Joint Press Release: Ministerial level talks on fishermen issues between India and Sri Lanka

Joint Press Release: Ministerial level talks on fishermen issues between India and Sri Lanka

SL-I2

SL-I2

Joint Press Release

Ministerial level talks on fishermen issues between India and Sri Lanka

November 05, 2016

India and Sri Lanka held Ministerial level talks on fishermen issues today, November 5, 2016, in New Delhi. External Affairs Minister Mrs. Sushma Swaraj and Minister of Agriculture & Farmers Welfare Mr. Radha Mohan Singh met with the Sri Lankan Minister for Foreign Affairs Mr. Mangala Samaraweera and Minister for Fisheries and Aquatic Resources Development Mr. Mahinda Amaraweera of Sri Lanka. Minister of State for Road Transport, Highways & Shipping Mr. Pon Radhakrishnan and Sri Lankan Member of Parliament Mr M.A. Sumanthiran were part of the two delegations.

The Ministers exchanged views on possible mechanisms to help find a permanent solution to the fishermen issues.

They agreed on the setting up of a Joint Working Group on Fisheries to meet every three months and a meeting between the Ministers for Fisheries every six months. The delegations would include representatives from the Ministries of Foreign Affairs, the Coast Guards and Navies of both countries. The 1st Ministerial Meeting would be held on January 02, 2017 in Colombo.

The Terms of Reference for the Joint Working Group (JWG) would include (i) expediting the transition towards ending the practice of bottom trawling at the earliest, (ii) working out the modalities for the Standard Operating Procedures (SOPs) for handing over of apprehended fishermen, and (iii) ascertaining possibilities for cooperation on patrolling. The issue of the release of detained fishing vessels will be discussed at the first JWG meeting.

Both Governments agreed on the setting up a hotline between the two Coast Guards.

There was support for expediting the provision of communication tracking sets to the fishermen.

Both Governments agreed to the request by the Fishermen Associations that there should be no violence and no loss of life in the handling of fishermen by the Navies and Coast Guards of the two countries.

They agreed to encourage the Fishermen Associations of the two countries to meet every six months to take further their dialogue from the meeting held on November 2, 2016 in New Delhi.

The Ministers noted that the process is underway for the release of fishermen presently in custody on either side.

 

New Delhi

I-SL_Fisheries

 

 

 

 

Sinhala text below (Doc)(PDF)

 

ඒකාබද්ධ මාධ්‍ය නිවේදනය

2016 නොවැම්බර් 05

ඉන්දියාව හා ශ්‍රී ලංකාව, 2016 නොවැම්බර් 5 වැනි දින එනම් අද දින නව දිල්ලි නුවර දී ධීවරයන්ගේ ගැටලු පිළිබඳව අමාත්‍ය මට්ටමේ සාකච්ඡා පැවැත්වීය.ඉන්දියාවේ විදේශ කටයුතු ඇමතිනි සුෂ්මා ස්වරාජ් මහත්මිය හා කෘෂිකර්ම හා ගොවි සුබ සාධන අමාත්‍ය රාධා මෝහන් සිං මහතා, ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍ය මංගල සමරවීර හා ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍ය මහින්ද අමරවීර යන මහත්වරුන් හමුවිය. ප්‍රවාහන, මහාමාර්ග හා නාවික කටයුතු පිළිබඳ රාජ්‍ය අමාත්‍ය පොන් රාධා ක්‍රිෂ්ණන් මහතා සහ ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්‍රී එම්. ඒ. සුමන්තිරන් මහතා ද මෙම නියෝජිත කණ්ඩායම් දෙකට අයත් වූහ.

ධීවරයන් සම්බන්ධයෙන් වූ ගැටලුවලට සිථීර විසඳුමක් සෙවීමට උපයෝගිකර ගත හැකි යාන්ත්‍රණයක් පිළිබඳව මෙහිදී අමාත්‍යවරු අදහස් පළ කළහ.

