The Government of the United Republic of Tanzania with the concurrence of the Government of Sri Lanka has appointed Ms. Anisa Kapufi Mbega as High Commissioner of the United Republic of Tanzania to Sri Lanka based in New Delhi. She presented credentials to H.E. Ranil Wickremesinghe, President of Sri Lanka on 02 February 2023 at 3.00 p.m. at the President’s House in Kandy.
Ministry of Foreign Affairs
Colombo
02 February, 2023
...........................................
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සඳහා ටැන්සානියානු මහ කොමසාරිස්වරයා පත් කිරීම
එක්සත් ටැන්සානියානු ජනරජයේ රජය ශ්රී ලංකා රජයේ ද එකඟතාව සහිතව පත් කළ නවදිල්ලි නුවර සිටින එක්සත් ටැන්සානියානු ජනරජයේ ශ්රී ලංකා මහ කොමසාරිස් අනිසා කපුෆි මබේගා මැතිනිය 2023 පෙබරවාරි 02 වැනි දින ප.ව. 3.00 ට මහනුවර පිහිටි ජනාධිපති මන්දිරයේ දී ශ්රී ලංකාවේ අතිගරු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමා වෙත සිය අක්තපත්ර පිළිගැන්වූවා ය.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2023 පෙබරවාරි 02 වැනි දින
...........................................
ஊடக வெளியீடு
இலங்கைக்கான தான்சானியா உயர்ஸ்தானிகர் தகுதிச் சான்றுகளை சமர்ப்பிப்பு
புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான தான்சானியாவின் உயர்ஸ்தானிகராக மாண்புமிகு (திருமதி) அனிசா கபூஃபி ம்பேகா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தான்சானியா ஐக்கிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2023 பிப்ரவரி 02ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 பிப்ரவரி 02