8 දෙනෙකු කඩිනමින් නිදහස් කිරීම සඳහා විදේශ කටයුතු අමාත්යංශය මේ වන විට අදාළ පාර්ශ්ව සමඟ සමීපව කටයුතු කරමින් සිටියි. 2022 අගෝස්තු 10 වැනි දින ඉක්වටෝරියල් ගිනියාවේ බලධාරීන් විසින් මෙම නෞකාව අත්අඩංගුවට ගන්නා ලදී. නයිරෝබි හි ශ්රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය මෙම ශ්රී ලාංකිකයන් සමඟ සම්බන්ධතා පවත්වයි.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2022 නොවැම්බර් 11 වැනි දින
.....................................................
எக்குவடோரியல் கினியாவினால் கைது செய்யப்பட்ட எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் இலங்கைப் பணியாளர்கள் குறித்த ஊடக அறிக்கை
எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் பணியாளர்களான 8 இலங்கைப் பிரஜைகள் விரைவில் விடுவிக்கப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. 2022 ஆகஸ்ட் 10ஆந் திகதி எக்குவடோரியல் கினியா அதிகாரிகளால் குறித்த எண்ணெய்க் கப்பல் தடுத்து வைக்கப்பட்டது. நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 நவம்பர் 11