Appointment of the High Commissioner of the Republic of Namibia to Sri Lanka

Appointment of the High Commissioner of the Republic of Namibia to Sri Lanka

08

The Government of the Republic of Namibia with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Gabriel Pandureni Sinimbo as the High Commissioner of the Republic of  Namibia to Sri Lanka in Succession of  H.E. (Mr.) Pius Dunaiski. He has presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 03 October 2019 at President’s House, Colombo.

 

Ministry of Foreign Affairs

Colombo

03 October 2019

 

 

 

නැමීබියා ජනරජයේ නව මහකොමසාරිස්වරයාගේ පත්වීම

 

පියුස් දුනයිස්කි උතුමාණන්ට පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව නැමීබියා ජනරජයේ රජය විසින් ශ්‍රී ලංකාවේ නැමීබියා ජනරජයේ නව මහකොමසාරිස්වරයා ලෙස ගබ්‍රියල් පන්දුරෙනි සිනිම්බෝ මැතිතුමා පත් කර ඇත. 2019 ඔක්තෝම්බර් 03 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඔහු සිය අක්ත පත්‍ර අතිගරු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා වෙත ප්‍රදානය කළේය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2019 ඔක්තෝම්බර් 03 වැනිදා

 

 

 

 

இலங்கைக்கான நமிபியா குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

 

மேன்மைதங்கிய (திரு.) பியுஸ் டுனையிஸ்கி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான நமிபியா குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. கப்ரியெல் பன்டுரெனி சினிம்போ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நமிபியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

03 அக்டோபர் 2019

15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close