සෑම මාස තුනකට වරක් රැස්වන ධීවර කටයුතු පිළිබඳ ඒකාබද්ධ ක්‍රියාකාරී කණ්ඩායමක් හා මාස හයකට වරක් ධීවර අමාත්‍යවරුන් අතර රැස්වීමක් පැවැත්වීමටත් ඔවුහු එකඟ වූහ. දෙරටේ විදේශ කටයුතු අමාත්‍යාංශවල, වෙරළ ආරක්ෂක භටයන්ගේ හා නාවික හමුදාවල නියෝජිතයින්ගෙන් මෙම නියෝජිත කණ්ඩායම් සමන්විත වනු ඇත. පළමු අමාත්‍ය මට්ටමේ රැස්වීම 2017 ජනවාරි 02 වැනි දා කොළඹදී පැවැත්වීමට නියමිතය.

( i ) මුහුදු පත්ලේ ට්‍රෝලර් යාත්‍රා භාවිතයෙන් මසුන් ඇල්ලීම හැකි ඉක්මනින් නැවැත්වීම සඳහා කඩිනම් පියවර ගැනීම. ( ii ) අත් අඩංගුවට ගනු ලැබු ධීවරයන් භාරදීමේ සම්මත මෙහෙයුම් ක්‍රියාමාර්ග (SOP’s) ස්ථාපිත කිරීම සඳහා අනුගමනය කළයුතු වැඩ පිළිවෙල සැකසීම සහ (iii) වෙරළ ආරක්ෂක මුර සේවය පිළිබඳ සහයෝගීතාව ඇති කිරීමට ඇති ඉඩකඩ සොයා බැලීම මෙම ඒකාබද්ධ ක්‍රියාකාරී කණ්ඩායමේ කාර්ය නිර්දේශයට අයත් වනු ඇත. රඳවා ගනු ලැබු ධීවර යාත්‍රා නිදහස් කිරීමේ ගැටලුව පිළිබඳව, ඒකාබද්ධ ක්‍රියාකාරී කණ්ඩායමේ පළමු රැස්වීමේ දී සාකච්ඡා කිරීමට නියමිතය.

දෙරටේ වෙරළාරක්ෂක භටයන් අතර ක්ෂණික ඇමතුම් සේවාවක් ස්ථාපිත කිරීම සම්බන්ධයෙන් ද දෙපාර්ශ්වයේ එකඟතාව පළ වුණි.

ධීවරයන්ට සන්නිවේදන උපකරණ ලබාදීම කඩිනම් කිරීම සඳහා ද සහාය පළවිණි.

දෙරටේ නාවික හමුදා සහ වෙරළාරක්ෂක භටයින් ධීවරයන් පිළිබඳව කටයුතු කිරීමේ දී ප්‍රචණ්ඩත්වය හා ජීවිත අහිමිවීම් නොතිබිය යුතු බවට ධීවර සංගම් විසින් කරන ලද ප්‍රකාශයට දෙරටේම එකඟතාවය පළවිය.

2016 නොවැම්බර් 2 වැනි දා නව දිල්ලි නුවරදී පැවති ධීවර සංගම් රැස්වීමෙන් අනතුරුව ඔවුන්ගේ සංවාද දිගින් දිගටම පවත්වාගෙන යාම සඳහා සෑම මාස හයකටම වරක් රැස්වීමට දෙරටේ ධීවර සංගම් දිරිමත් කිරීමට ඔවුහු මෙහිදී කැමැත්ත පළ කළහ.

දැනට අත් අඩංගුවේ පසුවන දෙරටේම ධීවරයින් නිදහස් කිරීම සඳහා ක්‍රියාමාර්ග ගනු ලබමින් සිටින බව අමාත්‍යවරයා මෙහි දී ප්‍රකාශ කළේය.

