Appointment of the Ambassador of the Republic of Guinea to Sri Lanka

Appointment of the Ambassador of the Republic of Guinea to Sri Lanka

07

The Government of the Republic of Guinea with the concurrence of the Government of Sri Lanka has appointed Mrs. Fatoumata Balde as the Ambassador of the Republic of Guinea to Sri Lanka in Succession of H.E. (Mr.) Alexandre Cécé Loua. She has presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 03 October 2019 at President’s House, Colombo.

 

Ministry of Foreign Affairs

Colombo

03 October 2019

 

 

ගිනියා ජනරජයේ නව තානාපතිවරියගේ පත්වීම

 

ඇලෙක්සාන්ද්‍ර සෙසේ ලුවා උතුමාණන්ට පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ගිනියා ජනරජයේ රජය විසින් ශ්‍රී ලංකාවේ ගිනියා ජනරජයේ නව තානාපතිවරිය ලෙස ෆතුමතා බාල්ද් මැතිතුමිය පත් කර ඇත. 2019 ඔක්තෝම්බර් 03 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඇය සිය අක්ත පත්‍ර අතිගරු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා වෙත ප්‍රදානය කළාය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2019 ඔක්තෝම්බර් 03 වැනිදා

 

 

 

இலங்கைக்கான கினியா குடியரசின் தூதுவரின் நியமனம்

 

மேன்மைதங்கிய (திரு.) அலெக்ஸான்ட்ர செசே லூவா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கினியா குடியரசின் தூதுவராக திருமதி. பதுமாதா பால்ட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கினியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

03 அக்டோபர் 2019

 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close