Foreign Minister Dr. Sarath Amunugama hosts lunch for a high-level delegation from the Kalinga Lanka Foundation

Foreign Minister Dr. Sarath Amunugama hosts lunch for a high-level delegation from the Kalinga Lanka Foundation

????????????????????????????????????

Minister of Foreign Affairs Dr. Sarath Amunugama hosted a lunch on 30 October 2018, soon after assuming duties at the Ministry, for the Founder President of the Kalinga Lanka Foundation and former Foreign Secretary of India, Ambassador Lalit Mansingh and a high level delegation, which included Mr. Rajeev Kher, Distinguished Fellow of the Research and Information System for Developing Countries and former Commerce Secretary of India; Retired Ambassador Mr. Anup Mudgal and Professor S.D. Muni, Professor Emeritus of Jawaharlal Nehru University, Distinguished Fellow of IDSA and former Ambassador and Special Envoy.

The Minister stressed that Sri Lanka’s Foreign Policy stresses good relations with all countries, in particular countries in Sri Lanka’s own neighbourhood.

 The Kalinga Lanka Foundation is a socio-cultural organization founded by like-minded people from Orissa and Sri Lanka to celebrate the common heritage and strengthen the historical relationship between the peoples of India with particular reference to Orissa, the former Kalinga and peoples of Sri Lanka through multi-dimensional initiatives in art and culture, education, skill development, science and technology, tourism, business and other areas.

 Ministry of Foreign Affairs

Colombo

 

31 October 2018

--------------------------------------------------------------------

මාධ්‍ය නිවේදනය

කාලිංග ලංකා පදනමේ ඉහළ පෙළේ නියෝජිත පිරිසක් වෙනුවෙන් විදේශ කටයුතු අමාත්‍ය  ආචාර්ය සරත් අමුණුගම මහතා දිවා භෝජන සංග්‍රහයක් පවත්වයි

විදේශ කටයුතු අමාත්‍ය ආචාර්ය සරත් අමුණුගම මහතා 2018 ඔක්තෝබර් 30 වැනිදා සිය ධුරයේ වැඩ භාරගැනීමෙන් ඉක්බිති කාලිංග  ලංකා පදනමේ ආරම්භක සභාපති, හිටපු ඉන්දීය විදේශ ලේකම් තානාපති ලලිත් මාන්සිංග් මහතා ඇතුළු ඉහළ පෙළේ නියෝජිත කණ්ඩායමක් වෙනුවෙන් දිවා භෝජන සංග්‍රහයක් පැවැත්වීය. සංවර්ධනය වෙමින් පවතින රටවල පර්යේෂණ සහ තොරතුරු පද්ධතියේ සම්භාවනීය සාමාජිකයෙකු වන හිටපු ඉන්දීය වාණිජ ලේකම් රජීව් කේර් මහතා, විශ්‍රාමික තානාපති අනූප් මුද්ගල් මහතා සහ, හිටපු තානාපති සහ විශේෂ නියෝජිත, ජවහර්ලාල් නේරු විශ්ව විද්‍යාලයේ ගෞරව මහාචාර්ය එස්.ඩී. මුනි මහතා  මෙම ඉහළ පෙළේ නියෝජිත කණ්ඩායමට අයත් වූහ.

සියලුම රටවල් සමඟ, විශේෂයෙන්ම ශ්‍රී ලංකාවේ අසල්වැසි කලාපයට අයත් රටවල් සමඟ යහපත් සබඳතා පැවැත්වීම ශ්‍රී ලංකාවේ විදේශ ප්‍රතිපත්තිය බව විදේශ කටයුතු අමාත්‍යවරයා අවධාරණය කළේය.

කාලිංග ලංකා පදනම වනාහී සමාන අදහස් ඇති  ඔරිස්සාවේ සහ ශ්‍රි ලංකාවේ පුද්ගලයන් පිරිසක් විසින් පොදු උරුමය සැමරීමට සහ කලා හා සංස්කෘතික, අධ්‍යාපනය, නිපුණතා සංවර්ධනය, විද්‍යාව සහ තාක්ෂණය, සංචාරක, ව්‍යාපාර සහ වෙනත් ක්ෂේත්‍ර යන බහු මාන මූලාරාම්භයන් හරහා ඉන්දියාවේ ජනතාව, විශේෂයෙන්ම ඔරිස්සාවේ, එනම් අතීත කාලිංගයේ ජනතාව සහ ශ්‍රී ලංකාවේ ජනතාව  අතර ඓතිහාසික සබඳතා ශක්තිමත් කිරීම සඳහා පිහිටුවා ගත් සමාජ සංස්කෘතික සංවිධානයකි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 

2018 ඔක්තෝබර් 31 වැනිදා

-------------------------------------------------------------

 ஊடக வெளியீடு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் காலிங்க ஸ்தாபனத்திலிருந்து வருகைதந்த உயர் மட்ட தூதுக்குழுவுக்கு மதிய போசன விருந்தளித்தார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான கௌரவ சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆம் திகதி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றவுடன் காலிங்க லங்கா ஸ்தாபனத்தின் தாபக தலைவர் மற்றும் முன்னாள் இந்திய வெளிநாட்டு செயலாளர், தூதுவர் லலித் மன்சிங்க் முன்னாள் இந்திய வர்த்தக செயலாளர் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் முறைமை பற்றிய புகழ்பெற்ற நபரான திரு. ராஜீவ் கெஹ்ர், மற்றும்இளைப்பாரிய தூதுவர் திரு. அனப் முகள் மற்றும் பேராசிரியர் எஸ்.டீ முனி, ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர், IDSA யின் புகழ்பெற்ற நபர் மற்றும் முன்னாள் தூதுவர் மற்றும் விசேட தூதுவருமான எமரிட்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட தூதுக்குழுவுக்கு மதிய போசன விருந்தளித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது குறிப்பாக இலங்கையின் சொந்த சூழலில் அமைந்துள்ள அயல்நாடுகள் உட்பட சகல நாடுகள் மத்தியிலும் சிறந்த உறவை வலியுறுத்துகின்றது என்பதை கௌரவ அமைச்சர் வலியுறுத்தினார்.

காலிங்க ஸ்தாபனமானது ஒரிசா மற்றும் இலங்கையை சேர்ந்த ஒத்த கருத்துடைய மக்களால் குறிப்பாக ஒரிசாவைச் சேர்ந்த முன்னாள் காலிங்க மக்கள், மற்றும் இலங்கைவாழ் மக்களுக்கிடையில் கலை, கலாசாரம், கல்வி, திறன் அபிவிருத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பல பரிமாண முன்னெடுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் பொதுவான மரபை கொண்டாடவும் மற்றும்  வரலாற்று ரீதியான உறவை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட சமூக-கலாசார தாபனமாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

31 ஒக்டோபர் 2018

Please follow and like us:

Close