A Joint Press Release by the Embassy of Sri Lanka Washington D.C. and Americares in the United States
Consequent to the request made by the Embassy of Sri Lanka in Washington D.C., and under the purview of His Excellency Ambassador Mahinda Samarasinghe, Americares, one of the world’s leading nonprofit providers of donated medicine and medical supplies, has generously donated more than $773,000 USD worth (an estimated 279,476,100.28 LKR) of urgently needed medical supplies for the people of Sri Lanka. This donation consists of essential medicines, including prenatal and lactation vitamins, chronic disease medications, intravascular catheters, syringes, and gloves that are urgently required from the Ministry of Health.
As a result of facilitating this kind deed, an MOU was signed between the Ministry of Health in Sri Lanka and Americares enabling future donations to take place. A formal certificate handover ceremony took place at the Embassy of Sri Lanka in Washington, D.C. to mark the momentous occasion, with His Excellency Ambassador Mahinda Samarasinghe and Sadhana Rajamoorthi, Americares Deputy Medical Officer for Americares.
This endeavor is in cooperation with the Ministry of Health Sri Lanka, and at a time that international aid and medicinal supplies are of importance to the island nation, the people of Sri Lanka and the Embassy of Sri Lanka convey their sincere appreciation and acknowledgement to Americares in their generous efforts and commitment to assist the nation.
Americares is a health-focused relief and development organization that saves lives and improves health for people affected by poverty or disaster. Each year, the organization reaches 85 countries on average, including the United States, with life-changing health programs, medicine, medical supplies and emergency aid. Since its founding more than 40 years ago, Americares has provided more than $20 billion in aid to 164 countries, including the United States.
Embassy of Sri Lanka Americares
Washington, D.C. Connecticut
20 September, 2022
...............................................
මාධ්ය නිවේදනය
ඇමරිකා එක්සත් ජනපදයෙන් තවත් ඖෂධ පරිත්යාගයක්
ඇමරිකෙයාස් සංවිධානය ඇමරිකානු ඩොලර් 773,000කට අධික වටිනාකමින් යුත් අත්යවශ්ය ඖෂධ සහ වෛද්ය සැපයුම් තොගයක් ශ්රී ලංකාවට පරිත්යාග කරයි
වොෂින්ටන් ඩී.සී. හි පිහිටි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සහ ඇමරිකා එක්සත් ජනපදයේ ඇමරිකෙයාස් සංවිධානය නිකුත් කළ ඒකාබද්ධ මාධ්ය නිවේදනය
වොෂින්ටන් ඩී. සී. හි පිහිටි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය යොමු කළ ඉල්ලීමකට අනුව සහ තානාපති මහින්ද සමරසිංහ මැතිතුමාගේ මඟපෙන්වීම යටතේ, ලොව ප්රමුඛතම ලාභ නොලබන ඖෂධ සහ වෛද්ය සැපයුම් සපයන්නෙකු වන ඇමරිකෙයාස් සංවිධානය විසින් ඇමරිකානු ඩොලර් 773,000 කට අධික වටිනාකමින් යුත් (ඇස්තමේන්තුගත රුපියල් 279,476,100.28 ක මුදලක්) අත්යවශ්ය වෛද්ය සැපයුම් තොගයක් ශ්රී ලංකාවේ ජනතාව වෙත පරිත්යාග කරන ලදී. සෞඛ්ය අමාත්යංශය සඳහා කඩිනමින් අවශ්යව ඇති ප්රසව හා කිරි දෙන මව්වරුන්ට ලබා දෙන විටමින්, නිදන්ගත රෝග සඳහා ලබා දෙන ඖෂධ, අභ්යන්තර වාහිනික කැතීටර, සිරින්ජි, සහ අත්වැසුම් ඇතුළු අත්යවශ්ය ඖෂධ තොගයක් මෙම පරිත්යාගයට ඇතුළත් වේ.
මෙම කාරුණික පරිත්යාගය සඳහා පහසුකම් සැලසීමේ ප්රතිඵලයක් ලෙස, ශ්රී ලංකාවේ සෞඛ්ය අමාත්යංශය සහ ඇමරිකෙයාස් සංවිධානය අතර අනාගතයේ දී ද පරිත්යාග සිදුකිරීමට හැකිවන පරිදි අවබෝධතා ගිවිසුමක් අත්සන් කරන ලදී. මෙම වැදගත් අවස්ථාව සනිටුහන් කිරීම සඳහා විධිමත් සහතිකපත්ර භාරදීමේ උත්සවයක් වොෂින්ටන් ඩී.සී. හි පිහිටි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ දී තානාපති මහින්ද සමරසිංහ මැතිතුමාගේ සහ ඇමරිකෙයාස් සංවිධානයේ නියෝජ්ය වෛද්ය නිලධාරී සාධනා රාජමූර්ති මහත්මියගේ සහභාගීත්වයෙන් පැවැත්විණි.
