Consular stall at INFOTEL-2017 Exhibition from 02-05 November 2017

Consular stall at INFOTEL-2017 Exhibition from 02-05 November 2017

The Consular Division of the Ministry of Foreign Affairs will operate a stall at the INFOTEL-2017 Exhibition from 02-05 November 2017, from 8.00 a.m. to 6.00 p.m. at Block "C" of the Bandaranaike Memorial International Conference Hall (BMICH).

The public can obtain consular services related to attestation of documents through the Electronic Document Attestation System (e-DAS) at this stall.

Further information on the e-DAS could be obtained online at :-

http://www.mfa.gov.lk/index.php/en/consular-services/authentication-of-documents-

Ministry of Foreign Affairs
Colombo

27 October 2017

 


විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් සේවා කුටියක් INFOTEL 2017 ප්‍රදර්ශනයේ 

කොළඹ බණ්ඩාරනායක ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලාවේ පැවැත්වෙන INFOTEL 2017 ප්‍රදර්ශනයේදී  මහජනතාවට කොන්සියුලර් සේවාවන් සපයන කුටියක්  2017  නොවැම්බර් මස 02, 03, 04, 05 යන දිනවල පෙ.ව. 8.00 සිට ප.ව. 6.00 දක්වා එම සම්මන්ත්‍රණ ශාලාවේ  Block “C” හිදී විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ කොන්සියුලර් (ප්‍රදූත) අංශය විසින් පවත්වනු ලැබේ.

ලේඛන සත්‍යාපනය කිරීමට අවශ්‍ය මහජනතාවට දුරස්ථ ලේඛන සත්‍යාපනය කිරීමේ ක්‍රියාවලිය (e-DAS) ඔස්සේ කොන්සියුලර් සේවාවන් මෙහිදී ලබා දෙනු ඇත.

දුරස්ථ ලේඛන සත්‍යාපනය කිරීමේ ක්‍රියාවලිය (e-DAS) පිළිබඳ වැඩි විස්තර http://www.mfa.gov.lk/index.php/en/consular-services/authentication-of-documents යන අන්තර්ජාල සබැඳිය ඔස්සේ ලබාගත හැකිය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

2017 ඔක්තෝබර් 27


2017 நவம்பர் 02 - 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள INFOTEL - 2017 கண்காட்சியில் கொன்சியூலர் காட்சிக்கூடம்

2017 நவம்பர் 02 - 05 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் வளாகம் 'C' இல் மு.ப 8 மணி முதல் பி.ப 6 மணி வரை நடைபெறவுள்ள INFOTEL - 2017  கண்காட்சியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவானது காட்சிக்கூடம் ஒன்றினை நடாத்தவுள்ளது.

இந்த காட்சிக்கூடத்தில் இலத்திரனியல் ஆவண அத்தாட்சிப்படுத்தல் முறைமை ஊடாக ஆவண அத்தாட்சிப்படுத்தல் சம்பந்தமான கொன்சியூலர் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

e-DAS தொடர்பான மேலதிக தகவல்களை http://www.mfa.gov.lk/index.php/en/consular-services/authentication-of-documents- மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2017 ஒற்றோபர்  27 ஆந் திகதி

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close