Appointment of Ambassador of the Republic of the Sudan to Sri Lanka

Appointment of Ambassador of the Republic of the Sudan to Sri Lanka

01

The Government of the Republic of the Sudan with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Sirajuddin Hamid Yousif as the Ambassador of the Republic of the Sudan to Sri Lanka with residence in New Delhi in Succession of H.E. Dr. Hassan Eisa Hassan El Talib.

Ministry of Foreign Affairs
Republic Building
Colombo 01.
23 January 2018

-----------------

ආචාර්ය හසන් එයිසා හසන් එල් තාලිබ් උතුමාණන්ට පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව සුඩාන ජනරජය විසින් ශ්‍රී ලංකාවේ නව තානාපතිවරයා වශයෙන් සිරාජුද්දීන් හමීඩ් යූසිෆ් මහතා පත් කොට ඇත.

 

කොළඹ 01 ජනරජ ගොඩනැගිල්ලේ
විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ දීය

2018 ජනවාරි මස 23 වැනි දින

.


மேன்மைதங்கிய கலாநிதி ஹசன் எயிசா எல் தலீப் அவர்களுக்குப் பின்னர் புது டில்லியிலான வசிப்பிடத்துடன் கூடிய இலங்கைக்கான சூடான் குடியரசின் தூதுவராக திரு. சிராஜூடீன் ஹமீட் யூசுப் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் சூடான் குடியரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

குடியரசுக் கட்டிடம்

கொழும்பு 01.

 

2018 ஜனவரி 23 ஆந் திகதி

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close