මෙම ප්රයත්නය ශ්රී ලංකා සෞඛ්ය අමාත්යංශයේ සහයෝගීතාවයෙන් සිදු වන අතර, ජාත්යන්තර ආධාර සහ ඖෂධ මෙරටට වැදගත් වන මෙවැනි මොහොතක, ඊට සහය වීම සඳහා ඇමරිකෙයාස් සංවිධානය පළ කළ නොමසුරු සහ පරිත්යාගශීලී දායකත්වය වෙනුවෙන් ශ්රී ලංකාවාසී ජනතාව සහ ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සිය අවංක ඇගයීම සහ කෘතවේදීත්වය පළ කර සිටියි.
ඇමරිකෙයාස් යනු දරිද්රතාව හෝ ව්යසන හේතුවෙන් පීඩාවට පත් වූ පුද්ගලයන්ගේ ජීවිත ආරක්ෂා කරන සහ සෞඛ්යය ඉහළ නංවන, සෞඛ්යය කේන්ද්ර කරගත් සහනශීලී සහ සංවර්ධනය කේන්ද්ර කොට ගත් සංවිධානයකි. මෙම සංවිධානය සෑම වසරකම ජීවිතයට පරිවර්තනීය වෙනසක් ගෙන එන සෞඛ්ය වැඩසටහන්, ඖෂධ, වෛද්ය සැපයුම් සහ අත්යවශ්ය ආධාර සමඟින් එක්සත් ජනපදය ඇතුළුව සාමාන්යයෙන් රටවල් 85කට ප්රවේශ වේ. වසර 40කට පෙර අරඹන ලද මෙම සංවිධානය, ඇමරිකා එක්සත් ජනපදය ඇතුළු රටවල් 164කට ඩොලර් බිලියන 20කට අධික ආධාර ප්රමාණයක් ලබා දී ඇත.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය ඇමරිකෙයාස්
වොෂින්ටන් ඩී. සී. කනෙක්ටිකට්
2022 සැප්තැම්බර් 20 වැනි දින
........................................
ஊடக வெளியீடு
அமெரிக்காவிடமிருந்து மற்றொரு மருந்துப் பொதி நன்கொடை
773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்காரேஸ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கர்ஸ் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காரேஸ், இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் 773,000 அமெரிக்க டொலர்கள் (மதிப்பிடப்பட்ட மதிப்பீட்டின்படி 279,476,100.28 இலங்கை ரூபா) பெறுமதியான மருத்துவப் பொருட்களை தாராள நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் வைட்டமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவெஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறான செயலை எளிதாக்குவதன் விளைவாக, எதிர்கால நன்கொடைகள் நடைபெறுவதற்கு உதவும் வகையில் இலங்கை மற்றும் அமெரிக்காவிலுள்ள சுகாதார அமைச்சுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வ சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு, மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்காரேஸிற்கான துணை மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோருடன் இடம்பெற்றது.
இந்த முயற்சியானது இலங்கையின் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் கூடிய சர்வதேச உதவி மற்றும் மருந்து விநியோகங்கள் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வேளையில், இலங்கை மக்களும் இலங்கைத் தூதரகமும் அமெரிக்காரேஸின் தாராளமான முயற்சிகள் மற்றும் தேசத்திற்கு உதவுவதற்கான அர்ப்பணிப்பிற்கு உண்மையான பாராட்டுக்களையும், அங்கீகாரத்தையும் தெரிவிக்கின்றன.
ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பான அமெரிக்காரேஸ், வறுமை அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. வாழ்க்கையை மாற்றும் சுகாதாரத் திட்டங்கள், மருந்து, மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு அமெரிக்கா உட்பட சராசரியாக 85 நாடுகளை சென்றடகின்றது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்கா உட்பட 164 நாடுகளுக்கு 20 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்காரேஸ் வழங்கியுள்ளது.
இலங்கைத் தூதரகம், அமெரிக்காரேஸ்
வொஷிங்டன் டிசி. கனெக்டிகட்
2022 செப்டம்பர் 20