The Foreign Ministry of Sri Lanka, jointly with the Sri Lanka Tourism Promotion Bureau, organized a virtual business to business (B2B) interactive session on 17 August, 2021, with the Member States of the Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) to enhance tourism cooperation. About 100 tourism industry experts representing the public and private sector from twenty-seven CICA Member States participated in the webinar. The discussions focused on the importance and benefits of international collective efforts and joint endeavors to build a more resilient and sustainable tourism sector in the post-pandemic era.
Delivering the opening remarks, State Minister of Regional Cooperation Tharaka Balasuriya stressed that the Government of Sri Lanka has demonstrated its unwavering dedication and sheer commitment consistently though a worrying economic and social impact has been left by the dreadful waves of the COVID-19 pandemic. He stated that the Government of Sri Lanka was working with all the international organisations and friendly governments including the CICA Member States to defeat the pandemic and uphold the economic and social development aspirations of our peoples, to which the revival of the tourism industry will play a key role.
Sri Lanka Tourism Chairperson Kimarli Fernando in her keynote speech highlighted that Sri Lanka has all the attributes to position itself as a perfect post-pandemic travel destination with its wide-open spaces and a multitude of nature-based experiences and spoke extensively on Sri Lanka’s rich experiences and initiatives relevant to the revival of the tourism industry in the island nation during and the post pandemic era.
Past President of the Sri Lanka Association of Inbound Tour Operators (SLAITO) Mahen Kariyawasan, President of the Association for Small & Medium Enterprises in Tourism (ASMET) Rohan Abeywickrema and President of the Hotels Association of Sri Lanka (THASL) Sanath Ukwatte also addressed the session. The session was moderated by Sri Lanka Tourism Marketing Director Dushan Wickremasuriya.
While sharing their experience and expertise on the subject, the Global industry experts participating in the webinar agreed to develop a road map conceptualizing the way forward for tourism revival within the CICA region in the post-COVID context.
CICA is a multinational forum of twenty-seven member States formed for enhancing cooperation towards promoting peace, security, and stability in Asia. Sri Lanka obtained the full membership of CICA in 2018 and currently serves as the co-coordinator for Confidence Building Measures in Tourism.
Foreign Ministry
Colombo
18 August, 2021
........................................................
මාධ්ය නිවේදනය
ගෝලීය වශයෙන් පිළිගත් විවේක ගමනාන්තයක් ලෙස ශ්රී ලංකාව, වැඩි දියුණු කළ කලාපීය සහයෝගීතාව තුළින් කලාපීය හා දේශීය සංචාරක කර්මාන්තය පුනර්ජීවනය කිරීම සඳහා පෙරමුණ ගනී
සංචාරක සහයෝගීතාව ඉහළ නැංවීම සඳහා ශ්රී ලංකා විදේශ අමාත්යාංශය, ශ්රී ලංකා සංචාරක ප්රවර්ධන කාර්යාංශය සමඟ එක්ව, 2021 අගෝස්තු 17 වෙනිදා ආසියාවේ අන්තර් ක්රියාකාරිත්වය සහ විශ්වාසය ගොඩනැගීමේ පියවර (CICA) පිළිබඳ සමුළුවේ සාමාජික රටවල් සමඟ අතථ්ය ව්යාපාරාන්තර අන්තර් ක්රියාකාරී සැසියක් සංවිධානය කළේය. මෙම වෙබිනාර් සාකච්ඡාව සඳහා සීඅයිසීඒ සංවිධානයේ සාමාජික රටවල් විසි හතක රාජ්ය හා පෞද්ගලික අංශය නියෝජනය කරමින් සංචාරක කර්මාන්තයේ ප්රවීණයන් 100 දෙනෙක් පමණ සහභාගී වූහ. පශ්චාත් වසංගත අවධියේ දී වඩාත් ඔරොත්තු දිය හැකි සහ තිරසාර සංචාරක අංශයක් ගොඩනැගීම සඳහා වූ ජාත්යන්තර සාමූහික ප්රයත්නයන්හි සහ ඒකාබද්ධ ව්යායාමයන්හි වැදගත්කම සහ ප්රතිලාභ පිළිබඳව මෙම සාකච්ඡාවේ දී අවධානය යොමු කෙරිණි.
