The Government of the Republic of Maldives with the concurrence of the government of Sri Lanka has appointed Mr. Mohamed Hussain Shareef as the Ambassador of the Republic of Maldives to Sri Lanka in Succession to H.E. Ms. Zahiya Zareer.
Ministry of Foreign Affairs
Republic Building
Colombo
23 October 2017
සහියා සරීර් උතුමියට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව මාලදිවයින් ජනරජය විසින් ශ්රී ලංකාවේ නව තානාපතිවරයා වශයෙන් මොහොමඩ් හුසෙන් ෂරීෆ් මහතා පත් කොට ඇත.
වර්ෂ 2017 ඔක්තෝම්බර් 23 වැනි දින
කොළඹ ජනරජ ගොඩනැගිල්ලේ
විදේශ කටයුතු අමාත්යාංශය දීය.
மேன்மைதங்கிய திருமதி. சாஹியா சரீர் அவர்களுக்குப் பின்னர் இலங்கைக்கான மாலைதீவு குடியரசின் தூதுவராக திரு. முகமட் ஹுசைன் சரீஃப் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் மாலைதீவு குடியரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு,
குடியரசுக் கட்டடம்,
கொழும்பு
2017 ஒற்றோபர் 23 ஆம் திகதி