Appointment of the Ambassador of the Portuguese Republic to Sri Lanka

Appointment of the Ambassador of the Portuguese Republic to Sri Lanka

04

The Government of the Portuguese Republic with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Carlos José de Pinho e Melo Pereira Marques as the Ambassador of the Portuguese Republic to Sri Lanka in Succession of H.E. (Mr.) João do CarmoAtaide de Câmara. He has presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 03 October 2019 at President’s House, Colombo.

 

Ministry of Foreign Affairs
Colombo
03 October 2019

 

 

පෘතුගීසි ජනරජයේ නව තානාපතිවරයාගේ පත්වීම

 

ජොආඕ දු කාර්මෝ අතයිදේ ද කමරා උතුමාණන්ට පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව පෘතුගීසි ජනරජයේ රජය විසින් ශ්‍රී ලංකාවේ පෘතුගීසි ජනරජයේ නව තානාපතිවරයා ලෙස කාලොස් ජොසේ ද පින්යෝ එ මේලෝ පෙරෙයිරා මාර්කුවේස් මැතිතුමා පත් කර ඇත. 2019 ඔක්තෝම්බර් 03 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඔහු සිය අක්ත පත්‍ර අතිගරු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා වෙත ප්‍රදානය කළේය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2019 ඔක්තෝම්බර් 03 වැනිදා

 

 

 

 

இலங்கைக்கான போர்த்துக்கேய குடியரசின் தூதுவரின் நியமனம்

 

மேன்மைதங்கிய (திரு.) ஜொஆஒ டு கார்மோ அதய்டே த கமரா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான போர்த்துக்கேய குடியரசின் தூதுவராக திரு. காலோஸ் ஜொசே த பின்யோ எ மெலோ பெரெய்ரா மார்குவேஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் போர்த்துக்கேய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

03 அக்டோபர் 2019

 

15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close