ආරම්භක අදහස් ප්රකාශ කරමින්, කලාපීය සහයෝගීතා රාජ්ය අමාත්ය තාරක බාලසූරිය මැතිතුමා, කොවිඩ්-19 වසංගතයේ බියකරු රැළි හේතුවෙන් කරදරකාරී ආර්ථික හා සමාජීය බලපෑමක් සිදු වුවද, ශ්රී ලංකා රජය සිය නොපසුබට කැපවීම සහ දැඩි කැපවීම අඛණ්ඩව පෙන්නුම් කළ බව අවධාරණය කළේය. සීඅයිසීඒ සාමාජික රටවල් ඇතුළු සියලුම ජාත්යන්තර සංවිධාන සහ මිත්ර රජයන් සමඟ එක්ව, මෙම වසංගතය පරාජය කිරීමට සහ අපේ ජනතාවගේ ආර්ථික හා සමාජ සංවර්ධන අභිලාෂයන් ඉහළ නැංවීම සඳහා ශ්රී ලංකා රජය කටයුතු කරන බවත්, ඒ සඳහා සංචාරක කර්මාන්තයේ පුනර්ජීවනය ප්රධාන කාර්යභාරයක් ඉටු කරනු ඇති බවත්, එතුමා සඳහන් කළේය.
ශ්රී ලංකා සංචාරක කටයුතු ආයතනයේ සභාපතිනි කිමාර්ලි ප්රනාන්දු මහත්මිය සිය ප්රධාන දේශනයේ දී, පුළුල් ලෙස විවෘත අවකාශයන්ගෙන් සහ සොබාදහම පදනම් කරගත් අත්දැකීම් රාශියකින් යුත් පරිපූර්ණ පශ්චාත් වසංගත සංචාරක ගමනාන්තයක් ලෙස ස්ථාන ගත කිරීම සඳහා අවශ්ය සියළුම ගුණාංගයන්ගෙන් ශ්රී ලංකාව සමන්විත වන බව අවධාරණය කළ අතර, මෙම වසංගත අවධියේ දී සහ ඉන්පසු යුගයේ දී දිවයිනේ සංචාරක කර්මාන්තයේ පුනර්ජීවනයට අදාළ ශ්රී ලංකාවේ පොහොසත් අත්දැකීම් සහ මුලපිරීම් පිළිබඳව දීර්ඝ වශයෙන් කථා කළාය.
ශ්රී ලංකාවේ අභ්යන්තර සංචාරක ක්රියාකරුවන්ගේ සංගමයේ (SLAITO) හිටපු සභාපති මහේන් කාරියවසන්, සංචාරක ව්යාපාරයේ සුළු හා මධ්ය පරිමාණ ව්යාපාර සංගමයේ (ASMET) සභාපති රොහාන් අබේවික්රම සහ ශ්රී ලංකා හෝටල් සංගමයේ (THASL) සභාපති සනත් උක්වත්ත යන මහත්වරු ද මෙහිදී අදහස් දැක්වූහ. සැසිය මෙහෙයවනු ලැබුවේ ශ්රී ලංකා සංචාරක ආයතනයේ අලෙවි අධ්යක්ෂ දුෂාන් වික්රමසූරිය මහතා විසිනි.
වෙබිනාර් සාකච්ඡාව සඳහා සහභාගී වූ ගෝලීය කර්මාන්ත විශේෂඥයින් මෙම විෂය පිළිබඳ ඔවුන්ගේ පළපුරුද්ද සහ විශේෂඥභාවය හුවමාරු කර ගනිමින්, පශ්චාත් කොවිඩ් පසුබිම තුළ සීඅයිසීඒ කලාපය තුළ සංචාරක පුනර්ජීවනය සඳහා ඉදිරි මාවත සංකල්පනය කිරීම සඳහා මාර්ග සිතියමක් සකස් කිරීමට එකඟ විය.
