Upon the signing of the Agreement by H.E. Dr. Amrith Rohan Perera, Ambassador and Permanent Representative of Sri Lanka to the United Nations and H.E. Ms. H. Elizabeth Thompson, Ambassador and Permanent Representative of Barbados to the United Nations on 28th June 2019 in New York, the Government of Sri Lanka and the Government of Barbados decided to establish Diplomatic Relations between the two countries with effect from 28th June 2019.
The establishment of diplomatic ties between Sri Lanka and Barbados would enhance the existing friendly relations and cooperation in the political, socio-economic and cultural fields for the mutual benefit of the two countries.
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සහ බාබේඩෝස් රාජ්යය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතා ඇරඹෙයි
2019 ජූනි 28 වැනි දින සිට ශ්රී ලංකාව සහ බාබේඩෝස් රාජ්යය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතා ආරම්භ කිරීමට දෙරටේ රජයන් තීරණය කොට තිබේ. එක්සත් ජාතීන් සඳහා වූ ශ්රී ලංකා නිත්ය නියෝජිත තානාපති ආචාර්ය අම්රිත් රොහාන් පෙරේරා මහතා සහ එක්සත් ජාතීන් සඳහා වූ බාබේඩෝස් නිත්ය නියෝජිත තානාපතිනි එච්. එලිසබෙත් තොම්සන් මහත්මිය විසින් දෙරට අතර රාජ්ය තාන්ත්රික සබඳතා ස්ථාපනය කිරීමේ ගිවිසුමට 2019 ජූනි 28 වැනි දින නිව්යෝර්ක් නුවරදී අත්සන් තබන ලදී.
ශ්රී ලංකාව සහ බාබේඩෝස් රාජ්යය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතා ආරම්භ කිරීමෙන් දේශපාලන, සමාජ- ආර්ථික සහ සංස්කෘතික ක්ෂේත්රවල දෙරට අතර දැනට පවත්නා මිත්ර සබඳතා හා සහයෝගීතාව දෙරටේම අන්යොන්ය යහපත පිණිස තවදුරටත් වර්ධනය වනු ඇත.
-----------------------------
இலங்கை மற்றும் பார்படொஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை தாபித்தல்
தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேண்மை தங்கிய கலாநிதி. அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான பார்படொஸின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேண்மை தங்கிய திருமதி. எச். எலிசபெத் தொம்சன் ஆகியோரினால் 2019 ஜூன் 28ஆந் திகதி நியூயோர்க்கில் வைத்து ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதன் பிரகாரம், 2019 ஜூன் 28ஆந் திகதி முதல் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கமும், பார்படொஸ் அரசாங்கமும் தீர்மானித்தது.
இலங்கை மற்றும் பார்படொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை தாபிப்பதானது, அரசியல், சமூக - பொருளாதாரம் மற்றும் கலாசாரம் சார்ந்த துறைகளிலான தற்போதைய நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நன்மைகள் நிமித்தம் அதிகரிக்கச் செய்யும்.