 

 

Tamil text below (Doc) (PDF)

 

கூட்டுப் பத்திரிகைச் செய்தி

 

2016 நவம்பர் 05 

இந்தியாவும் இலங்கையும் புதுடில்லியில் 2016 நவம்பர் 05ஆந் திகதியாகிய இன்று மீனவர்களின் விடயங்கள் பற்றிய அமைச்சர்கள் மட்டத்திலான உரைகளை நிகழ்த்தியுள்ளன. இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்களும் கமத்தொழில் மற்றும் கமக்காரர்கள் நலனோம்பல் அமைச்சர் திரு. ராதாமோகன் சிங் அவர்களும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர மங்கள சமரவீர அவர்களையும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் திரு. திரு. மஹிந்த அமரவீர அவர்களையும் சந்தித்துள்ளனர். வீதிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பற்சேவை இராஜாங்க அமைச்சர் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்களும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் இரண்டு பேராளர் குழுக்களின் பங்குபற்றியவர்களாகவிருந்தனர்.

அமைச்சர்கள் மீனவர்களின் விடயங்கள் தொடர்பில் நிரந்தரமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு உதவுவதற்கான சாத்தியமான பொறிமுறைகள் மீது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை மீன்பிடி மீதான கூட்டமொன்றை நடாத்துவதற்கான கூட்டு தொழிற்படு குழுவொன்றை நியமிப்பதற்கும் கடற்றொழில் அமைச்சர்களுக்கிடையில்; ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவை கூட்டமொன்றை நடாத்துவதற்கும் உடன்பட்டுள்ளனர். இப்பேராளர் குழுக்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுகளின் பிரதிநிதிகளையும் கடற்கரையோரப் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதிகளையும் கற்படைகளின் பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும். 1வது அமைச்சர் மட்டத்திலான கூட்டம் கொழும்பில் 2017 சனவரி 02 ஆந் திகதியன்று நடாத்தப்படும்.

கூட்டுத் தொழிற்படுதொகுதியின் தொடர்பு விடயங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும் (i) முடிந்தவரை ஆழமான வலை வீசி மீன்பிடித்தல் நடைமுறையை முடிவுறுத்தும் இடைப்போக்கை துரிதமாக மேற்கொள்ளுதல் (ii) கைது செய்யப்படும் மீனவர்களைக் கையளிப்பதற்கான தரமான தொழிற்படு நடைமுறைகளுக்கான வழிவகைகளை தயாரித்தல் மற்றும் (iii) ரோந்து புரிதல் மீதான ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகளை ஆய்ந்தறிதல். தடுத்து வைத்திருக்கப்படும் கப்பல்களை விடுவித்தல் விடயம் பற்றி முதலாவது கூட்டு தொழிற்படு குழுவின் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

இரண்டு அரசாங்கங்களும் இரண்டு கடற்கரையோர காவல் படைகளுக்குமிடையே உடனடி நேரடித் தொடர்பு தொலைபேசி வசதியை நிறுவுவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன.

மீனவர்களுக்கு தொடர்பாடல் சோடித்தடத்தொகுதிகளின் வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஆதரவு நிலவியுள்ளது.

மீனவர்கள் இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கடற்கரையோரக் காவற்படைகளும் கையாளுகின்ற முறைகள் மூலம் எந்த வன்செயலும் உயிரிழப்பும் ஏற்படலாகாதென மீனவர்கள் சங்கங்களினால் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு இரண்டு அரசாங்கங்களும் உடன்பாடு தெரிவித்துள்ளன.

அமைச்சர்கள் புதுடெல்லியில் 2016 நவம்பர் 02ஆந் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் இந்த இரண்டு நாடுகளின் மீனவர்கள் சங்கங்களை ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் ஒரு தடவை சந்தித்து தங்களுடைய உரையாடல்களை அவர்கள் நிகழ்த்துவதற்கு ஊக்குவிப்பு வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளனர்.

தற்போது இரண்டு தரப்புகளில் ஒவ்வொன்றினாலும் கட்டுக்காப்பில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமையையும் பற்றி அமைச்சர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close