සීඅයිසීඒ යනු ආසියාවේ සාමය, ආරක්ෂාව සහ ස්ථාවරභාවය ප්රවර්ධනය කිරීම සඳහා සහයෝගීතාව ඉහළ නැංවීම සඳහා පිහිටුවන ලද සාමාජික රාජ්යයන් විසි හතක බහුජාතික සංසදයකි. 2018 දී ශ්රී ලංකාව සීඅයිසීඒ හි පූර්ණ සාමාජිකත්වය ලබා ගත් අතර, මේ වන විට සංචාරක ව්යාපාරය තුළ විශ්වාසය ගොඩනැගීමේ පියවර පිළිබඳ සම්බන්ධීකාරක ලෙස කටයුතු කරයි.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2021 අගෝස්තු 18 වැනි දින
........................................................
ஊடக வெளியீடு
மேம்பட்ட பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் பிராந்திய மற்றும் உள்நாட்டு சுற்றுலாத் துறையை புத்துயிர் பெறச் செய்வதில், உலகளவில் புகழ்பெற்ற ஓய்வு இடமென்ற வகையில் இலங்கை முன்னிலை
சுற்றுலா ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய நாடுகளின் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்பு நாடுகளுடனான மெய்நிகர் ரீதியான வணிக ஊடாடும் அமர்வை 2021 ஆகஸ்ட் 17ஆந் திகதி இலங்கை சுற்றுலா அபிவிருததிப் பணியகத்துடன் இணைந்து இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஏற்பாடு செய்தது. இருபத்தேழு ஆசிய உறுப்பு நாடுகளில் உள்ள தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பொது மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 சுற்றுலாத் துறை வல்லுநர்கள் இந்த வெபினாரில் பங்கேற்றனர். சர்வதேச கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் மிகவும் நெகிழக்கூடிய மற்றும் நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டன.
தொடக்கவுரைகளை வழங்கிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இலங்கை அரசாங்கம் தனது அசைக்க முடியாத மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தாலும், கோவிட்-19 தொற்றுநோயின் பயங்கரமான அலைகளால் கவலைக்கிடமான பொருளாதார மற்றும் சமூகத் தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார். தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும், எமது மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அபிலாஷைகளை நிலைநிறுத்துவதற்கும் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கும் வகையில் ஆசிய உறுப்பு நாடுகளின் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடு உட்பட அனைத்து சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நட்பு அரசாங்கங்களுடன் இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையானது பரந்த திறந்தவெளி மற்றும் இயற்கை சார்ந்த அனுபவங்கள் மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் நாட்டில் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி தொடர்பான முயற்சிகளில் இலங்கையின் வளமான அனுபவங்களைப் பற்றி விரிவாகப் பேசுவதன் மூலம் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயண இடமாக தன்னை நிலைநிறுத்துவதற்கான அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது என்பதை இலங்கை சுற்றுலாத் துறையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தனது முக்கிய உரையில் எடுத்துக்காட்டினார்.
இலங்கைக்கு உள்வரும் சுற்றுப்பயண செயற்படுத்துனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசன், சுற்றுலாத்துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொஹான் அபேவிக்ரம மற்றும் இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்தே ஆகியோர் இந்த அமர்வில் உரையாற்றினர். அமர்வை இலங்கை சுற்றுலா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் துஷான் விக்கிரமசூரிய நிர்வகித்தார்.
இந்த விடயத்தில் தமது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் போது, வெபினாரில் பங்கேற்கும் உலகளாவிய தொழில் வல்லுநர்கள், கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் ஆசியப் பிராந்தியத்தில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டிற்குள் சுற்றுலா மறுமலர்ச்சிக்கான முன்னோக்கு வழியை உருவாக்குவதற்கான வரைபடத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர்.
தொடர்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் பற்றிய மாநாடானது ஆசியாவில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இருபத்தேழு உறுப்பு நாடுகளின் பன்னாட்டு மன்றம் ஆகும். ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் முழு அங்கத்துவத்தை 2018 இல் இலங்கை பெற்றதுடன் தற்போது சுற்றுலாத்துறையில் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கான இணை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகின்றது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஆகஸ்ட் 18