The Government of the Arab Republic of Egypt with the concurrence of the overnment of Sri Lanka has appointed Mr. Hussein EL Saharty as the Ambassador of the Arab Republic of Egypt to Sri Lanka in Succession of H.E. Mr. Hisham Assran.
Ministry of Foreign Affairs
Republic Building
Colombo
23 October 2017
හිෂාම් අස්රන් උතුමාණන්ට පසුව ශ්රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව අරාබි ඊජිප්තු ජනරජය විසින් ශ්රී ලංකාවේ නව තානාපතිවරයා වශයෙන් හුසේන් එල් සහටි මහතා පත් කොට ඇත.
වර්ෂ 2017 ඔක්තෝම්බර් 23 වැනි දින
කොළඹ ජනරජ ගොඩනැගිල්ලේ
විදේශ කටයුතු අමාත්යාංශය දීය.
மேன்மைதங்கிய திரு. ஹிசாம் அஸ்ரன் அவர்களுக்குப் பின்னர் இலங்கைக்கான எகிப்து அரபு குடியரசின் தூதுவராக திரு.ஹுசைன் எல் சஹர்ட்டி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் எகிப்து அரபு குடியரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு,
குடியரசுக் கட்டடம்,
கொழும்பு
2017 ஒற்றோபர் 23 ஆம் திகதி