Appointment of the Ambassador of the Republic of Lithuania to Sri Lanka

Appointment of the Ambassador of the Republic of Lithuania to Sri Lanka

 

5 (1)

The Government of the Republic of Lithuania with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Julius Pranevičius as the Ambassador of the Republic of Lithuania to Sri Lanka in succession of H.E. Laimonas Talat-Kelpsa. He presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 06 May 2019 at the President’s House, Colombo.

 

Ministry of Foreign Affairs
Colombo.
06 May 2019

------------------------------------------

 

 

ලයිමොනස් තලත්-කෙලෙප්සා උතුමාණන්ට පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ලිතුවේනියා ජනරජය විසින් ශ්‍රී ලංකාවේ නව ලිතුවේනියා ජනරජ තානාපතිවරයා ලෙස ජුලිස් ප්‍රානෙවිෂස් මහතා පත් කර ඇත. 2019 මැයි 06 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඔහු සිය අක්ත පත්‍ර අතිගරු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා වෙත ප්‍රදානය කළේය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
2019 මැයි 06 වැනිදා

------------------------------------------

 

 

 

மேன்மைதங்கிய லைமொனாஸ் டலாட்-கெல்ப்ஸா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான லித்துவேனிய குடியரசின் தூதுவராக திரு. ஜூலியஸ் ப்ரனெவிசியஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லித்துவேனிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 06 மே 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
06 மே 2019

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close