The Government of Japan with the concurrence of the Government of Sri Lanka , has appointed Mr. Akira Sugiyama as the Ambassador of Japan to Sri Lanka in succession of H.E. Kenichi Suganuma. He presented his credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 01 November 2018 at the President’s House, Colombo.
Ministry of Foreign Affairs
Colombo
01 November 2018
-------------------------------------------
කෙනිචි සුගනුම උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ජපන් රජය විසින් ශ්රී ලංකාවේ නව ජපන් තානාපතිවරයා ලෙස අකිර සුගියම මහතා පත් කර ඇත. 2018 නොවැම්බර් 01 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේදී ඔහු සිය අක්තපත්ර අතිගරු ජනාධිපති මෛත්රිපාල සිරිසේන මහතා වෙත ප්රදානය කළේය.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2018 නොවැම්බර් 01 වැනිදා
----------------------------------------------
மேன்மைதங்கிய கெனிச்சி சுகனுமா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஜப்பான் தூதுவராக திரு. அகிரா சுகியாமா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 நவம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
01 நவம்பர் 2018