Appointment of Ambassador Extraordinary and Plenipotentiary of the Islamic Republic of Iran

Appointment of Ambassador Extraordinary and Plenipotentiary of the Islamic Republic of Iran

The Government of the Islamic Republic of Iran with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Hashem Ashjazadeh as the Ambassador Extraordinary and Plenipotentiary of the Islamic Republic of Iran to Sri Lanka in Succession of H.E. (Mr.) Mohammad Zaeri Amirani. He has presented credentials to H.E. Gotabaya Rajapaksa, President of Sri Lanka on 14 May 2020 at 11.00 a.m.

The Credentials were presented via a video conferencing ceremony, in the first time in Sri Lanka.

Ministry of Foreign Relations
Republic Building
Colombo 01

--------------------------------------

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සඳහා ඉරාන ඉස්ලාමීය ජනරජයේ අති විශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස පත්කිරීම

ශ්‍රී ලංකා රජයේ එකඟතාවයෙන් යුතුව, ඉරාන ඉස්ලාමීය ජනරජයේ රජය විසින් මොහොමඩ් සේරි අමිරානි මැතිතුමාගේ අනුප්‍රාප්තිකයා ලෙස, හෂෙම් ආෂ්ජාසාද්හ් මැතිතුමා ශ්‍රී ලංකාව සඳහා ඉරාන ඉස්ලාමීය ජනරජයේ අති විශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස පත් කරනු ලැබ ඇත. එතුමා 2020 මැයි 14 දින පෙ.ව. 11.00 ට ශ්‍රී ලංකා ජනාධිපති අතිගරු ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා වෙත සිය අක්තපත්‍ර පිරිනැමීය.

ශ්‍රී ලංකාවේ දී ප්‍රථම වරට මෙම අක්තපත්‍ර පිරිනැමීම වීඩියෝ සම්මන්ත්‍රණ උත්සවයක් හරහා සිදුකරන ලදී.

විදේශ සබඳතා අමාත්‍යාංශය

ජනරජ ගොඩනැගිල්ල

කොළඹ 01

--------------------------------------

ஊடக வெளியீடு
 
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
 
மேன்மைதங்கிய (திரு.) முஹம்மத் ஸயேரி அமிரானி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஹாஷெம் அஷ்ஜஸாதே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் 2020 மே 14 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

இலங்கையில் முதல் முறையாக வீடியோ மாநாட்டினூடாக இந்தத் தகுதிச் சான்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01.

14 மே 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close