​Foreign Minister meets with Chinese Ambassador

​Foreign Minister meets with Chinese Ambassador

Minister of Foreign Affairs, Professor G.L. Peiris met with the Ambassador of China, Qi Zhenhong, on 30 June, 2022 at the Ministry of Foreign Affairs.

Following the exchange of pleasantries, Minister Peiris appreciated China’s continued assistance to Sri Lanka. The Foreign Minister also apprised the Ambassador of the current situation in the country and the shortage of fuel, food and pharmaceutical equipment which have adversely affected the economy of Sri Lanka. The Minister added that bilateral partners and international agencies are in regular discussions to address these challenges.

The Foreign Minister assured the Chinese Ambassador that Sri Lanka will continue to stand by ‘one China policy’ and pledged Sri Lanka's unwavering support to protect China's sovereignty and territorial integrity.

The Minister mentioned that he held discussions with the leaders of 12 countries on the current situation in terms of in Sri Lanka on the flanks of the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Kigali, Rwanda and the assistance required by Sri Lanka at this critical juncture

He briefed the Ambassador on the ongoing discussion with the IMF for financial assistance as well as restructuring (reformulating) Sri Lanka’s debt. As well as the measures that are put in place by the Govt to address the most pressing issues.

The Chinese Envoy appreciated the Government of Sri Lanka position and its consistent stance on ‘one China policy’.

Ambassador Qi assured that the Chinese Government would remain engaged with Sri Lanka towards extending assistance to Sri Lanka in every possible manner.

The Foreign Minister extended Sri Lanka’s profound gratitude to the Government of China for their unstinted support. Senior officials of the Ministry of Foreign Affairs and officials of the Chinese Embassy were present at the meeting.

Ministry of Foreign Affairs

Colombo

03 July, 2022

..............................................

මාධ්‍ය නිවේදනය

විදේශ අමාත්‍යතුමා චීන තානාපතිවරයා හමුවෙයි

විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා 2022 ජුනි 30 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දී චීන තානාපති චී ෂෙන්හොංග් මැතිතුමා හමුවිය.

සුහද පිළිසඳරෙන් අනතුරුව, අමාත්‍ය පීරිස් මැතිතුමා චීනය විසින් ශ්‍රී ලංකාවට ලබා දෙන අඛණ්ඩ සහාය අගැයීමට ලක් කළේය. රටේ පවතින වර්තමාන තත්ත්වය පිළිබඳවත්, ශ්‍රී ලංකාවේ ආර්ථිකයට අහිතකර බලපෑම් ඇතිකර තිබෙන ඉන්ධන, ආහාර, ඖෂධ සහ උපකරණ හිඟය පිළිබඳවත් විදේශ අමාත්‍යවරයා චීන තානාපතිවරයාට විස්තර කළේය. මෙම අභියෝග ජය ගැනීම සඳහා ද්විපාර්ශ්වික හවුල්කරුවන් සහ ජාත්‍යන්තර නියෝජිතායතන සමඟ නිරන්තර සාකච්ඡා පැවැත්වෙන බවද අමාත්‍යවරයා පැවසීය.

‘එක් චීනයක් ප්‍රතිපත්තිය’ වෙනුවෙන් ශ්‍රී ලංකාව අඛණ්ඩව නැඟී සිටින බවට චීන තානාපතිවරයාට සහතික වූ වි‍දේශ අමාත්‍යවරයා, චීනයේ ස්වෛරීයත්වය සහ භෞමික අඛණ්ඩතාවය සුරක්ෂිත කිරීම සඳහා නොසැලී සහය වන බවට ප්‍රතිඥා දුන්නේය.

රුවන්ඩාවේ කිගාලි හි දී පැවති පොදුරාජ්‍ය මණ්ඩලයීය රාජ්‍ය නායකයින්ගේ රැස්වීම අතරතුර දී තමන් ශ්‍රී ලංකාවේ වර්තමාන තත්ත්වය සහ මෙම දුෂ්කර අවස්ථාවේ දී ශ්‍රී ලංකාවට අවශ්‍යවන සහාය පිළිබඳව රටවල් 12 ක රාජ්‍ය නායකයින් සමඟ සාකච්ඡා පැවැත්වූ බව අමාත්‍යවරයා සඳහන් කළේය.

මූල්‍යමය සහාය ලබාගැනීම සඳහා ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල සමඟ අඛණ්ඩව පැවැත්වෙන සාකච්ඡා මෙන්ම, ශ්‍රී ලංකාවේ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම සහ වඩාත් දැවෙන ප්‍රශ්නවලට විසඳුම් ලබාදීම සඳහා රජය විසින් ක්‍රියාත්මක කොට ඇති පියවර පිළිබඳව ද එතුමා තානාපතිවරයා දැනුවත් කළේය.

චීන තානාපතිවරයා ශ්‍රී ලංකා රජයේ ස්ථාවරය සහ ‘එක් චීනයක් ප්‍රතිපත්තිය’ පිළිබඳ එහි අඛණ්ඩ ස්ථාවරය අගය කළේය.

හැකි සෑම අයුරකින්ම ශ්‍රී ලංකාවට සහාය ලබා දීම සඳහා චීන රජය ශ්‍රී ලංකාව සමඟ එක් වී සිටින බවට තානාපති චී මැතිතුමා සහතික විය.

වි‍දේශ අමාත්‍යවරයා, චීන රජය විසින් ලබා දෙන නොමසුරු සහාය පිළිබඳව ශ්‍රී ලංකාවේ නොමඳ කෘතඥතාව පළ කළේය. විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ උසස් නිලධාරීන් සහ චීන තානාපති කාර්යාලයේ නිලධාරීන් මෙම රැස්වීම සඳහා සහභාගී විය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 ජූලි 03 වැනි දින

...............................................................

ஊடக வெளியீடு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சீனத் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கை 2022 ஜூன் 30 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

மகிழ்ச்சிப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப்  பாதித்துள்ள எரிபொருள், உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவருக்குத் தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக, இருதரப்புப் பங்காளிகளும் சர்வதேச முகவர்களும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

'ஒரே சீனக் கொள்கை' இல் இலங்கை தொடர்ந்தும் நிலைத்து நிற்கும் என சீனத் தூதுவரிடம் உறுதியளித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சீனாவின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான  இலங்கையின் தளராத ஆதரவை உறுதியளித்தார்.

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்குத் தேவையான உதவிகள்  குறித்தும் 12 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவி மற்றும் இலங்கையின் கடனை மறுசீரமைத்தல் (சீர்திருத்தம் செய்தல்)  மற்றும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தூதுவருக்கு அவர் விளக்கினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் 'ஒரே சீனக் கொள்கை' தொடர்பான அதன் நிலையான  நிலைப்பாட்டை சீனத் தூதுவர் பாராட்டினார்.

இலங்கைக்கு சாத்தியமான எல்லா வகையிலும் உதவிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இலங்கையுடன்  தொடர்ந்தும் ஈடுபடும் என தூதுவர் குய் உறுதியளித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சீன அரசாங்கத்தின் தளராத ஆதரவிற்காக இலங்கையின் ஆழ்ந்த  நன்றியைத் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சீனத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூலை 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close