Due to a computer system breakdown, services of the Verification and Attestation units of the Consular Affairs Division of the Ministry of Foreign Affairs, Colombo 01 and its Regional Offices in Jaffna, Trincomalee, Matara, Kandy, Kurunegala, will be suspended until further notice.
The system repairs are underway and the public will be notified once the Verification and Attestation process has resumed.
Other Consular services will continue without any interruption.
The Ministry of Foreign Affairs apologizes for any inconvenience this may cause to the public.
The visiting service seekers may further check with the following phone numbers on the feasibility of services on their matters;
- Consular Affairs Division, Colombo 01 0112338812/0112338843
- Regional Office, Jaffna 0212215 970
- Regional Office, Trincomalee 0262223182
- Regional Office, Kandy 0812384410
- Regional Office, Kurunegala 0372225941
Ministry of Foreign Affairs
Colombo
16 September, 2022
...........................................
මාධ්ය නිවේදනය
කොන්සියුලර් කටයුතු අංශයේ පරිගණක පද්ධතිය බිඳවැටීම
කොළඹ 01 පිහිටි විදේශ කටයුතු අමාත්යංශයේ කොන්සියුලර් කටයුතු අංශයේ පරිගණක පද්ධතියේ හටගත් බිඳවැටීමක් හේතුවෙන්, එම අංශයේ සත්යාපන සහ සහතික කිරීමේ ඒකකවල සහ යාපනය, ත්රිකුණාමලය, මාතර, මහනුවර, කුරුණෑගල යන ප්රාදේශීය කාර්යාලවල සේවා නැවත දැනුම් දෙන තුරු අත්හිටුවන ලදී.
එම පද්ධතිය අලුත්වැඩියා කිරීමේ කටයුතු මේ වන විට සිදු වෙමින් පවතින අතර, සත්යාපනය සහ සහතික කිරීමේ ක්රියාවලිය නැවත ආරම්භ වූ පසුව මහජනතාවට ඒ පිළිබඳව දැනුම් දෙනු ඇත.
අනෙකුත් කොන්සියුලර් සේවාවන් කිසිදු බාධාවකින් තොරව අඛණ්ඩව ක්රියාත්මක වේ.
මෙමඟින් මහජනතාවට සිදුවන අපහසුතා සම්බන්ධයෙන් විදේශ කටයුතු අමාත්යංශය සිය කනගාටුව පළ කර සිටියි.
සේවා අපේක්ෂාවෙන් මෙම අංශයට පැමිණෙන අයවලුන්ට සිය සේවා ලබාගැනීමේ හැකියාව පිළිබඳව විමසීම සඳහා පහත සඳහන් දූරකතන අංක ඔස්සේ වැඩිදුර සම්බන්ධ විය හැකි ය;
- කොන්සියුලර් කටයුතු අංශය, කොළඹ 01 0112338812/0112338843
- ප්රාදේශීය කාර්යාලය, යාපනය 0212215970
- ප්රාදේශීය කාර්යාලය, ත්රිකුණාමලය 0262223182
- ප්රාදේශීය කාර්යාලය, මහනුවර 0812384410
- ප්රාදේශීය කාර්යාලය, කුරුණෑගල 0372225941
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2022 සැප්තැම්බර් 16 වැනි දින
....................................................
ஊடக வெளியீடு
கொன்சியூலர் விவகாரப் பிரிவின் கணினி அமைப்பு செயலிழப்பு
கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாக, கொழும்பு 01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் அதன் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கணினி அமைப்பைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன், சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு செயன்முறை மீள ஆரம்பிக்கப்பட்டவுடன், அது குறித்து பொதுமக்களுக்கு அறியத்தரப்படும். ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ச்சியாக இடம்பெறும்.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மன்னிப்புக் கோருகின்றது.
வருகை தரும் சேவை நாடுநர்கள் தமது விடயங்கள் சார்ந்த சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, அறிந்து கொள்ள முடியும்:
- கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு 01 0112338812 / 0112338843
- பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212215 970
- பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262223182
- பிராந்திய அலுவலகம், கண்டி 0812384410
- பிராந்திய அலுவலகம், குருநாகல் 0372225941
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 செப்டம்பர் 16