Foreign Office Consultations held between Sri Lanka and Norway

Foreign Office Consultations held between Sri Lanka and Norway

MYXJ_20171212161449_save

Sri Lanka and Norway held Foreign Office Consultations in Oslo on 11 December 2017. Secretary to the Ministry of Foreign Affairs Mr. Prasad Kariyawasam met with the Secretary General of the Norwegian Foreign Ministry, Mr. Wegger Strømmen. They reviewed bilateral relations and ongoing projects in Sri Lanka assisted by Norway. The two Secretaries also discussed ways and means of broadening and deepening the relations between the two countries.

Norway-SL

Ministry of Foreign Affairs
Colombo

13 December 2017

----------------------------------

 

ශ්‍රී ලංකාව සහ නෝර්වේ රාජ්‍යය අතර විදේශ අමාත්‍යාංශ මට්ටමේ උපදේශන සාකච්ඡා පැවැත්වේ

 

ශ්‍රී ලංකාව සහ නොර්වේ රාජ්‍යය අතර විදේශ අමාත්‍යාංශ මට්ටමේ උපදේශන සාකච්ඡා 2017 දෙසැම්බර් 11 වැනි දින ඔස්ලෝ නුවරදී පැවැත්විණි. එහිදී විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ලේකම් ප්‍රසාද් කාරියවසම් සහ නොර්වීජියානු විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ මහලේකම් වෙගර් ස්ට්‍රොමන් යන මහත්වරු හමුවී සාකච්ඡා පැවැත්වූහ. ද්විපාර්ශ්වික සබඳතා මෙන්ම නොර්වේ රාජ්‍යය විසින් සහයෝගය දක්වනු ලබන දැනට ශ්‍රී ලංකාවේ ක්‍රියාත්මක වන ව්‍යාපෘතිද මෙහිදී ඔවුන්ගේ සමාලෝචනයට ලක්විය. දෙරට අතර සබඳතා තව දුරටත් පුළුල් කිරීමේ මං සහ විධි සම්බන්ධයෙන්ද ලේකම්වරු දෙදෙනා සාකච්ඡා කළහ.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2017 දෙසැම්බර් 13 වැනිදා

---------------------

இலங்கை மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையில் நடைபெற்ற

வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள்

இலங்கையும், நோர்வேயும் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளை 2017 டிசம்பர் 11 ஆந் திகதி ஒஸ்லோ நகரில் நடத்தியுள்ளன. இதன் போது இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பிரசாத் காரியவசம் அவர்கள், நோர்வே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் திரு.வேகர் ஸ்ட்ரோமன் அவர்களை சந்தித்துள்ளார். நோர்வேயின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அவர்கள் மீளாய்வு செய்தனர். இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை ஆழமாக்குதல் மற்றும் விஸ்தரிப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும் இரு செயலாளர்களும் கலந்துரையாடினர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2017 டிசம்பர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close