The Government of the Swiss Confederation, with the concurrence of the Government of Sri Lanka, has appointed Mr. Hanspeter Mock as the Ambassador of the Swiss Confederation to Sri Lanka in succession of H.E. Heinz Walker- Nederkoorn. He presented his credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 06 September 2018 at the President’s House, Colombo.
06 September 2018
------------------------------------------------------------------------
හෙයින්ස් වෝකර්-නෙඩර්කෝන් උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව ස්විස් ෆෙඩරල් ජනරජය විසින් ශ්රී ලංකාවේ නව තානාපතිවරයා ලෙස හෑන්ස්පීටර් මොක් මහතා පත් කොට ඇත. 2018 සැප්තැම්බර් 06 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඔහු සිය අක්ත පත්ර අතිගරු ජනාධිපති මෛත්රිපාල සිරිසේන මහතා වෙත ප්රදානය කළේය.
2018 සැප්තැම්බර් 06 වැනිදා
------------------------------------------------------------------------
மேன்மைதங்கிய ஹெய்ன்ஸ் வோகர்-நெடர்கோன் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான சுவிஸ் கூட்டாட்சியின் தூதுவராக திரு. ஹான்ஸ்பீடர் மொக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி, அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஜனாதிபதி மாளிகையில் 06 செப்டம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.
06 செப்டம்பர் 2018