The Government of Australia with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Paul Wesley Stephens as High Commissioner of Australia to Sri Lanka based in Colombo. He has presented credentials to H.E. Ranil Wickremesinghe, President of Sri Lanka on 17 August, 2022 at 03.30 p.m. at the Presidential Secretariat, Colombo 01.
Ministry of Foreign Affairs
Colombo
18 August, 2022
.......................................
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සඳහා ඕස්ට්රේලියාවේ මහ කොමසාරිස්වරයා පත් කිරීම
ඕස්ට්රේලියානු රජය ශ්රී ලංකා රජයේ ද එකඟතාව සහිතව, ශ්රී ලංකාව සඳහා වන කොළඹ සිටින ඕස්ට්රේලියානු මහ කොමසාරිස්වරයා වශයෙන් පෝල් වෙස්ලි ස්ටීවන්ස් මැතිතුමා පත් කොට ඇත. එතුමා 2022 අගෝස්තු 17 වැනි දින ප.ව. 3.30 ට කොළඹ 01 පිහිටි ජනාධිපති ලේකම් කාර්යාලයේ දී ශ්රී ලංකාවේ අතිගරු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමා වෙත සිය අක්තපත්ර පිළිගැන්වී ය.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2022 අගෝස්තු 18 වැනි දින
.............................................
ஊடக வெளியீடு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் நியமனம்
கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக திரு. போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி மாலை 3.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஆகஸ்ட் 18