The Government of the Republic of France with the concurrence of the Government of Sri Lanka, has appointed Mr. Eric Lavertu as the Ambassador of France to Sri Lanka in succession of H.E. Jean- Marin Schuh. He has presented his credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 01 November 2018 at the President’s House, Colombo.
Ministry of Foreign Affairs
Colombo
01 November 2018
--------------------------------------------------------------
ෂන්-මරෑන් ෂූ උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ප්රංශ ජනරජය විසින් ශ්රී ලංකාවේ නව ප්රංශ තානාපතිවරයා ලෙස එරික් ලවර්ත්යු මහතා පත් කර ඇත. 2018 නොවැම්බර් 01 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේදී ඔහු සිය අක්තපත්ර අතිගරු ජනාධිපති මෛත්රිපාල සිරිසේන මහතා වෙත ප්රදානය කළේය.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2018 නොවැම්බර් 01 වැනිදා
------------------------------------------------------------
மேன்மைதங்கிய ஜீன் - மரின் ஸ்ச்சூ அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராக திரு. எரிக் லவேர்ட்டு அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பிரான்ஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 நவம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
01 நவம்பர் 2018