The Government of the Republic of Korea with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Lee Heon as the Ambassador of the Republic of Korea to Sri Lanka in Succession of H.E. Mr. Chang Won-sam.
Ministry of Foreign Affairs
Republic Building
Colombo 01.
23 January 2018
----------------
චැන්ග් වොන්-සම් උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව දකුණු කොරියානු ජනරජය විසින් ශ්රී ලංකාවේ නව තානාපතිවරයා වශයෙන් ලී හොන් මහතා පත් කොට ඇත.
කොළඹ 01 ජනරජ ගොඩනැගිල්ලේ
විදේශ කටයුතු අමාත්යාංශයේ දීය.
2018 ජනවාරි මස 23 වැනි දින
------------------------
மேன்மைதங்கிய திரு. செங் வொன்-சம் அவர்களுக்குப் பின்னர் இலங்கைக்கான கொரியக் குடியரசின்தூதுவராக திரு. லீ ஹியோன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் கொரியக் குடியரசால்நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01.
2018 ஜனவரி 23 ஆந் திகதி