The Government of the Grand- Duchy of Luxembourg with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Jean- Claude Kugener as the Ambassador Extraordinary and Plenipotentiary of the Grand Duchy of Luxembourg to Sri Lanka. He has presented credentials to H.E. Gotabaya Rajapaksa, President of Sri Lanka on 20 January 2020 at 10.30 a.m. at President’s House, Colombo 01.
----------------------------------------
මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සඳහා ලක්සම්බර්ග්හි ආදිපාදවරියගේ රජයේ අති විශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස පත් කිරීම
ලක්සම්බර්ග්හි ආදිපාදවරියගේ රජය විසින් ශ්රී ලංකා රජයේ එකඟතාවය ඇතිව, ශ්රී ලංකාව සඳහා ලක්සම්බර්ග්හි ආදිපාදවරියගේ රජයේ අති විශේෂ හා පූර්ණ බලැති තානාපතිවරයා ලෙස ජෝන් ක්ලෝඩ් කුගනර් මැතිතුමා පත් කරනු ලැබ ඇත. 2020 ජනවාරි 20 වැනි දින පෙ.ව. 10.30ට කොළඹ 01 පිහිටි ජනාධිපති මන්දිරයේ දී එතුමා විසින් ශ්රී ලංකාවේ අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා වෙත සිය අක්තපත්ර පිරිනමන ලදී.
----------------------------------------
ஊடக வெளியீடு
இலங்கைக்கான லக்சம்பர்க் கிராண்ட் டச்சியின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
இலங்கைக்கான லக்சம்பர்க் கிராண்ட் டச்சியின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஜீன் - க்லோட் குகேனர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லக்சம்பர்க் கிராண்ட் டச்சியின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 ஜனவரி 20ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.